புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்! Poll_c10எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்! Poll_m10எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்! Poll_c10 
37 Posts - 77%
heezulia

10 Posts - 21%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்! Poll_c10எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்! Poll_m10எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்! Poll_c10 
373 Posts - 79%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்! Poll_c10எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்! Poll_m10எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்! Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya
எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்! Poll_c10எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்! Poll_m10எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்!

Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Mon Oct 21, 2013 3:05 pm

எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்!
எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்! PcHKMtxQyyodQoO5nU5K+Tamil_News_large_831861

புதுடில்லி:நாட்டில் செயல்படும் எக்ஸ்-ரே நிலையங்களில், 91 சதவீதம் முறையாக பதிவு பெறாமல் செயல்படுகின்றன என, பொது கணக்கு கமிட்டி அறிக்கையில் தெரியவந்து உள்ளது.
நாட்டில் மருத்துவ ரீதியாக செயல்படும், எக்ஸ்ரே நிலையங்கள், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் முறையாக பதிவு செய்து, அனுமதி பெறவேண்டும். இந்த வாரியம் தான், நாட்டிலுள்ள எக்ஸ்-ரே நிலையங்களின் செயல்பாட்டை கண்காணித்து ஒழுங்குமுறைப்படுத்துகிறது.இந்த வாரியத்தின் செயல்பாடு குறித்து, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி, ஆய்வு செய்து அறிக்கை ?வளியிட்டுள்ளார். இதை, பி.ஏ.சி., என்ற பார்லிமென்ட்டின், பொது கணக்கு கமிட்டி ஆய்வு செய்தது. அந்த ஆய்வில், தெரிய வந்துள்ளதாவது:
நாட்டில், தற்போது, மருத்துவ ரீதியாக, 57,443 எக்ஸ்-ரே நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 5,270 நிலையங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு அனுமதி பெற்றுள்ளன.அனுமதியில்லாமல், செயல்படும், 52,173 நிலையங்களில், பலவற்றில் பழைய எக்ஸ்-ரே கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை, மனித உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. ஒழுங்குமுறை வாரியத்தில், போதுமான ஊழியர்கள் இல்லாததால், எக்ஸ்-ரே நிலையங்களின் செயல்பாட்டை கண்காணிக்க முடியவில்லை.
இந்த வாரியத்தில், இன்ஜினியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மொத்தமே, 300 பேர் தான் உள்ளனர்.மருத்துவ ரீதியான எக்ஸ்-ரே நிலையங்களை ஒழுங்குப்படுத்த, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கதிரியக்க பாதுகாப்பு இயக்குனரகம் அமைக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை, கேரளா, மிசோரம் மாநிலங்கள் மட்டுமே செயல்படுத்தி உள்ளன.இவ்வாறு, அறிக்கையில் தெரியவந்து உள்ளது.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 21, 2013 3:38 pm

இது வேறயா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Tue Oct 22, 2013 10:59 pm

புதுடில்லி:நாட்டில் செயல்படும் எக்ஸ்-ரே நிலையங்களில், 91 சதவீதம் முறையாக பதிவு பெறாமல் செயல்படுகின்றன என, பொது கணக்கு கமிட்டி அறிக்கையில் தெரியவந்து உள்ளது.
நாட்டில் மருத்துவ ரீதியாக செயல்படும், எக்ஸ்ரே நிலையங்கள், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் முறையாக பதிவு செய்து, அனுமதி பெறவேண்டும். இந்த வாரியம் தான், நாட்டிலுள்ள எக்ஸ்-ரே நிலையங்களின் செயல்பாட்டை கண்காணித்து ஒழுங்குமுறைப்படுத்துகிறது.இந்த வாரியத்தின் செயல்பாடு குறித்து, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி, ஆய்வு செய்து அறிக்கை ?வளியிட்டுள்ளார். இதை, பி.ஏ.சி., என்ற பார்லிமென்ட்டின், பொது கணக்கு கமிட்டி ஆய்வு செய்தது. அந்த ஆய்வில், தெரிய வந்துள்ளதாவது:
நாட்டில், தற்போது, மருத்துவ ரீதியாக, 57,443 எக்ஸ்-ரே நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 5,270 நிலையங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு அனுமதி பெற்றுள்ளன.அனுமதியில்லாமல், செயல்படும், 52,173 நிலையங்களில், பலவற்றில் பழைய எக்ஸ்-ரே கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை, மனித உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. ஒழுங்குமுறை வாரியத்தில், போதுமான ஊழியர்கள் இல்லாததால், எக்ஸ்-ரே நிலையங்களின் செயல்பாட்டை கண்காணிக்க முடியவில்லை.
இந்த வாரியத்தில், இன்ஜினியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மொத்தமே, 300 பேர் தான் உள்ளனர்.மருத்துவ ரீதியான எக்ஸ்-ரே நிலையங்களை ஒழுங்குப்படுத்த, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கதிரியக்க பாதுகாப்பு இயக்குனரகம் அமைக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை, கேரளா, மிசோரம் மாநிலங்கள் மட்டுமே செயல்படுத்தி உள்ளன.இவ்வாறு, அறிக்கையில் தெரியவந்து உள்ளது.
நன்றிகள் :தின மலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 23, 2013 10:31 am

அதிர்ச்சியான செய்தி சோகம் பயம் பயம் பயம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed Oct 23, 2013 12:00 pm

அடப்பாவிங்களா ?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 12:13 pm

அப்படி பார்த்தா பெரிய பெரிய நோய்களுக்கு கூட மருந்து கடைகளிலேயே மருந்து வாங்கி சாப்பிடும் ஆட்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். பாவம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 23, 2013 12:14 pm

http://www.eegarai.net/t104819-91

இந்தப் பதிவு இருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Wed Oct 23, 2013 2:12 pm

இது எனது பதிவு

இந்த நிலையும் மாறும்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 23, 2013 2:36 pm

Bobshan returns wrote:இது எனது பதிவு
ஹா ஹா 2வதாக அவர் பதிந்திருக்கிறார் நான் உங்க பதிவின் லிங்கை குடுத்திருக்கேன் பாருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 2:43 pm

அநியாயம் 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக