புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பள்ளிகளில் மாடுகள் பலியிடுவது கல்வியின் ஒரு பகுதியாகும் – ஷாபுடின் கருத்து Poll_c10 பள்ளிகளில் மாடுகள் பலியிடுவது கல்வியின் ஒரு பகுதியாகும் – ஷாபுடின் கருத்து Poll_m10 பள்ளிகளில் மாடுகள் பலியிடுவது கல்வியின் ஒரு பகுதியாகும் – ஷாபுடின் கருத்து Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பள்ளிகளில் மாடுகள் பலியிடுவது கல்வியின் ஒரு பகுதியாகும் – ஷாபுடின் கருத்து Poll_c10 பள்ளிகளில் மாடுகள் பலியிடுவது கல்வியின் ஒரு பகுதியாகும் – ஷாபுடின் கருத்து Poll_m10 பள்ளிகளில் மாடுகள் பலியிடுவது கல்வியின் ஒரு பகுதியாகும் – ஷாபுடின் கருத்து Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
 பள்ளிகளில் மாடுகள் பலியிடுவது கல்வியின் ஒரு பகுதியாகும் – ஷாபுடின் கருத்து Poll_c10 பள்ளிகளில் மாடுகள் பலியிடுவது கல்வியின் ஒரு பகுதியாகும் – ஷாபுடின் கருத்து Poll_m10 பள்ளிகளில் மாடுகள் பலியிடுவது கல்வியின் ஒரு பகுதியாகும் – ஷாபுடின் கருத்து Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிகளில் மாடுகள் பலியிடுவது கல்வியின் ஒரு பகுதியாகும் – ஷாபுடின் கருத்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 30, 2013 1:21 am

 பள்ளிகளில் மாடுகள் பலியிடுவது கல்வியின் ஒரு பகுதியாகும் – ஷாபுடின் கருத்து 4SOPIiipT9q1F4oROqyD+m_penagac284

இஸ்லாமிய முறைப்படி பள்ளிக்கூடங்களில் மாடு பலியிடுவது என்பது மாணவர்களின் கல்வியில் ஒரு பகுதியாகும் என்று தேசிய முன்னணியைச் சேர்ந்த தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாபுடின் யாஹ்யா தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் நடந்த விவாவத்தில் பேசிய அவர், மாடு பலியிடுவது என்பது இஸ்லாமிய சடங்குகளில் ஒன்று என்றும், அதை எப்படி செய்வது என்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், மாடுகளை முறைப்படி பலியிடுவது எப்படி என்பதை இது போன்ற சடங்குகள் மூலம் மாணவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஷாபுடின் குறிப்பிட்டார்.

இதில் இந்து சமுதாயத்தினரை அவமதிப்பதற்கு ஒன்றும் இல்லை என்றும், இந்தியர்கள் மற்றும் சீனர்கள் நடத்தும் மத ஊர்வலங்களை இஸ்லாமிய மக்கள் சகித்துக் கொண்டிருப்பதையும் ஷாபுடின் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் இவ்விவகாரம் குறித்து கருத்துரைக்கையில், புனித ஹஜ்ஜூப் பெருநாளில் தேசியப் பள்ளிகளில் மாணவர்கள் முன்னால் மாடுகள் பலியிடப்படுவது பசுக்களை தெய்வமாக வழிபடும் இந்துக்களின் நம்பிக்கையை அவமதிப்பது போலாகும் என்று குற்றம் சாட்டினார்.

“அது (பள்ளி) என்ன இறைச்சிக் கூடமா? அதற்கு (பலியிடுவதற்கு) அனுமதி இருக்கிறதா? என்று குலசேகரன் கேள்வி எழுப்பினார்.

மேலும், “சீன சமுதாயத்தினரில் 93 சதவிகிதத்தினர் தங்களது குழந்தைகளை சீன பள்ளிக்கு அனுப்புகின்றனர். இந்தியர்களில் 60 சதவிகிதத்தினருக்கு அதிகமானோர் குழந்தைகளை தமிழ் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்” என்று குலசேகரன் குறிப்பிட்டார்.

செல்லியல்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Oct 30, 2013 7:50 am

அறிவில்லாதவனின் முட்டாள்தனமான அறிக்கை. நல்லதை சாப்பட்டால் நல்ல புத்தி வரும், ஆனால் இந்த அரசியல் தெருநாய்களுக்கு எந்த அளவு அறிவு உள்ளது என்பதை இதன் மூலம் உணர்ந்துக் கொள்ளலாம்.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Oct 30, 2013 8:05 am

இவர் அமைச்சரா இல்லை இஸ்லாம் மதத்தை பிரச்சாரம் செய்யும் வெறியரா

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Wed Oct 30, 2013 11:12 am

இவர் ஒரு கொடூர மனிதர்... அரசியல் வாதி என்பதால் அடுத்து நரபலியை கூட ஆதரிப்பார்...

அன்புடன் அமிர்தா

 பள்ளிகளில் மாடுகள் பலியிடுவது கல்வியின் ஒரு பகுதியாகும் – ஷாபுடின் கருத்து A பள்ளிகளில் மாடுகள் பலியிடுவது கல்வியின் ஒரு பகுதியாகும் – ஷாபுடின் கருத்து M பள்ளிகளில் மாடுகள் பலியிடுவது கல்வியின் ஒரு பகுதியாகும் – ஷாபுடின் கருத்து I பள்ளிகளில் மாடுகள் பலியிடுவது கல்வியின் ஒரு பகுதியாகும் – ஷாபுடின் கருத்து R பள்ளிகளில் மாடுகள் பலியிடுவது கல்வியின் ஒரு பகுதியாகும் – ஷாபுடின் கருத்து T பள்ளிகளில் மாடுகள் பலியிடுவது கல்வியின் ஒரு பகுதியாகும் – ஷாபுடின் கருத்து H பள்ளிகளில் மாடுகள் பலியிடுவது கல்வியின் ஒரு பகுதியாகும் – ஷாபுடின் கருத்து A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக