புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_c10இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_m10இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_c10இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_m10இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_c10இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_m10இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_c10இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_m10இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_c10இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_m10இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_c10இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_m10இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_c10இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_m10இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Jenila
இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_c10இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_m10இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_c10இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_m10இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_c10இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_m10இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_c10இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_m10இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்குப் பெயர் பூமியில்லை!


   
   

Page 2 of 2 Previous  1, 2

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Oct 28, 2013 11:18 am

First topic message reminder :

இயற்கையை இறைவனென்றான்!
ஐந்தாய்ப் பிரித்து பூதமென்றான்!

இரு கை கூப்பி
இயற்கையைப் பூசித்தான்!
பின் அவனே அதற்கு
இரங்கற்பா வாசித்தான்!

விதைக்கக் கற்றவன்
விவசாயியானான்!
அதை அழிக்கக் கற்றவன்
சுகவாசியானான்!

நிலமுழுது நீர் விட்டதால்
நிறைவாய்ச் சிரித்தது இயற்கை!
இன்று நிலமுறிஞ்சி நீர் விற்பதால்
விரைந்து இழக்கிறது தன் வனப்பை!

விஞ்ஞான விளைச்சலில்
கலப்பைகள் களையெடுக்கப்பட்டன!
வீட்டுமனைகளாக்கி விற்பதற்காய்
விளைநிலங்கள் விலைகொடுக்கப்பட்டன!

இயன்றவரை இடம்பெயர
இன்னொரு கிரகம்
தேடுகிறது இயற்கை!
முயன்றவரை அதை மூர்ச்சையாக்க
முழுதாய் முயல்கிறது
மனித மூளை!

இறக்கையைக் கழித்துவிட்டால்
பறவையென்று இங்கு எதுவுமில்லை!
இயற்கையைக் கழித்துவிட்டால்
இதற்குப் பெயர் பூமியில்லை!


          - நிலவை.பார்த்திபன்


பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Oct 29, 2013 10:28 am

கவிதையை வாசித்துத் தங்கள் மேன்மையான கருத்தினை பதிவு செய்த ரேவதி, அய்யாசாமி ராம், amirmaran, தலைவர் சிவா, ஜாஹீதாபானு, vishwajee, KINGUMAR மற்றும் அசுரன் ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 1571444738 இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 1571444738 

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Oct 30, 2013 11:20 pm

பூ மிஞ்சினால்தான் பூமி.

- அருமை பார்த்திபன்.



இதற்குப் பெயர் பூமியில்லை! - Page 2 425716_444270338969161_1637635055_n
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 30, 2013 11:21 pm

நிலமுழுது நீர் விட்டதால்
நிறைவாய்ச் சிரித்தது இயற்கை!
இன்று நிலமுறிஞ்சி நீர் விற்பதால்
விரைந்து இழக்கிறது தன் வனப்பை!
தற்கால நிகழ்வு.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Oct 31, 2013 2:41 pm

பின்னூட்டமிட்ட அன்பு உள்ளங்கள் ச. சந்திரசேகரன் மற்றும் M.M.செந்தில் ஆகியோருக்கு என் இனிய நன்றிகள்.!நன்றி 

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக