புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலையில்லா இலவசங்கள்... Poll_c10விலையில்லா இலவசங்கள்... Poll_m10விலையில்லா இலவசங்கள்... Poll_c10 
87 Posts - 64%
heezulia
விலையில்லா இலவசங்கள்... Poll_c10விலையில்லா இலவசங்கள்... Poll_m10விலையில்லா இலவசங்கள்... Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
விலையில்லா இலவசங்கள்... Poll_c10விலையில்லா இலவசங்கள்... Poll_m10விலையில்லா இலவசங்கள்... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
விலையில்லா இலவசங்கள்... Poll_c10விலையில்லா இலவசங்கள்... Poll_m10விலையில்லா இலவசங்கள்... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
விலையில்லா இலவசங்கள்... Poll_c10விலையில்லா இலவசங்கள்... Poll_m10விலையில்லா இலவசங்கள்... Poll_c10 
3 Posts - 2%
sram_1977
விலையில்லா இலவசங்கள்... Poll_c10விலையில்லா இலவசங்கள்... Poll_m10விலையில்லா இலவசங்கள்... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
விலையில்லா இலவசங்கள்... Poll_c10விலையில்லா இலவசங்கள்... Poll_m10விலையில்லா இலவசங்கள்... Poll_c10 
2 Posts - 1%
prajai
விலையில்லா இலவசங்கள்... Poll_c10விலையில்லா இலவசங்கள்... Poll_m10விலையில்லா இலவசங்கள்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
விலையில்லா இலவசங்கள்... Poll_c10விலையில்லா இலவசங்கள்... Poll_m10விலையில்லா இலவசங்கள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலையில்லா இலவசங்கள்... Poll_c10விலையில்லா இலவசங்கள்... Poll_m10விலையில்லா இலவசங்கள்... Poll_c10 
423 Posts - 76%
heezulia
விலையில்லா இலவசங்கள்... Poll_c10விலையில்லா இலவசங்கள்... Poll_m10விலையில்லா இலவசங்கள்... Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
விலையில்லா இலவசங்கள்... Poll_c10விலையில்லா இலவசங்கள்... Poll_m10விலையில்லா இலவசங்கள்... Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
விலையில்லா இலவசங்கள்... Poll_c10விலையில்லா இலவசங்கள்... Poll_m10விலையில்லா இலவசங்கள்... Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
விலையில்லா இலவசங்கள்... Poll_c10விலையில்லா இலவசங்கள்... Poll_m10விலையில்லா இலவசங்கள்... Poll_c10 
8 Posts - 1%
prajai
விலையில்லா இலவசங்கள்... Poll_c10விலையில்லா இலவசங்கள்... Poll_m10விலையில்லா இலவசங்கள்... Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
விலையில்லா இலவசங்கள்... Poll_c10விலையில்லா இலவசங்கள்... Poll_m10விலையில்லா இலவசங்கள்... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விலையில்லா இலவசங்கள்... Poll_c10விலையில்லா இலவசங்கள்... Poll_m10விலையில்லா இலவசங்கள்... Poll_c10 
3 Posts - 1%
sram_1977
விலையில்லா இலவசங்கள்... Poll_c10விலையில்லா இலவசங்கள்... Poll_m10விலையில்லா இலவசங்கள்... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
விலையில்லா இலவசங்கள்... Poll_c10விலையில்லா இலவசங்கள்... Poll_m10விலையில்லா இலவசங்கள்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலையில்லா இலவசங்கள்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 12, 2013 9:23 am





“அட என்னங்க நீங்க! எனக்கு விஷயமே தெரியாதே! நாங்கள்ளாம் இப்படிக் குத்துக்கல்லாட்டம்(!) இருக்கிறப்போ எங்களை ஏன் பயன்படுத்திக்கவே இல்லை! நாங்க என்னவோ, நீங்க அருமையா சமாளிச்சு நடத்திக்கிட்டிருக்கீங்கன்னு நெனைச்சுப் போக, நீங்க என்னடான்னா எல்லாம் முடிஞ்சபிறகு இப்படி வந்து சொல்றீங்க! இப்படியா தயங்குகிறது எங்ககிட்டே? உங்களுக்கு செய்ய சந்தர்ப்பம் வராதான்னு காத்துக்கிட்டிருக்கோமே நாங்க! சொல்லப்போனா கடமையல்லவா பட்டிருக்கோம்” என்கிற பாணியில், ஒன்றைச் சாதிக்க முடியாமல் போன விஷயத்தில் எல்லாமே கோட்டை விடப்பட்டபிறகு ஒருவர் சொன்னால் நமக்கு எப்படி இருக்கும்!

தட்டுங்கள் திறக்கப்படும் என்கிற வாசகம் சாதாரணமானது அல்ல. இது மிக ஆழ்ந்த பொருளில் சொல்லப்பட்டபோதும், எல்லோரது நடைமுறை வாழ்விற்கும் பொருந்துவதாக உள்ளது.

உடன்பயின்ற தோழி ஒருத்தியை பல்லாண்டுகள் கழித்துச் சந்தித்தார் ஒருவர். அப்போது அந்தத் தோழி, பேச்சுவாக்கில் “நம்முடன் படித்தவர்களிலேயே உங்களைத்தான் எனக்கு மிகப் பிடிக்கும். ஒரு கட்டத்தில் I love you என்று நீங்கள் சொல்வீர்கள் என்றுகூட எதிர்பார்த்தேன். சொல்லியிருந்தால் அதற்குத் தலையசைக்கும் மனநிலையில்கூட இருந்தேன். இப்போது நாம் வெவ்வேறு வாழ்க்கைத்துணைகளைத் தேடிக் கொண்டோம். இனி அதைப் பத்திப் பேசி என்ன பயன்?”

அன்று இரவு இவர் தூங்கவே இல்லை. காரணம் இப்பெண்ணைத் தீவிரமாகக் காதலித்தவர் இவர். விஷயத்தைப் போட்டுடைக்காமல் இனம்புரியாத மெளனத்தைக் காத்துவிட்டார்.

“பிரச்னை என்றதுமே என் ஞாபகம் ஏன் உங்களுக்கு வரவில்லை?” என்று நம்மிடம் கேட்டவர்களும் உண்டா இல்லையா?

எப்போதோ யாரோ உங்களுக்குத் தந்த வார்த்தைகளை நினைவேட்டின் தூசிகளைத் தட்டியெடுத்துத் தேடுங்கள். உங்களிடம் நன்றியுணர்ச்சி மிஞ்சியிருப்பவர்களும் இருப்பார்கள். நினைவுபடுத்திப் பாருங்கள்.

அழுகிற குழந்தைக்குத்தான் பால் என்பதை அறியாதவரா நீங்கள்?

——————————————————

நன்றி;

லேனாவின் ஒரு பக்கக் கட்டுரைகள்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக