புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10 
68 Posts - 53%
heezulia
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_m10தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 8:42 pm

First topic message reminder :

தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 2Q==

தீபாவளிக்கு அங்கும், இங்கும் பரிசுப் பொருட்கள் பரிமாற்றம் நிறைய நடக்கும். ஒவ்வொருவரும், ஒவ்வொன்றை வித்தியாசமானதாக கொடுத்து, அசத்த வேண்டும் என்று நினைப்பர். அவர்களுக்காக, இதோ சில டிப்ஸ்...
முதலில், யார் யாருக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று, ஒரு பட்டியல் தயார் செய்து கொள்ளுங்கள்.
பின், அவர்களுக்கு, என்னென்ன பரிசு கொடுத்தால், நன்றாக இருக்கும் என, குறித்துக் கொள்ளவும்.
மொத்தமாக பரிசு கொடுக்க, ஆகும் செலவு எவ்வளவு என்று, முதலிலேயே, முடிவு செய்து கொள்ள வேண்டும்.
ஆடைகளை கொடுப்பதாக இருந்தால், குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பே கொடுத்தால் தான், அதை தைத்து, தீபாவளி அன்று, அணிந்து கொள்ள முடியும்.

தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Shubh+deepavali+gifts+mithai+sweets

துணி வாங்குவதாக இருந்தால், யார் யாருக்கு, என்ன வண்ணம் பிடிக்கும் என்று, தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. அதேபோன்று, துணியின் அளவு, அவர்களுக்கு சரியாக இருக்குமா என்று பார்த்து, அவரவருக்கு ஏற்றார் போல், வாங்க வேண்டியது அவசியம்.இதர பொருட்களாக இருந்தால், குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்பே, அவர்கள் கையில் கிடைக்கும் வகையில், வாங்கி அனுப்பவோ அல்லது நேரிலோ கொடுப்பதோ நல்லது.

சமீப காலத்தில், உலர்ந்த பழங்களை கொடுப்பதை, வழக்கமாக கொண்டுள்ளனர். இவை, பலவித வடிவங்களில், கிடைக்கிறது. அவ்வாறு, அதை வாங்குவதை தவிர்த்து, நாமே உலர்ந்த பழங்களை, மொத்த விற்பனை கடையிலிருந்து வாங்கி, சிறிய சிறிய ப்ளாஸ்டிக் டப்பாக்கள் மற்றும் பெரிய ப்ளாஸ்டிக் டப்பாக்களில் நிரம்பி, வண்ண தாள் சுற்றி, ரிப்பன் கட்டி கொடுத்தால், செலவு குறையும்.

வண்ண கிண்ணங்களில், பலவகை பழங்களை வைத்து, கண்ணடி தாள் மூலம், மூடி, அலங்கரித்து கொடுக்கலாம்.
விதவிதமான சாக்லேட்டுகளை, பரிசாக செய்து கொடுக்கலாம்.தற்போது, நிறைய பேருக்கு சர்க்கரை நோய் உள்ளதால், இனிப்புகளை வயதானவர்களுக்கு கொடுப்பதை, தவிர்ப்பது நல்லது.

உங்கள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு, இனிப்பு கொடுக்க, அட்டை பெட்டி வாங்கி, அதில் போட்டுக் கொடுத்தால், உங்கள் பாத்திரம் அவர்கள் வீட்டில் மாட்டிக் கொள்ளாது. இல்லாவிடில், நாம் போய், நம் பாத்திரத்தை கேட்டு வாங்க வேண்டியிருக்கும்.
உங்களுக்கு உதவுபவர்கள் மற்றும் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்கள், சமையல்காரர்கள், தோட்ட வேலை செய்பவர்களுக்கு, நிச்சயமாக, உங்களால் முடிந்த பரிசோ அல்லது பணமோ கொடுக்க, மறந்து விடாதீர்கள்.

சிலர், தன் கார் டிரைவரிடம் ஐம்பது அல்லது நூறு பரிசு பெட்டிகளைக் கொடுத்து, தன் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு கொடுக்க சொல்வர். ஆனால், டிரைவருக்கு, ஒரு பாக்சைக் கொடுக்க மனசு வராது. ஆகவே, இதுபோன்று, மொத்தமாக ஒருவரிடம் கொடுத்தனுப்பும் போது, எடுத்துச் செல்பவருக்கு, முதலில், ஒரு பெட்டியை கொடுங்கள். பின், பாருங்கள் அவரது சுறுசுறுப்பை...
பரிசு கொடுக்கும் போது, உங்கள் கைப்பட தீபாவளி வாழ்த்துகளை, ஒரு வண்ண அட்டையில் எழுதி, கையெழுத்திட்டு கொடுக்கவும். உங்கள் முழு விலாசம் மற்றும் போன் நம்பரை குறிப்பிடவும்.

இதை பின்பற்றி பாருங்கள். இந்த தீபாவளி, உங்களுக்கு மட்டுமல்ல, பரிசு வாங்கியவர்களுக்கும், மறக்க முடியாத தீபாவளியாக இருக்கும்.

nandri _ dinamalar

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Oct 29, 2013 12:15 pm

தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 103459460 தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 3838410834 தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 3838410834 

அன்புடன் அமிர்தா

தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Aதீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Mதீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Iதீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Rதீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Tதீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 Hதீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Oct 29, 2013 2:21 pm

அப்ப எனக்கு ....... ..... ...... ...... ...... !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 29, 2013 2:42 pm

சாந்தன் wrote:அப்ப எனக்கு ....... ..... ...... ...... ...... !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை 
ஆறுதல் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 3:36 pm

தீபாவளி நேரத்தில் அனைவருக்கும் பயனுள்ள பதிவு அக்கா!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 29, 2013 6:54 pm

ரேவதி wrote:தகவலுக்கு நன்றி அம்மா

யார் யார் எனக்கு அன்பளிப்பு  கொடுக்க போறீங்க ...சண்டை போட்டுக்கமா லைன்ல வந்து நின்னு கொடுங்கள் நடனம்
 
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 HfVvPgn1TpiF5mVPWGi2+images 

கணக்காளர் அம்மாவே!
உங்க கிட்டே கொடுத்திட்டேன். எல்லாருக்கும் சமமா பங்கீடு பண்ணிடுங்கே ! 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 29, 2013 8:07 pm

சிவா wrote:தீபாவளி நேரத்தில் அனைவருக்கும் பயனுள்ள பதிவு அக்கா!
நன்றி சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 29, 2013 8:14 pm

T.N.Balasubramanian wrote:
ரேவதி wrote:தகவலுக்கு நன்றி அம்மா

யார் யார் எனக்கு அன்பளிப்பு  கொடுக்க போறீங்க ...சண்டை போட்டுக்கமா லைன்ல வந்து நின்னு கொடுங்கள் நடனம்
 
தீபாவளிக்கு அன்பளிப்பு தரப்போகிறீர்களா? - Page 2 HfVvPgn1TpiF5mVPWGi2+images 

கணக்காளர் அம்மாவே!
உங்க கிட்டே கொடுத்திட்டேன். எல்லாருக்கும் சமமா பங்கீடு பண்ணிடுங்கே ! 

ரமணியன்
நல்லது ஐயா, எல்லோரும் வாங்கும் கையாகவே இருக்காளே கொடுக்கும் கையை காணுமே என்று கவலைப்பட்டேன், நல்ல காலம் நீங்க வந்துட்டேள் புன்னகை அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 29, 2013 8:29 pm

எல்லோருக்கும் கொடுக்கும் கை தான். ஒரு கை கொடுப்பது , மறு கைக்கு தெரியகூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் , மற்றவர்களுடைய கைகள் நம் கண்ணுக்கு புலப்படவில்லை.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 29, 2013 8:31 pm

T.N.Balasubramanian wrote:எல்லோருக்கும் கொடுக்கும் கை தான். ஒரு கை கொடுப்பது , மறு கைக்கு தெரியகூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் , மற்றவர்களுடைய கைகள் நம் கண்ணுக்கு புலப்படவில்லை.

ரமணியன்
இருக்கலாம் ஐயா, ஆனால் எலோரும் எனக்கு வேண்டும் என்று கேட்டாளே என்று தான் கொஞ்சம் கவலைப்பட்டேன், குழந்தைகள் நம்மிடம் கேட்காமல் யாரிடம் கேட்பா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 29, 2013 8:35 pm

எனக்கு பிடிச்சதும் உங்களுக்கு தெரியும் அல்லவா............

சரி சரி எப்போ அனுப்ப போறீங்க.....

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக