புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சிரைப் பழங்கள் Poll_c10காஞ்சிரைப் பழங்கள் Poll_m10காஞ்சிரைப் பழங்கள் Poll_c10 
24 Posts - 53%
heezulia
காஞ்சிரைப் பழங்கள் Poll_c10காஞ்சிரைப் பழங்கள் Poll_m10காஞ்சிரைப் பழங்கள் Poll_c10 
14 Posts - 31%
ஆனந்திபழனியப்பன்
காஞ்சிரைப் பழங்கள் Poll_c10காஞ்சிரைப் பழங்கள் Poll_m10காஞ்சிரைப் பழங்கள் Poll_c10 
1 Post - 2%
Barushree
காஞ்சிரைப் பழங்கள் Poll_c10காஞ்சிரைப் பழங்கள் Poll_m10காஞ்சிரைப் பழங்கள் Poll_c10 
1 Post - 2%
nahoor
காஞ்சிரைப் பழங்கள் Poll_c10காஞ்சிரைப் பழங்கள் Poll_m10காஞ்சிரைப் பழங்கள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
காஞ்சிரைப் பழங்கள் Poll_c10காஞ்சிரைப் பழங்கள் Poll_m10காஞ்சிரைப் பழங்கள் Poll_c10 
1 Post - 2%
prajai
காஞ்சிரைப் பழங்கள் Poll_c10காஞ்சிரைப் பழங்கள் Poll_m10காஞ்சிரைப் பழங்கள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
காஞ்சிரைப் பழங்கள் Poll_c10காஞ்சிரைப் பழங்கள் Poll_m10காஞ்சிரைப் பழங்கள் Poll_c10 
1 Post - 2%
Balaurushya
காஞ்சிரைப் பழங்கள் Poll_c10காஞ்சிரைப் பழங்கள் Poll_m10காஞ்சிரைப் பழங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சிரைப் பழங்கள் Poll_c10காஞ்சிரைப் பழங்கள் Poll_m10காஞ்சிரைப் பழங்கள் Poll_c10 
78 Posts - 73%
heezulia
காஞ்சிரைப் பழங்கள் Poll_c10காஞ்சிரைப் பழங்கள் Poll_m10காஞ்சிரைப் பழங்கள் Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
காஞ்சிரைப் பழங்கள் Poll_c10காஞ்சிரைப் பழங்கள் Poll_m10காஞ்சிரைப் பழங்கள் Poll_c10 
4 Posts - 4%
prajai
காஞ்சிரைப் பழங்கள் Poll_c10காஞ்சிரைப் பழங்கள் Poll_m10காஞ்சிரைப் பழங்கள் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
காஞ்சிரைப் பழங்கள் Poll_c10காஞ்சிரைப் பழங்கள் Poll_m10காஞ்சிரைப் பழங்கள் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
காஞ்சிரைப் பழங்கள் Poll_c10காஞ்சிரைப் பழங்கள் Poll_m10காஞ்சிரைப் பழங்கள் Poll_c10 
2 Posts - 2%
Shivanya
காஞ்சிரைப் பழங்கள் Poll_c10காஞ்சிரைப் பழங்கள் Poll_m10காஞ்சிரைப் பழங்கள் Poll_c10 
1 Post - 1%
nahoor
காஞ்சிரைப் பழங்கள் Poll_c10காஞ்சிரைப் பழங்கள் Poll_m10காஞ்சிரைப் பழங்கள் Poll_c10 
1 Post - 1%
Barushree
காஞ்சிரைப் பழங்கள் Poll_c10காஞ்சிரைப் பழங்கள் Poll_m10காஞ்சிரைப் பழங்கள் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
காஞ்சிரைப் பழங்கள் Poll_c10காஞ்சிரைப் பழங்கள் Poll_m10காஞ்சிரைப் பழங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சிரைப் பழங்கள்


   
   
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Oct 11, 2013 3:14 pm

அழகாயிருக்கும் காஞ்சிரைப் பழங்கள் சந்தையில் விக்காது. இப்படி ஒரு பாடலில் வரிகள்.

காஞ்சிரைப் பழங்கள் எப்படி இருக்கும், அன்புடன் விளக்கம் தருவீர்களா?

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 11, 2013 3:39 pm

எனக்கு கான்ஜுரிங் படம் பற்றித்தான் தெரியும் இந்த பழத்தை பற்றி தெரியாது
தெரிந்தவர்கள் உதவுவார்கள் மகிழ்ச்சி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 11, 2013 3:52 pm

அதான் சந்தையில விக்காதுனு பாடி இருக்காங்களே ....அந்த மாதிரிப் பழம் இல்லையோ என்னவோ...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Oct 11, 2013 4:13 pm

காஞ்சிரைப் பழங்கள் Tumblr_md852dHEDw1qi77y6

காஞ்சிரைப் பழங்கள் Strychnine-fruit

காஞ்சிரைப் பழங்கள் Strychnos_nux-vomica_003 

காஞ்சிரை (nux-vomica) -- ஒரு வகையான காட்டுமரம். இதன் பழம் மிகுந்த கசப்பானது. எட்டி என்றும் இதனைச் சொல்வர்.

"எட்டி காய்த்தென்ன, ஈயாதார் வாழ்ந்தென்ன" என்பது பழமொழி

nut-vomica wiki link :  http://en.wikipedia.org/wiki/Strychnos_nux-vomica


இதுதான் அந்த பாடல் என நினைக்கிறேன்


ஓஹோஹோஹோ மனிதர்களே ஓடுவதெங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கிப் பொய்களை விட்டு உருப்பட வாருங்கள்

அழுகிப் போனால் காய்கறி கூட சமையலுக்காகாது
அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது
உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காதது
உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேராது
காலம் போனால் திரும்புவதில்லை காசுகள் உயிரைக் காப்பதுமில்லை

அடிப்படையின்றி்க் கட்டிய மாளிகை காற்றுக்கு நிற்காது
அழகாயிருக்கும் காஞ்சிரைப் பழங்கள் சந்தையில் விற்காது
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது
விளக்கிருந்தாலும் எண்ணெயில்லாமல் வெளிச்சம் கிடைக்காது
கண்ணை மூடும் பெருமைகளாலே தம்மை மறந்து வீரர்கள் போலே

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Oct 11, 2013 4:27 pm

விளக்கத்துக்கும் படத்துக்கும் மிக்க மிக்க நன்றி.
அதே அதே பாடல்தான், அப்போ இந்தப் பழத்தின் மதிப்பு தான் என்ன?
ஒரு காசுக்கு கூட பலன் இல்லையா?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Oct 11, 2013 11:40 pm

அருமையான விளக்கப் பதிவுப் பின்னூட்டம் சோப்லாங்கி...நன்றி...
(ஆமா அது என்ன பேரு...சோப்லாங்கி)



காஞ்சிரைப் பழங்கள் 224747944

காஞ்சிரைப் பழங்கள் Rகாஞ்சிரைப் பழங்கள் Aகாஞ்சிரைப் பழங்கள் Emptyகாஞ்சிரைப் பழங்கள் Rகாஞ்சிரைப் பழங்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat Oct 12, 2013 10:40 am

நன்றி ரா ரா & மாணிக்கம் ஐயா நன்றி  காஞ்சிரைப் பழங்கள் 1571444738 

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat Oct 12, 2013 11:27 am

ரா.ரா3275 wrote:
(ஆமா அது என்ன பேரு...சோப்லாங்கி)
எதுக்கும் உதவாதவன்...

மதுரை வட்டார வழக்கில் : சோப்ளாங்கி - சோர்ந்து போனவன்

(உ‍ம்) நம்ம பாரத பிரதமர் மாதிரி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 12, 2013 3:32 pm

சோப்லாங்கிக்கு நன்றி ! தமிழ் மரபுத் தொடர்களில் இடம் பிடித்துள்ள எட்டி பற்றி அறிய உதவியுள்ளீர்கள் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக