புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_m10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10 
29 Posts - 58%
heezulia
மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_m10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10 
14 Posts - 28%
Barushree
மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_m10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10 
1 Post - 2%
nahoor
மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_m10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_m10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10 
1 Post - 2%
prajai
மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_m10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_m10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10 
1 Post - 2%
Balaurushya
மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_m10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_m10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_m10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10 
83 Posts - 74%
heezulia
மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_m10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_m10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10 
4 Posts - 4%
prajai
மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_m10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_m10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_m10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10 
2 Posts - 2%
Shivanya
மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_m10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_m10மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்:

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 15, 2010 3:52 pm

÷உலகிலேயே மிகப் பெரிய ரயில்வே கடிகாரம் ரஷ்யாவில், செயின்ட் பீட்டர்ஸ் பர்க் எனும் நகரத்தில் உள்ளது. 2002 மே 3-ஆம் தேதி பொருத்தப்பட்ட இதன் அகலம் 3.5 மீட்டர். இதன் எடை 2000 கிலோ. இருபுறத்திலிருந்தும் நேரம் பார்க்கக்கூடிய இதை, சுவிட்சர்லாந்திலுள்ள ஒரு நிறுவனம் தயாரித்திருக்கிறது.

ஹிபாகுஷா (HIBAKUSHA):

÷யார் இந்த ஹிபாகுஷா? ஏதாவது பிரத்தியேக இனத்தைச் சேர்ந்தவர்களா? காட்டுவாசிகளா? இந்தப் பேரைக் கேட்கும்போது பலருக்கும் இப்படியான சந்தேகங்கள் ஏற்படலாம். ஆனால் உண்மை அதுவல்ல. அணுகுண்டின் அழிவு சக்தியை மனிதர்கள் முதன் முதலாக, ஜப்பானின் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும்தான் அனுபவித்தார்கள். குண்டுவெடிப்பில் தப்பித்து உயிர் பிழைத்துவிட்டாலும், அதன் பாதிப்பால் ஏற்பட்ட துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, இன்றும் நிறையப்பேர் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் வசிக்கிறார்கள். இவர்கள்தான் ஹிபாகுஷா என்று அழைக்கப்படுகிறார்கள்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 15, 2010 3:53 pm

÷மிகப் பெரிதான கடல் நீர் அக்வேரியம்தான் ஓஷனேரியம். விதவிதமான மீன்களும் பிற நீர்வாழ் உயிரினங்களும், நீர் நிறைந்த கண்ணாடிப் பெட்டிக்குள் உயிருடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இடம்தான் அக்வேரியம் (அஇணமஅதஐமங).

÷மிகப் பெரிய கடல் நீர் அக்வேரியம்தான், ஓஷனேரியம் என்று அழைக்கப்படுகிறது. மிகப் பெரிய தொட்டிகளில் கடல் நீரை நேரடியாகப் பம்ப் செய்து ஏற்றுவார்கள். பலவிதமான மீன்கள் அவற்றில் இருக்கும். பார்வையாளர்கள் நன்றாகப் பார்த்து ரசிக்கும் விதத்தில் இது அமைக்கப்பட்டிருக்கும்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 15, 2010 3:54 pm

÷மாம்பழம்தான் இந்தியாவின் தேசியப் பழம். வங்கதேசத்தின் தேசியப் பழம் பலாப்பழம். ஆனால். இந்தியாவில் மிக அதிகமாக விளைவிக்கப்படும் பழம், "இயற்கையின் டானிக்' என்று அழைக்கப்படும் வாழைப்பழம்தான். வாழைப்பழம்தான் உலகில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

÷சீனாவில் உலகிலேயே மிக அதிகளவு ஆப்பிள் விளைவிக்கப்படுகிறது. தக்காளி, "ஏழைகளின் ஆப்பிள்' என்று அழைக்கப்படுகிறது. ஆரஞ்சு உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு பிரேசில். திராட்சை, இத்தாலியில்தான் மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 15, 2010 3:54 pm

÷பொதுவாக, டால்பின்கள் கூட்டமாகத்தான் பயணம் செய்யும். சுமார், 20 முதல் 100 வரை அக்கூட்டத்தில் இடம்பெற்றிருக்கும். மிக வேகத்தில் பயணம் செய்யும் இவை, கப்பல்களைப் பின்தொடரும் பழக்கமுள்ளவை. ஒலியலைகள் மூலமாக கருத்துப் பரிமாற்றம் செய்கின்ற டால்பின்கள், ஏதேனும் ஆபத்துகள் ஏற்படும் போதும், உணவு விஷயத்திலும் ஒன்றுக்கொன்று உதவிசெய்து கொள்கின்றன.

÷ஒரு டால்பின் குட்டி பிறந்தவுடன், அம்மா டால்பினுக்குப் பழக்கமான மற்ற டால்பின்கள் அந்தக் குட்டியை ஏற்றுக்கொள்கின்றன. அவை கவனத்துடன் குட்டியை உந்தித் தள்ளி தண்ணீரின் மேல் மட்டத்திற்குக் கொண்டு வருகின்றன. குட்டியின் முதல் சுவாசத்திற்கு உதவி செய்கின்றன. பிராண வாயுவைச் சுவாசிக்கச் செய்யும் சடங்கு முடிந்த பிறகு குட்டி மெதுவாக, அதன் அம்மாவை ஒட்டியபடியே நீந்தத் தொடங்கும். டால்பின் இந்தியாவின் தேசிய நீர் விலங்காகும்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 15, 2010 3:55 pm

÷சராசரியாக ஒரு திமிங்கலம் 26 மீட்டர் நீளமுடையதாக இருக்கும். 106 டன் எடை இருக்கும். இந்த எடை, 1600 மனிதர்களின் எடைக்கும், 300 பசுக்களின் எடைக்கும், 22 யானைகளின் எடைக்கும் சமமானது. பத்து ஆப்ரிக்க யானைகள், ஒரு திமிங்கலத்தின் முதுகில் வரிசையாக நிற்க முடியும்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 3:57 pm

அருமையான தகவல்களின் பெட்டகம்! தொடருங்கள் கார்த்திக்!

மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 4:00 pm

சிவா wrote:அருமையான தகவல்களின் பெட்டகம்! தொடருங்கள் கார்த்திக்!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Power-Star-Srinivasan
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Sep 15, 2010 4:03 pm

நன்றி நன்றி

அன்புடன்
மீனா
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Wed Sep 15, 2010 4:23 pm

மேன் மேலும் எதிர்பார்க்கிறோம்

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Thu Sep 16, 2010 7:51 am

அருமையான தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிகப் பெரிய ரயில்வே கடிகாரம்: Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக