புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:55 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
Page 7 of 12 •
Page 7 of 12 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12
First topic message reminder :
பெங்களூரு:
செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம்
மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப
உள்ளது.
இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும்
தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை
ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான
வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி,
செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும்
என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வரும் 28 அல்லது நவம்பர் 19ம் தேதி மங்கள்யான்
ஏவப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, செவ்வாயக்கு செயற்கை கோள்
அனுப்புவதை தாமதப்படுத்த வேண்டும் என அ
மெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறியிருந்தது.
ஆனால், எந்த காரணத்தை முன்னிட்டும் தாமதிக்க
முடியாது என இஸ்ரோ அறிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
-
===========
நன்றி: தினமலர்

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தகவல்களுக்கு மிக்க நன்றிகள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சாதனை மைல் கல்லை எட்டியது 'மங்கள்யான்'!
செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்று (புதன்கிழமை) மேலும் ஒரு சாதனை மைல் கல்லை எட்டியது.
பூமியைத் தவிர வேறு ஏதேனும் கோள்களில் உயிரினங்கள் வாழ வாய்ப்புகள் உள்ளதா? என்பதை அறிய பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றன.
அந்த வரிசையில் இந்தியா சார்பாக செவ்வாய் கிரகத்திற்கு 'மங்கள்யான்' விண்கலம் கடந்த ஆண்டு இஸ்ரோவால் அனுப்பி வைக்கப்பட்டது.
செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பிய 4-வது நாடு என்ற பெருமையுடன் விண்ணில் பயணித்துக் கொண்டிருந்த மங்கள்யான் இன்று (09.04.14) காலை இந்திய நேரப்படி 9.50 மணிக்கு ஒரு சாதனை மைல் கல்லை எட்டியுள்ளது.
பூமிக்கும் செவ்வாய் கோளுக்கும் இடையேயான தொலைவின் பாதி தூரமான 38 மில்லியன் கிலோமீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்து சென்றது மங்கள்யான். இதனால், திட்டமிட்டபடி செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை மங்கள்யான் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு வானியல் நிகழ்வு!
இந்தச் சாதனை அரங்கேறியுள்ள அதேவேளையில், மற்றொரு வானியல் நிகழ்வும் நடைபெறவுள்ளது. சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வரும் 8 கோள்களும் எப்போதாவது பூமிக்கும் சூரியனுக்கும் எதிர் திசையில் அமைவதுண்டு.
அதேபோன்ற நிகழ்வுதான் இன்று நடைபெறவுள்ளது. அதன்படி இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் செவ்வாய் கிரகம் பூமிக்கு எதிர்திசையில் தென்படவுள்ளது.
இதனை கிழக்கு வானத்தில் வெறும் கண்களால் பார்க்கலாம். மேலும் தொலைநோக்கி வழியாகப் பார்க்கும்போது அதன் இரண்டு துணைக்கோள்களும், அந்த கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்களும் தெளிவாகப் புலப்படும் என்று வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
செப்-24ல் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்க்கிரக சுற்றுவட்டபாதையை சென்றடையும் என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று அவர் பேசும்போது செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர்-5ல் மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டது. நமது செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிப் பணிகள் நல்லமுறையில் நடந்து வருகின்றன. வருகிற செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி மங்கள்யான் விண்கலம், செவ்வாய்க்கிரகம் சுற்றிவரும் பாதையை சென்றடையும் என்றார்.
-- dinamalar
-- dinamalar
soplangi wrote:[link="/t104790p60-topic#1063307"]செப்-24ல் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்க்கிரக சுற்றுவட்டபாதையை சென்றடையும் என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று அவர் பேசும்போது செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர்-5ல் மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டது. நமது செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிப் பணிகள் நல்லமுறையில் நடந்து வருகின்றன. வருகிற செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி மங்கள்யான் விண்கலம், செவ்வாய்க்கிரகம் சுற்றிவரும் பாதையை சென்றடையும் என்றார்.
-- dinamalar
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
மங்கல்யான் விண்கலம் 200வது நாளாக வெற்றி பயணம்
பெங்களூர்: செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் மற்றும் தண்ணீர் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மங்கல்யான் விண்கலம், 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. டிசம்பர் 1ம் தேதி மங்கல்யான் புவி வட்டப்பாதையில் இருந்து விலகி செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது நீண்ட தூர பயணத்தை தொடங்கியது. மங்கல்யான் தனது பயணத்தை துவங்கி இன்றுடன் 200 நாள் நிறைவடைகிறது. தற்போது வரை எந்த பிரச்னையும் இல்லாமல் அதன் பயண தூரத்தில் 60 சதவீதத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. இது குறித்து இஸ்ரோவின் இயக்குனர் டேவிட் பிரசாத் நேற்று அளித்த பேட்டியில் ‘‘மங்கல்யான் தனது பயண தூரத்தில் 60 சதவீதத்தை கடந்துள்ளது. அதாவது 42 கோடி கிமீ தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. விஞ்ஞானிகள் 24 மணி நேரமும் அதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்’’ என்றார்.
-- dinakaran

soplangi wrote:[link="/t104790p60-topic#1065497"]மங்கல்யான் விண்கலம் 200வது நாளாக வெற்றி பயணம்
பெங்களூர்: செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் மற்றும் தண்ணீர் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மங்கல்யான் விண்கலம், 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. டிசம்பர் 1ம் தேதி மங்கல்யான் புவி வட்டப்பாதையில் இருந்து விலகி செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது நீண்ட தூர பயணத்தை தொடங்கியது. மங்கல்யான் தனது பயணத்தை துவங்கி இன்றுடன் 200 நாள் நிறைவடைகிறது. தற்போது வரை எந்த பிரச்னையும் இல்லாமல் அதன் பயண தூரத்தில் 60 சதவீதத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. இது குறித்து இஸ்ரோவின் இயக்குனர் டேவிட் பிரசாத் நேற்று அளித்த பேட்டியில் ‘‘மங்கல்யான் தனது பயண தூரத்தில் 60 சதவீதத்தை கடந்துள்ளது. அதாவது 42 கோடி கிமீ தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. விஞ்ஞானிகள் 24 மணி நேரமும் அதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்’’ என்றார்.
-- dinakaran
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
‘மங்கல்யான்’ பாதையை 11ம் தேதி மாற்ற திட்டம்
செவ்வாய் கிரகத்தை நோக்கி செலுத்தப்பட்ட மங்கல்யான் விண்கலம் பாதையை வரும் 11ம் தேதி சரி செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக ரூ.450 கோடி செலவில் மங்கல்யான் என்ற விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி அனுப்பியது. மொத்த தூரத்தில் மூன்றில் இரண்டு பங்கை, அதாவது 480 மில்லியன் கி.மீ. தூரத்தை மங்கல்யான் கடந்து சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதன் பாதையை சரிப்படுத்த கடந்த மாதம் திட்டமிடப்பட்டது. பின் அது தேவையில்லை என்பதால் இந்த பணியை இம்மாதம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் வரும் 11ம் தேதி விண்கலத்தின் பாதையை சரிப்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள் ளனர். அதற்கடுத்து ஆகஸ்ட் மாதம் விண்கலத்தின் பாதை சரி செய்யப்படும். செப்டம்பர் 24ம் தேதி அன்று மங்கல்யான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் நுழைக்கப்படும்.

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மார்க்கண்டேயன் விண்கலத்தின் பயணம் வெற்றி பெற வேண்டுவோம்.
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
மங்கள்யான் இலக்கை எட்ட இன்னும் 100 நாள்
பெங்களூர், ஜூன் 16-
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி மங்கள்யான் என்னும் ஆய்வு விண்கலத்தை செலுத்தியது. கடந்த 7 மாதங்களாக விண்ணில் பறந்து செவ்வாய்க்கிரகம் நோக்கி சென்று கொண்டிருக்கும் மங்கள்யான், தனது பயணத்திட்டத்தில் 70 சதவீதம் தூரத்தை கடந்துவிட்டது.
இன்னும் 30 சதவீத தூரத்தையும் கடந்து இன்னும் 100 நாட்களில் அதாவது செப்டம்பர் மாதம் 24–ந்தேதி மங்கள்யான் செவ்வாய் கிரகம் அருகில் சென்று சேர உள்ளது. இந்த இலக்கை எளிதில் எட்டுவதற்காக புதிய என்ஜின்கள் இயக்கப்பட்டு மங்கள்யானின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு முக்கியமான போக்குத் திருத்தம் ஆகஸ்டு மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது.
மங்கள்யான் தனது இலக்கை எட்டும் செப்டம்பர் 24-ம் நாள் செவ்வாய் கிரக ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு முக்கிய தொழில்நுட்ப மைல் கல்லாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது மங்கள்யானும் அதன் ஐந்து பேலோடுகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளது. இப்போது மங்கள்யானில் இருந்து வரும் சிக்னல் 6 நிமிடங்களில் பூமிக்கு கிடைக்கிறது.
-- மாலை மலர்

புதிய தகவலுக்கு நன்றி.
- Sponsored content
Page 7 of 12 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 12