புதிய பதிவுகள்
» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 3:43 pm
» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 3:42 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 3:39 pm
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 3:36 pm
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 3:36 pm
» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 3:35 pm
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 3:34 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:05 pm
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 1:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:16 pm
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 1:16 pm
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 1:14 pm
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 1:12 pm
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 1:11 pm
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 1:09 pm
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 1:08 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 1:07 pm
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 1:05 pm
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 1:04 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:00 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:01 pm
» Search Girls in your town for night
by cordiac Today at 7:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:54 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:47 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:32 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:27 am
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 10:59 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:55 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 10:47 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 10:43 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 4:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
cordiac |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
Page 3 of 12 •
Page 3 of 12 • 1, 2, 3, 4 ... 10, 11, 12
First topic message reminder :
பெங்களூரு:
செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம்
மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப
உள்ளது.
இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும்
தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை
ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான
வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி,
செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும்
என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வரும் 28 அல்லது நவம்பர் 19ம் தேதி மங்கள்யான்
ஏவப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, செவ்வாயக்கு செயற்கை கோள்
அனுப்புவதை தாமதப்படுத்த வேண்டும் என அ
மெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறியிருந்தது.
ஆனால், எந்த காரணத்தை முன்னிட்டும் தாமதிக்க
முடியாது என இஸ்ரோ அறிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
-
===========
நன்றி: தினமலர்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் ராம்ayyasamy ram wrote:பாரதியின் கனவான.............
"வானை அளப்போம் ; விண்மீனை அளப்போம் ;
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்"
.............. என்ற தீர்க்கமான வார்த்தைகள்,
மீண்டும் மீண்டும், நனவாகின்றது கண்டு , மகிழ்வோம்..
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
![JourneyToMars - மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 QNVQSGOYSo2YnCGZRE6e+safe_image](https://www.filepicker.io/api/file/qNVQSGOYSo2YnCGZRE6e+safe_image.jpg)
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மங்கல்யானின் பயணம் மங்களகரமாக அமையட்டும்...இத்திட்டத்தில் பங்கு பெற்ற விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
krishnaamma wrote:செவ்வாய் கிழமை, செவ்வாய் கிரகத்துக்கு செவ்வனே அனுபிட்டாங்கப்பா![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![JourneyToMars - மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![JourneyToMars - மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![JourneyToMars - மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![JourneyToMars - மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![JourneyToMars - மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![JourneyToMars - மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![JourneyToMars - மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![JourneyToMars - மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![JourneyToMars - மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![JourneyToMars - மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![JourneyToMars - மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![JourneyToMars - மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
![JourneyToMars - மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 1391818_581173898622378_527060184_n](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn2/p480x480/1391818_581173898622378_527060184_n.jpg)
ஸ்ரீஹரிகோட்டா: மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையை 1,00,000 கிலோமீட்டராக அதிகரிக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செவ்வாய் கிரத்தை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை மங்கள்யான் விண்கலத்தை இந்தியா விண்ணில் செலுத்தியது.
மங்கள்யான் ராக்கெட்களில் கோளாறு:
வட்டப்பாதையை அதிகரிப்பதில் சிக்கல்- பதற்றத்தில் இஸ்ரோ இதை நேரடியாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப முடியாது. முதலில் விண்கலத்தை பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும். பின்னர் அதன் வேகத்தையும் உயரத்தையும் படிப்படியாக அதிகரிக்க வேண்டும். உரிய அளவு வேகம் கிடைத்தவுடன் அதை செவ்வாய் கிரகத்தை நோக்கி அதிவேகத்தில் திசை திருப்ப ('slingshot') வேண்டும். இதற்காக அதன் சுற்றுப்பாதை உயரத்தை சிறிது சிறிதாக அதிகப்படுத்த வேண்டும்.
முதல் மூன்று சுற்றுப்பாதை அதிகரிக்கும் பணி வெற்றிகரமாக நடந்தது. நவம்பர் 9ம் தேதி விண்கலத்தின் உயரம் 71,000 கிலோமீட்டர் அதிகரிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று இரவு மங்கள்யானின் சுற்றுப் பாதையை 1 லட்சம் கிலோ மீட்டர் உயரத்துக்கு நகர்த்தும் பணி நடந்தது. இதற்காக அதில் உள்ள சிறிய ராக்கெட்டுகள் இயக்கப்பட்டன. ஆனால், அந்த ராக்கெட்டுகள் திட்டமிட்டப்படி சரியாக இயங்கவில்லை. இதன் காரணமாக மங்கள்யான் விண்கலம் 1 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை எட்ட முடியவில்லை.
ஆனாலும் ராக்கெட்டுகளில் இருந்த எரிபொருள் வீணாக்கப்படவில்லை. இதனால் அந்த ராக்கெட்டுகளை மீண்டும் இயக்க முடியும். இந்த தகவலை இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் உறுதி செய்துள்ளார்.
நேற்று இரவு மங்கள்யானில் உள்ள கருவி செயல்படாவிட்டாலும் நாளை அதிகாலை அதை மீண்டும் இயக்கும் பணி நடைபெற உள்ளது. அப்போது வெற்றி கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
தட்ஸ்தமிழ்
எரிபொருள் தீர்ந்து போன சாட்டிலைட் இன்று பூமியில் மோதுகிறது
பெர்லின்: எரிபொருள் தீர்ந்து போனதால், ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் செயற்கைக் கோள்களில் ஒன்று இன்று பூமியில் மோதவுள்ளது. பூமியில் மனித நடமாட்டமே இல்லாத ஒரு இடத்தில் இது வந்து விழும் என்று ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அனேகமாக இது கடல் அல்லது துருவப் பிரதேசத்தில் விழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செயற்கைக் கோளின் பெயர் ஜோஸ்.
இது கீழே வரும்போது முற்றிலும் உருக்குலைந்த நிலையில்தான் வருமாம். கீழே வந்து விழும்போது அதன் துண்டுகள்தான் நமக்குக் கிடைக்கும். அதுவும் 90 கிலோ அளவுக்குத்தான் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
கடந்த 2009ம் ஆண்டு இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டது.

நாளை மீண்டும் slingshot செய்யப்போவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது ..இது சாதாரணமாக நிகழும் ஒரு தகவு தான் ..பிரச்னை எதுவும் இல்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
சிவா wrote:எரிபொருள் தீர்ந்து போன சாட்டிலைட் இன்று பூமியில் மோதுகிறது
ஒவ்வொரு ஆண்டும் இதுபோல நிறைய செயற்கை கோள்கள் பூமியில் வந்து விழுகின்றன ..
மனிதன் 1970 முதலே செயற்கை கோளை வானில் பறக்க விடுகிறான் ..கண்டிப்பாக அது ஒரு நாள் கீழே விழும் அல்லது சூரியனில் மோதி வெடித்து விடும் ..எப்போது அது காலாவதியாகிறதோ அப்போது இவை நடக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
SajeevJino wrote:நாளை மீண்டும் slingshot செய்யப்போவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது ..இது சாதாரணமாக நிகழும் ஒரு தகவு தான் ..பிரச்னை எதுவும் இல்லை
இஸ்ரோ முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 12 • 1, 2, 3, 4 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 12
|
|