புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"குடி" மக்களிடம்  இருந்து நாலு நாளில் நானூறு கோடி அரசு எதிர்பார்ப்பு  Poll_c10"குடி" மக்களிடம்  இருந்து நாலு நாளில் நானூறு கோடி அரசு எதிர்பார்ப்பு  Poll_m10"குடி" மக்களிடம்  இருந்து நாலு நாளில் நானூறு கோடி அரசு எதிர்பார்ப்பு  Poll_c10 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
"குடி" மக்களிடம்  இருந்து நாலு நாளில் நானூறு கோடி அரசு எதிர்பார்ப்பு  Poll_c10"குடி" மக்களிடம்  இருந்து நாலு நாளில் நானூறு கோடி அரசு எதிர்பார்ப்பு  Poll_m10"குடி" மக்களிடம்  இருந்து நாலு நாளில் நானூறு கோடி அரசு எதிர்பார்ப்பு  Poll_c10 
3 Posts - 8%
heezulia
"குடி" மக்களிடம்  இருந்து நாலு நாளில் நானூறு கோடி அரசு எதிர்பார்ப்பு  Poll_c10"குடி" மக்களிடம்  இருந்து நாலு நாளில் நானூறு கோடி அரசு எதிர்பார்ப்பு  Poll_m10"குடி" மக்களிடம்  இருந்து நாலு நாளில் நானூறு கோடி அரசு எதிர்பார்ப்பு  Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
"குடி" மக்களிடம்  இருந்து நாலு நாளில் நானூறு கோடி அரசு எதிர்பார்ப்பு  Poll_c10"குடி" மக்களிடம்  இருந்து நாலு நாளில் நானூறு கோடி அரசு எதிர்பார்ப்பு  Poll_m10"குடி" மக்களிடம்  இருந்து நாலு நாளில் நானூறு கோடி அரசு எதிர்பார்ப்பு  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
"குடி" மக்களிடம்  இருந்து நாலு நாளில் நானூறு கோடி அரசு எதிர்பார்ப்பு  Poll_c10"குடி" மக்களிடம்  இருந்து நாலு நாளில் நானூறு கோடி அரசு எதிர்பார்ப்பு  Poll_m10"குடி" மக்களிடம்  இருந்து நாலு நாளில் நானூறு கோடி அரசு எதிர்பார்ப்பு  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

"குடி" மக்களிடம் இருந்து நாலு நாளில் நானூறு கோடி அரசு எதிர்பார்ப்பு


   
   
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Wed 30 Oct 2013 - 15:32

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, "டாஸ்மாக்' கடைகளில், 12 நாட்களுக்கு தேவையான, மதுபானங்களை இருப்பு வைக்க, உத்தரவிடப்பட்டு உள்ளது. தீபாவளி தினமான, 2ம் தேதி அன்று, ஒரே நாளில், 150 கோடிக்கு, "சரக்கு' விற்பனையாகும் என்றும், 1ம் தேதி முதல், 4ம் தேதி வரையிலான, நான்கு நாட்களில், மொத்தம், 400 கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில், 6,800 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன; நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையாகிறது. டாஸ்மாக் கடைகளில், முன்பு, 90 நாட்களுக்கு தேவையான மது வகைகள், இருப்பு வைக்கப்பட்டன. பார் உரிமையாளர், பணம் கொடுக்காமல் மது வகைகளை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், விற்பனை விவரத்தை, ஊழியர்கள் மறைத்தல் உள்ளிட்ட முறைகேடு நடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஏழு நாட்களுக்கு தேவையான மது வகைகள் மட்டுமே, இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டது.


புத்தாண்டு, பொங்கல், தீபாவளி பண்டிகை போன்ற, விசேஷ தினங்களில், டாஸ்மாக் கடைகளில், வழக்கத்தை விட, மது வகைகள் விற்பனை அமோகமாக இருக்கும். வரும்சனிக்கிழமை, தீபாவளி பண்டிகை; வெள்ளிக்கிழமை முதலே, டாஸ்மாக் கடைகளில்,

மது வகைகள் விற்பனை விறுவிறுப்பாக இருக்கும். தட்டுப்பாடு ஏற்பட்டு விட கூடாது என்பதால், 12 நாட்களுக்கு தேவையான, மது வகைகளை, டாஸ்மாக் கடைகளில் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது குறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது:கடைகளில், அதிகம் விற்பனையாகும் மதுவகைகள் குறித்த புள்ளி விவரம் திரட்டப்பட்டு, அதன் அடிப்படையில், "டிப்போ'க்களில் இருந்து, மது வகைகள் அனுப்பப்படுகின்றன. வெள்ளி முதல் திங்கள் வரை, நான்கு நாட்களில், 400 கோடி ரூபாய் மதிப்பிற்கு, மதுவகைகள் விற்பனையாகும் என,எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தீபாவளி பண்டிகையன்று மட்டும், 150 கோடி ரூபாய்க்கு

நன்றிகள் :தினமலர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed 30 Oct 2013 - 15:34

நாடு சீக்கிரம் உருப்பட்டுடும் என்ன கொடுமை சார் இது 



avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Wed 30 Oct 2013 - 15:36

மக்களை நல்வழி படுத்தவேண்டிய அரசு இப்படி நாசமாக்குகிறது. உயிரை காப்பற்ற வேண்டிய அரசு மதுவினால் உயிரை பறிக்கிறது. இது மக்களுக்கு செய்யும் துரோகம்



அன்புடன் அமிர்தா

"குடி" மக்களிடம்  இருந்து நாலு நாளில் நானூறு கோடி அரசு எதிர்பார்ப்பு  A"குடி" மக்களிடம்  இருந்து நாலு நாளில் நானூறு கோடி அரசு எதிர்பார்ப்பு  M"குடி" மக்களிடம்  இருந்து நாலு நாளில் நானூறு கோடி அரசு எதிர்பார்ப்பு  I"குடி" மக்களிடம்  இருந்து நாலு நாளில் நானூறு கோடி அரசு எதிர்பார்ப்பு  R"குடி" மக்களிடம்  இருந்து நாலு நாளில் நானூறு கோடி அரசு எதிர்பார்ப்பு  T"குடி" மக்களிடம்  இருந்து நாலு நாளில் நானூறு கோடி அரசு எதிர்பார்ப்பு  H"குடி" மக்களிடம்  இருந்து நாலு நாளில் நானூறு கோடி அரசு எதிர்பார்ப்பு  A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 30 Oct 2013 - 15:39

பயம் பயம் பயம் அடப்பாவிகளா........தீபாவளி போனசை பிடுங்க இப்படி ஒரு வழியா? பாவம் அவங்க குடும்பத்தார்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக