புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Bobshan returnsபண்பாளர்
- பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011
First topic message reminder :
சீன நிறுவனம் 100 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கி சாதனை
100 மெகாபிக்சல் கேமராவை கண்டுபிடித்து சீன மின்னனுவியல் நிறுவனம் ஒன்று உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த கேமராவால் வானியல் அளவீடுகளையும், இயற்கை பேரழிவுகளையும் தெளிவாக படம் எடுக்க முடியும். சர்வதேச அளவில் பல வழி போக்குவரத்து முறைகளை பாதுகாப்பானதாக மாற்றவும் இந்த கேமரா உதவும். சீன அரசின் அறிவியல் ஆய்வுகழகத்தின் கீழ் இயங்கும் ஒளிதரன் மின்னணு நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது.
கேமரா குறைவான எடையுடன் சுமார் 20 செ.மீ. அகலத்துடன் உள்ளது. மைனஸ் 20 டிகிரி முதல் 55 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையிலும் இந்த கேமரா இயங்கும். மிகவும் நவீனமான ஒளிப்பதிவும், உயர்திறன் தகவல் சேமிப்பு திறனும் உள்ள இந்த கேமராவிற்கு IOE3 கான்பான் என்று பெயரிடப்பட்டது. வானியல் தொலைவு இயக்க ஆய்வில் இந்த கேமரா வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நிறுவனம் 81 மெகாபிக்சல் கேமராவை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
போப்ஷன்

- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
100 மெகா பிக்சல்லா...
இது இநதியா பயன்படுத்துமா
இது இநதியா பயன்படுத்துமா
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நல்லா தான் குடுக்குறீங்க டீட்டையிலு சூப்பர்N.S.Mani wrote:கேமரா குறைவான எடையுடன் சுமார் 20 செ.மீ. அகலத்துடன் உள்ளது என்பது விரிவான விளக்கமாக இல்லை.
20 செ. மீ என்பது 8 இஞ்ச். எனது கணிப்பு சுமார் 700 முதல் 800 கிராம் வரை இருக்கும் என்பதே.
சீனா கம்முனிஸ்டு நாடுதான் ஆனால் சீனர்கள் அனைவரும் கம்முனிஸ்டுகள் என்பது கொஞ்சம் தவறு.அங்கும் மதம் இருக்கிறது.அரசாங்கத்துக்கு தெரியாமல் பிராத்தனைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றதுSajeevJino wrote:சீனர்கள் அநேகம் பேர் கம்முனிஸ்டுகள் கடவுள் நம்பிக்கை எல்லாம் அங்கு கிடையாதுஅசுரன் wrote:உண்மையில் சீனர்கள் கட்டுக்கோப்பானவர்கள். திறமை சாலிகள், கடவுள் பக்தி உள்ளவர்கள்.சிவா wrote:சீனர்களை மிஞ்ச எந்நாட்டிலும் ஆள் இல்லை என்பதை தனது ஒவ்வொரு கண்டுபிடிப்பிலும் நினைவுபடுத்திக் கொண்டே உள்ளார்கள்.
சீனர்களுடன் ஒப்பிட்டால் இந்தியர்கள் பூஜ்யம், அனைத்துத் துறைகளிலும்!
- Bobshan returnsபண்பாளர்
- பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011
அயல் நாட்டின்(சீனா) பெருமையை பேசுவதை எப்போது நான் நிறுத்துகிறோமோ அப்போதுதான் நாம் வல்லரசாக முடியும்.
ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இவ்வளவு பெருமைகளும்(அரசியல், பொருளாதாரம், அறிவியல், கண்டுபிடுப்புகள்) எவ்வாறு கிட்டியது? இத்தனைக்கும் அவர்களுக்கு ஆங்கில அறிவு கூட இல்லை உழைப்பு, விடா முயற்சி மட்டுமே குறிக்கோள், இதனால் தன் அவர்கள் முன்னேற்றம் கண்டார்கள் அணுகுண்டு, பொருளாதார பாதிப்புகளிலும் அவர்களால் எவ்வாறு முன்னேற முடிந்தது உழைப்பு, விடா முயற்சி இதை நாம் எப்போது உணர போகிறோம்?

இந்த நிலையும் மாறும்!
SajeevJino wrote:சீனர்கள் அநேகம் பேர் கம்முனிஸ்டுகள் கடவுள் நம்பிக்கை எல்லாம் அங்கு கிடையாது
அனைவரும் என்று கூறவில்லையே ..அனேகம் பேர் என்று தானே கூறினேன் நண்பரே ....!!!!!!ஹர்ஷித் wrote:
சீனா கம்முனிஸ்டு நாடுதான் ஆனால் சீனர்கள் அனைவரும் கம்முனிஸ்டுகள் என்பது கொஞ்சம் தவறு.அங்கும் மதம் இருக்கிறது.அரசாங்கத்துக்கு தெரியாமல் பிராத்தனைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Bobshan returnsபண்பாளர்
- பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011
இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்லாமல் இருந்தாலே போதும். சீனர்கள், ஜப்பான்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், அமெரிக்கர்கள் வேலை தேடி இந்தியாவிற்கு வருவதில்லை சுற்றுலாவிற்கு தான் வருகிறார்கள் பிறகு நாம் மட்டும் ஏன் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்ல வேண்டும்.
நம் நாட்டில் வேலையே இல்லையா நம் நாட்டிற்காக நாம் எப்பது தன் உழைக்க போகிறோம்?
நம் நாட்டில் வேலையே இல்லையா நம் நாட்டிற்காக நாம் எப்பது தன் உழைக்க போகிறோம்?
இந்த நிலையும் மாறும்!
நாட்டின் பொருளாதாரம் சரிவில் இருந்த போதும் நமது நாட்டின் மீது வெளிநாடுகள் வைத்த நம்பிக்கை என்னவென்று தெரியுமா ..!!Bobshan returns wrote:இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்லாமல் இருந்தாலே போதும். சீனர்கள், ஜப்பான்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், அமெரிக்கர்கள் வேலை தேடி இந்தியாவிற்கு வருவதில்லை சுற்றுலாவிற்கு தான் வருகிறார்கள் பிறகு நாம் மட்டும் ஏன் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்ல வேண்டும்.
நம் நாட்டில் வேலையே இல்லையா நம் நாட்டிற்காக நாம் எப்பது தன் உழைக்க போகிறோம்?
அரபு நாடுகளில் இருந்து பில்லியன் டாலர் அளவில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட பணமே ..!!
நம் நிலையில் இருந்த கிரீஸ் நாட்டிற்கு ஏற்பட்ட நிலைமை எல்லோருக்கும் தெரியும்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2