புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியல் வெளியீடு Poll_c10குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியல் வெளியீடு Poll_m10குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியல் வெளியீடு Poll_c10 
37 Posts - 77%
heezulia

10 Posts - 21%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியல் வெளியீடு Poll_c10குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியல் வெளியீடு Poll_m10குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியல் வெளியீடு Poll_c10 
373 Posts - 79%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியல் வெளியீடு Poll_c10குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியல் வெளியீடு Poll_m10குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியல் வெளியீடு Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya
குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியல் வெளியீடு Poll_c10குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியல் வெளியீடு Poll_m10குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியல் வெளியீடு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியல் வெளியீடு

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Oct 17, 2013 1:24 pm

நாட்டிலேயே எழுத்தறிவில் முதலிடத்தில் இருக்கும் கேரள மாநிலம், குற்றச் செயல்களிலும் முதலிடம் பெற்றிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தேசிய குற்றப் பதிவுத் துறை 2013ஆம் ஆண்டிற்கான குற்றச் செயல்கள் குறித்து வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டப்படி கேரள மாநிலத்தில் லட்சம் பேருக்கு 456 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்று அந்த தகவல் கூறுகிறது.

கேரளாவிற்கு அடுத்தப்படியாக மத்திய பிரதேசம் 2வது இடத்திலும், தமிழ்நாடு 3வது இடத்திலும் உள்ளது. குற்றச் செயல்கள் மிக குறைவாக உள்ள மாநிலமாக நாகாலாந்து திகழ்கிறது. அதிக அளவில் குற்ற செயல்கள் நடைபெறும் நகரங்கள் பொறுத்த வரை கேரள மாநிலம் கொச்சிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

அண்மையில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களாக கூறப்பட்ட கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் குற்றச் செயல்களும் அதிகமாக நடப்பதாக வெளியாகியுள்ள புள்ள விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

dinakaran

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 17, 2013 1:31 pm

டாஸ்மார்கின் வளர்ச்சியால் தமிழகம் முதலிடம் பெரும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Oct 17, 2013 1:37 pm

புதுடில்லி: இந்தியாவில் நடக்கும் குற்றங்களில் கேரள மாநிலம் அதிகப்புள்ளிகளை பெற்று முன்னிலை வகிக்கிறது. கல்வி முதல் பல்வேறு விஷயங்களில் முதலிடம் பிடிக்கும் இந்த கேரள மாநிலம் அதிக குற்றச்சசெயல்கள் புரிவதிலும் இப்பகுதி மக்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர். நகரம் வாரியாக எடுக்கப்பட்ட சர்வேயிலும் இங்குள்ள கொச்சி நகரமே முன்னிலை பெற்றுள்ளளது. சராசரி கணக்கெடுப்பு விவரத்தின்படி டில்லி, குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, சட்டீஸ்கர், அருணாசல பிரதேசம், தமிழ்நாடு ஆகியவைகளும் அதிக புள்ளிகள் பெற்றுள்ளது.
நாட்டில் நடைபெறும் குற்றங்கள் குறித்த கணக்கெடுப்பு, பல விஷயங்களுக்கு அவசியமாகிறது. குற்றத்தடுப்பு, கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை போன்றவைகள், குற்றங்களின் எண்ணிக்கை, அவை நடக்கும் முறை ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. இப்பணியில், தேசிய குற்ற ஆவண காப்பகம் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தில் உளள குற்ற ஆவண காப்பகங்களில் இருந்து குற்றங்கள் குறித்த தகவலை இந்த அமைப்பு பெறுகிறது. இந்த வகையில், கடந்த 2012ம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகமான குற்றங்கள் நடக்கும் மாநிலம் என்ற இடத்தை கேரளா பெற்றுள்ளது. ஒரு லட்சம் மக்கள் தொகையில், 455 குற்றச் செயல்கள் அங்கு நடந்துள்ளன. இது, நாட்டின் சராசரி குற்றச்செயல்கள் எண்ணிக்கையை ஒப்பிடும் போது இரண்டு மடங்கு அதிகமாகும். நாகாலாந்து மாநிலத்தில் தான், நாட்டிலேயே மிகவும் குறைவான எண்ணிக்கையில் குற்றங்கள் நடந்துள்ளன. இங்கு, 47 என்ற அளவில் குற்றங்கள் பதிவாகி உள்ளன.

இந்த வகையில், ஆந்திரா 224, கர்நாடகா 222, ம.பி., 298, தமிழ்நாடு 294, . புதுச்சேரி 291, உ.பி., 96, ஜம்மு காஷ்மீர் 206, மத்திய பிரதேசம் 298, மகாராஷ்ட்டிரா 176, மணிப்பூர் 150, மேகாலயா 96, பஞ்சாப் 127, டில்லி 283 , சண்டிகார் 235 புள்ளிகள் பெற்றுள்ளன.

நகரங்கள் வாரியாக விவரம்:

நகரங்களில் நடந்த குற்றங்கள் குறித்த புள்ளி விவரங்களின்படி, கொச்சியில் தான் அதிகபட்சமாக 817 சம்பவங்கள் நடந்துள்ளன. சென்னை 228 குற்றச்செயல்களும், பெங்களூரூ 344 , கோவை 481, குவாலியர் 686, ஐதராபாத் 206, ஜெய்ப்பூர் 607, கோல்கட்டா 179, லக்னோ 315, மும்பை 165, பாட்னா 525, ஸ்ரீநகர் 205, திருவனந்தபுரம் 429, மதுரை 223, நாசிக் 280 குற்றச்செயல்கள் நடந்துள்ளன.

ஒரு லட்சம் பேருக்கு எத்தனை குற்றங்கள் நடந்துள்ளன என்ற அடிப்படையில் இந்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

-- dinamalar

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக