புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் ஒரு வணக்கம்
Page 1 of 1 •
- vijay babuபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 29/10/2009
வணக்கம் ஈகரை நன்பர்களே.
நான் vijay babu. ஆமாம் இது தான் என் உண்மையான பேரும் கூட.
நான் வசிப்பது ( வேலை பார்ப்பது) ஆப்பிரிக்க நாடான நைஜீரியா.
இதற்க்கு முன் நான் babu vijay -யாக ஈகரையில் உறுப்பினராக சில
நாட்கள் இருந்தேன். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை திடீரென
நான் ஈகரையில் இருந்து விலக்கி வைக்க பட்டிருக்கிறேன்.
இங்கு, என்னை ஏன் விலக்கினீர்கள் என்று நான் கேட்க வில்லை. ஆனால்..
ஒரு எச்சரிக்கை மணி அடித்திருக்கலாம் அல்லவா? ஆம் ! நான் உங்களை போல்
சீரியசாக எதையும் பின்பற்றவில்லை என நினைக்கிறேன்.அல்லது
தவறாக எதயாவது பதிவிட்டிருக்க கூடும். இருக்கட்டுமே, ஏன்
தவரு செய்யும் போது சொல்லாமல் போனால் தவரு செய்பவருக்கு என்ன தவரு
செய்கிறோம் என தெரியமல் போய் விடும் அல்லவா?
உண்மையை சொல்ல வேண்டுமானால், நான் இந்த தளத்தின் நெறிமுறைகளை
எங்கும் படிக்க வில்லை.நீங்கள் எப்படி என தெரியாது ஆனால், நான், எனக்கு
கிடைக்கும் நேரத்தில் மட்டுமே இத்தளத்தை பார்வையிட்டுள்ளேன்.
அதிலும் நிறைய தவறுகள் மட்டுமே செய்துள்ளேன் என்பது புரிகிறது.
எனக்கு உங்களை போல் கணிணியை இயக்க தெரியாது.சமீபத்தில் தான் என்
மடி கணிணியை வாங்கினேன். வாங்கிய பிறகு எனக்கு தெரிந்த வரையில்
அதை இயக்கியும் கொண்டிருக்கிறேன்.அதனால் உங்கள் அளவுக்கு அதை இயக்க
முடியவில்லையே என்ற வருத்தமும் எனக்கு உண்டு.
ஒருவேளை தெரிந்திருந்தால் ஏன் விலக்கப்பட்டேன் என கண்டுபிடித்திருப்பேன்.
ஆனால் மிக விரைவில் தெரிந்து கொள்வேன். யாரும் எதயும் தெரிந்து கொண்டே
பிறப்பதில்லையே. சரி அதை விடுங்கள்.நான் எதேனும் இத்தள பெயர் கெடும்
அளவுக்கோ அல்லது யார் மனதும் புண்படும் அளவுக்கோ எதாவது செய்திருந்தால்
என்னை தயவு செய்து மன்னிக்கவும்.
நான் உங்களை போல் இல்லை. அது எனக்கே நன்றாக தெரியும். ஆரம்பத்தில்
இருந்தே எனக்கு சந்தேகமும் இருந்தது. நாம் செய்வது சரியா என்று கூட.
ஆனால் நாம் ஏதும் தவறு செய்தால் உங்களால் அது எனக்கு தெரிய வரும் என
நம்பினேன்.என்ன செய்ய நான் நினைத்தது தவறு என்பது இப்போது எனக்கு புரிகிறது.
அடிப்படையில நான் ஒரு விளையாட்டு பிள்ளை அவ்வளவுதான்.எதயும் சற்று
சீரியசாக எடுக்க மாட்டேன்.அப்படி எடுத்து என்னவாக போகிறது என கூட நினைப்பேன்
ஆனால் நிறையவே அனுபவமும் பட்டிருக்கிறேன் இதோ உங்கள் நிலைபாடு என் மேல்
இருப்பதை போல.அனுபவம் தானே ஒருத்தனை முழுமையாக்குகிறது. அதயும் நான்
எப்பொழுதும் நான் மறுத்ததில்லை.இதை போல எனக்கு நிறைய அனுபவங்கள் இருக்கிறது.
அனாலும் இன்னமும் நான் முழுமை பெற வில்லை என்பதே உண்மை.மிக விரைவில்
முழுமை பெற்று விடுவேன் என நம்புகிறேன்.
சரி போகட்டும் விட்டு விடுங்கள். என்னை உறுப்பினராக மறுபடியும் ஏற்று கொள்வீர்களா
என்று கூட எனக்கு சந்தேகம் இருந்தது. எனெனில் என்னுடைய பழைய உறுப்பினர்
பெயரை தான் மாற்றி புதிய புதிய உறுப்பினருக்கு விண்ணப்பித்திருந்தேன்.ஒரு வேளை
நீங்கள் கண்டுப்பிடித்தால் சேர்பீர்களா என்று.ஆனாலும் என்னை மீண்டும் ஈகரை உறுப்பினராக
சேர்த்து கொண்டமைக்கு நன்றி.இனிமேல் இத்தளத்தை பார்ப்பதோடு மட்டும் என் வேலை
இருக்கும் என உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி நண்பர்களே. ஆம் எனக்கு இன்னொரு சந்தேகமும் இப்பொழுது வருகிறது
அது நான் எழுதும் இப்பதிப்பு பதிவாகுமா என்று கூட.. சரி பார்க்கிறேன்.(வேறென்ன நான் செய்ய)
தொடரட்டும் உங்கள் நற்பணி.
என்னை மீண்டும் ஈகரையில் அனுமதித்தற்க்கு நன்றி

வாருங்கள் நண்பரே தவறை திருத்தி கொள்ளுவது நல்லது... [You must be registered and logged in to see this image.]
நீரைய பக்குவ பட்டவராக தெரிகிரது.... [You must be registered and logged in to see this image.]
இனி உங்க சேவை தொடருட்டும்.... [You must be registered and logged in to see this image.]
நான் இப்போது தான் உங்கலிடம் போசுகிரேன்... [You must be registered and logged in to see this image.]
" உங்கள் வரவு நல்வரவு ஆகுக... "
[You must be registered and logged in to see this image.]
வாழ்க வளமுடன். [You must be registered and logged in to see this image.]

வணக்கம் விஜய் பாபு, ஒவ்வொரு நாள் விழிக்கும் போது கூட மனிதன் தன்னை புதியதாய் பிறந்ததாய் உணர வேண்டியுள்ளது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. உணர்ந்தீர்கள். உணர்ந்தோம். நம் தலைமை 99 சதவிகிதம் தவறான எந்த முடிவையும் எடுக்காது, நம்புங்கள். தங்களின் பணி சிறக்கட்டும்.
யாரும் எதையும் கற்றுக் கொண்டு பிறப்பதில்லை, கற்காமல் இறப்பதுமில்லை. ஒன்று படுவோம். பேசுவோம். சிரிப்போம். நம்மிடமுள்ள நல்லவைகளை பகிர்ந்து கொண்டு, தவறென தெரிவதை மட்டும் திருத்திக் கொள்வோம். ஆயினும் இது பொது இடம், உலகம் கொட்டை கண்கொண்டும்; ஓரக் கண்ணிலும் பார்க்கும் இடம். பதிவில் கிடைத்த சுதந்திர சக்கரத்தை சுழட்டும் முன் சற்று ஆழ்ந்த கவனமிருப்பது மிக நல்லது.
இதலாம் போகட்டும் விஜய பாபு. கட்டி புடி வைத்தியம் தெரியும் தானே.. வாருங்கள்.. நம் அன்பு இதயங்கள் கை விரித்திங்கே காத்துக் கிடக்கிறது அனைத்துக் கொள்ளுங்கள்.
அன்பு பெருகட்டும்.. ஈகரை அதில் நனைந்து செழிக்கட்டும்!

வித்யாசாகர் wrote:வணக்கம் விஜய் பாபு, ஒவ்வொரு நாள் விழிக்கும் போது கூட மனிதன் தன்னை புதியதாய் பிறந்ததாய் உணர வேண்டியுள்ளது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. உணர்ந்தீர்கள். உணர்ந்தோம். நம் தலைமை 99 சதவிகிதம் தவறான எந்த முடிவையும் எடுக்காது, நம்புங்கள். தங்களின் பணி சிறக்கட்டும்.
யாரும் எதையும் கற்றுக் கொண்டு பிறப்பதில்லை, கற்காமல் இறப்பதுமில்லை. ஒன்று படுவோம். பேசுவோம். சிரிப்போம். நம்மிடமுள்ள நல்லவைகளை பகிர்ந்து கொண்டு, தவறென தெரிவதை மட்டும் திருத்திக் கொள்வோம். ஆயினும் இது பொது இடம், உலகம் கொட்டை கண்கொண்டும்; ஓரக் கண்ணிலும் பார்க்கும் இடம். பதிவில் கிடைத்த சுதந்திர சக்கரத்தை சுழட்டும் முன் சற்று ஆழ்ந்த கவனமிருப்பது மிக நல்லது.
இதலாம் போகட்டும் விஜய பாபு. கட்டி புடி வைத்தியம் தெரியும் தானே.. வாருங்கள்.. நம் அன்பு இதயங்கள் கை விரித்திங்கே காத்துக் கிடக்கிறது அனைத்துக் கொள்ளுங்கள்.
அன்பு பெருகட்டும்.. ஈகரை அதில் நனைந்து செழிக்கட்டும்!
நல்ல அரவணைப்பான வார்த்தைகள் சகோ , அதென்ன 99 சதவிகிதம் , அப்போ 100 சதவிகிதம் கிடையாதா [You must be registered and logged in to see this image.]
நான் தர கட்டுப்பாடு பிரிவில் மேலாளர் பணி செய்கிறேன் சகோ.., (Quality Control & Assurance Manager). பிழைப்பு யாரை விட்டது. 100 சதவிகிதம் என்பதை அதிக பட்சம் நாங்கள் உச்சரிக்க மாட்டோம்.
99 சதவிகிதம் எனில், அது நம் எங்கோ மூலையில் விட்டு வைத்துள்ள குறைகளை தேடி சரி செய்துக் கொள்ள வழி வகுக்கும். நூறு சதவிகிதம் நாம் சரி என்று எண்ணி விட்டால் அதை தாண்டிய முன்னேற்றங்களை பற்றி நாம் சிந்திக்காமல் விட்டுப் போகலாம். தவிர சட்டத்தின் ஓட்டை போல் 'எங்கேனும் நம்மை மீறி தவறு நடந்து விட்டாலும் நாம் 99 சதவிகித வாக்கு பொய்க்காது இல்லையா. அதான்.. சகோ.. 99 என்றேன்.
உண்மையில் நாம் சதத்தை எப்போதும் அடிக்கிறோம் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் நம் பெருமையை நாமே சொல்வானேன்.

- Sponsored content
Similar topics
» மீண்டும் வணக்கம் வணக்கம்
» திரிபுராவில் மீண்டும் மலர்ந்த தாமரை. பாஜக மீண்டும் வெற்றி பெற காரணம் என்ன?
» தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!
» மலேசியாவில் 80 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் கண்டுபிடிப்பு
» தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|