புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.640 கோடி ; அனைத்து பிரதமரையும் விஞ்சி நிற்கிறார்
Page 1 of 1 •
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
புதுடில்லி: இந்திய பிரதமர்களில், அதிகம் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர், முந்தைய பிரதமர்கள் காட்டிலும் வெளிநாட்டு பயணத்திற்காக அதிக பணம் செலவு செய்தவர் என்ற பெருமைகளை மன்மோகன்சிங் பெற்று, மற்ற பிரதர்களை காட்டிலும் விஞ்சி நிற்கிறார். இன்னும் சொல்லப்போனால், பார்லி., நடக்கும் போதுதான் மன்மோகன்சிங் அதிகமான அளவில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து இந்தியா டூ டே வெளியிட்டுள்ள சிறப்பு செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமர்ந்த காலம் ( 2004 ) முதல் பிரதமர் மன்மோகன் மொத்தம் 70 பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதற்கென மொத்தம் ரூ. 650 கோடி செலவாகியிருக்கிறது. அதிக பட்சம் இரவு பயணத்தை தவிர்த்துள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பயணத்தின்போது புத்தகம் படிப்பார். இந்தி படங்களை பார்ப்பார். ஆனால், மன்மோகன்சிங் அதை பின்பற்றுவதில்லை. வாஜ்பாய்க்கு பிடித்த கோல்டன் இரால் வறுவலை அறவே சாப்பிடுவதில்லை மன்மோகன்.
2 வது முறை பிரதமராக பொறுப்பேற்றது முதல் இவர் மொத்தம் 36 வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார். தற்போது சீனா ,ரஷ்ய பயணமாக புறப்பட்டு சென்றிருப்பது இவரது 37 வது பயணம் ஆகும். மேற்கூறிய 36 பயணஙகளில் பார்லி., நடக்கும் போது 15 முறை சொந்த நாட்டில் இல்லாமல் இருந்துள்ளார்.
அதிக செலவு கணக்கு : கடந்த 2012 ல் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்றபோது அதாவது மெக்ஸிகோ மற்றும் பிரேசில் நாடுகளுக்கு சென்றபோது இவரது செலவுத்தொகை மொத்தம் ரூ. 26. 94 கோடியாக கணக்கெழுதப்பட்டுள்ளது. இந்த தொகை தான் இவர் சென்ற பயணங்களிலேயே அதிக செலவு கணக்காகும். 2010ல் அமெரிக்கா மற்றும் பிரேசில் சென்றபோது ரூ. 22. 7 கோடி செலவிட்டுள்ளார்.
மன்மோகன்சிங் கடந்த இவரது ஆட்சி காலத்தில் அமெரிக்காவுக்கு, 10 முறையும், ரஷ்யாவுக்கு 9 முறையும் பயணித்துள்ளார். இந்த பயணத்தின்போது அணு ஆயுத பரவல் மற்றும் ஒபாமா சந்திப்பு, கூடங்குளம் தொடர்பான விவாதங்களாக இருந்தன. இவரது பயணங்கள் சில குறிப்பிட்டவைகளை பயனுள்ளதாக இருந்ததன. சீனா எல்லை விவகாரம் , பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்படைப்பு தொடர்பாக சர்வதேச நாடுகளின் ஆதரவு பெறுதல் உள்பட பல பயணங்கள் தோல்வியில் முடிந்தன.
1999 முதல் 2004 வரை பிரதமராக இருந்த வாஜ்பாய் மொத்தம் 35 வெளிநாட்டு பயணங்கள் சென்றுள்ளார். இதற்கு இவர் செலவழித்த தொகை ரூ. 185 கோடி ஆகும்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இத்தாலி, தென் ஆப்ரிக்கா, கம்போடியா, பூட்டான், மியான்மர், ஆப்கன், சவுதி அரேபியா, டெஹ்ரான், பெல்ஜியம், பிரான்ஸ், எகிப்து, தென் கொரியா, டென்மார்க், ஜெர்மனி உள்ளிட்டவை இவர் சென்ற நாடுகள் ஆகும்.
நேரு, இந்திரா, வாஜ்பாய் : கடந்த காலத்தில் பிரதமராக இருந்த நேரு, இந்திரா, வாஜ்பாய் ஆகியோர் பார்லி., கூட்டம் நடக்கும்போது, வெளிநாடுகளுக்கு சென்றதில்லை. ஆனால் மன்மோகன் இதில் மாறுபட்டார். இதன் மூலம் நாட்டுக்கு மன்மோகன் தவறான முன்னுதாரணமாக திகழ்ந்து விட்டார் என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
dinamalar

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இனி இந்தியாவில் டாடா காட்டினால் மணிக்கட்டு இருக்காதுன்னு பயந்துட்டாரு சிங்கண்ணா! அதான் வெளிநாடு போயி காட்டுறாரு டாட்டாவை
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
அன்றிருந்த 500 ரூபாய்க்கும் இன்று உள்ள 500 ரூபாய்க்கும் வித்தியாசம் உண்டு
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
என்ன வித்தியாசம்?SajeevJino wrote:அன்றிருந்த 500 ரூபாய்க்கும் இன்று உள்ள 500 ரூபாய்க்கும் வித்தியாசம் உண்டு
அன்றைய 500 ரூபாயில் ஒரு சந்தைக்கு சென்றால் என்னவெல்லாம் வாங்கலாம் ..? இன்றைய 500 ரூபாய்க்கு என்னவெல்லாம் வாங்கலாம் ..!!அசுரன் wrote:என்ன வித்தியாசம்?SajeevJino wrote:அன்றிருந்த 500 ரூபாய்க்கும் இன்று உள்ள 500 ரூபாய்க்கும் வித்தியாசம் உண்டு
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இன்று ஒரு 500 ரூ. ஒரு நாளைக்குள் செலவாகிவிடும்.SajeevJino wrote:அன்றைய 500 ரூபாயில் ஒரு சந்தைக்கு சென்றால் என்னவெல்லாம் வாங்கலாம் ..? இன்றைய 500 ரூபாய்க்கு என்னவெல்லாம் வாங்கலாம் ..!!அசுரன் wrote:என்ன வித்தியாசம்?SajeevJino wrote:அன்றிருந்த 500 ரூபாய்க்கும் இன்று உள்ள 500 ரூபாய்க்கும் வித்தியாசம் உண்டு
Similar topics
» உள்நாட்டு, வெளிநாட்டு என அனைத்து வகையாக மதுபானங்களும் விற்பனை செய்ய முழு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி அறிவித்துள்ளார்
» பிரதிபாவின் கடைசி வெளிநாட்டு பயணத்துக்கு ரூ.18 கோடி செலவு!
» ரூ.5 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டு பெண் விமானநிலையத்தில் சிக்கினார்
» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
» ரூ.100 கோடி செலவில் அனைத்து மையங்களிலும் சத்துணவு கலவை சாதம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1