புதிய பதிவுகள்
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 6:56

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 6:53

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:09

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_m10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10 
26 Posts - 54%
heezulia

14 Posts - 29%
prajai

2 Posts - 4%
Balaurushya

1 Post - 2%
Barushree

nahoor

kavithasankar

ஆனந்திபழனியப்பன்

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_m10மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்! Poll_c10 
80 Posts - 73%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

Shivanya

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat 12 Oct 2013 - 9:16

மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்: வைகோ

தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி முதல்வரை மாணவர்களே படுகொலை செய்திருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலர் வைகோ, இத்தகைய வன்முறை இளம் உள்ளங்களில் வளர்வதற்கு, திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகளும், மதுவும் காரணம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி அடுத்த வல்லநாட்டுக்கு அருகில் உள்ள குழந்தை ஏசு பொறியியல் கல்லூரியின முதல்வர் சுரேஷ், இன்று காலை, அதே பொறியியல் கல்லூரியின் மூன்று மாணவர்களால், கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

பேருந்துகளில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறுகளில் இம்மாணவர்கள் நடந்து கொண்ட விதம் கல்லூரியின் ஒழுங்குக்குக் கேடு ஏற்படுத்தும் என்று எண்ணி, இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்காலிக நீக்கம் செய்து உள்ளார். அதனால், இம்மாணவர்கள், அவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து உள்ளனர்.

கடிதோச்சி மெல்ல எறிக என்பது போல, ஆசிரியர்கள் கண்டிப்பது, மாணவர்களின் நன்மைக்காகத்தான்; ஒரு தந்தை பிள்ளையைக் கண்டிப்பதைப் போலத்தான். ஆனால், மாணவர்கள், கொடிய ஆயுதங்களைக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவது, விதைநெல்லே அழியும் பெருங்கேடு ஆகும். பள்ளி ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர்களை, கல்லூரி முதல்வரை, பேராசிரியர்களை, மாணவர்கள் தாக்குகின்ற ஒரு நிலை ஏற்படுமானால், பயிரே வேலியை அழிக்கின்ற கேடாக முடியும்.

இத்தகைய வன்முறை இளம் உள்ளங்களில் வளர்வதற்கு, திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகளும், மதுவும் காரணம் ஆகும்.

இந்தப் படுகொலைக்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, இதைச் செய்த மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று வைகோ கூறியுள்ளார். -திஹிண்டு

பின்னூட்டங்கள்:
S.Sethu
மாணவர் சமுதாயமும் இளைய சமுதாயமும் தற்போது மிகவும் மோசமான பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது நல்வழி படுத்தவேண்டிய அரசியல்வாதிகள் அலுவர்கள் நமக்குஎன் வம்பு என்று அவரவர் வேலையே (சம்பாதிப்பதை) பார்த்துக்கொண்டு உள்ளார்கள் இளைய சமுதாயம் உடனடியாக திருந்தாவிட்டால் அவர்களின் எதிர்காலம் மற்றும் நாட்டின் வளர்ச்சி கேள்விகுறிதான்

Govindan
College comprehensively should take care and should have resource to support 1. Campus Police & Security Services, 2. Psychiatric Services , 3. Diversity and Social Management (Still there is Unleashed LGBT Community in India not attending any colleges ) and 4. Religious Services (Integral part of this society). Movies is mere reflection of present society , what is the role of the college in these issues ??? At the best , Movies can keep quite , "Dont Tell , Dont Ask " type of policy . Policy makers and to some extent Movie makers can deliberate the issue with slower pace . It is essential that all the Political parties should intervene in this matter as it is a policy issue as well

LINGESH
சில திரைப்படங்களில் மாணவர்கள் ஆசிரியர்களை கேலி செய்வது, அவமதிப்பது போன்ற காட்சிகளாக சித்தரிப்பது கூட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மீதான மதிப்பையும், மரியாதையும் குறைக்கும் அளவிற்கு கொண்டுசெல்கிறது. இத்தகைய திரைப்படங்களை தடைசெய்வதோடு, மதுவுக்கும் அரசு கட்டுப்பாடு விதித்து மதுக்கடைகளின் எண்ணிக்கையை முதலில் குறைக்கவேண்டும். பின்னர் படிப்படியாக மதுவிலக்கை அமல் படுத்தலாம்.

vijay
மாணவர்களின் இத்தகைய வன்முறைக்கு காரணம் சினிமா தன் எல்லை மீறி காட்சிகளை வைபதுதான்.........ஆசிரியர் வேலையும் அச்சம் கொள்ளும் அளவுக்கு இப்போது உள்ளது என்பது தான் உண்மை....

Srikrishnan.K.
மதிப்பிற்குரிய வைகோ அவர்கள் அரசியல்வாதிகளும் வன்முறைக்கு காரணம் என்று சொல்லியிருக்க வேண்டும்.திரைபடைத்தைவிட அரசியல் - வைகோவின் வெறுப்பு பேச்சு உட்பட-கொலைகளும் ,அபாண்டமாக அவர்கள் பொய்வழக்கு போடுவதும் தான்உண்மையில் அப்பாவி மாணவர்களை கொலைகாரர்கள் ஆக்குகிறது.

Balasundaram
வைகோ போன்றவர்கள் கட்சி அறிசியலை விட்டுவிட்டு தனிமனித சமுக அவலங்களை களைவதில் ஈடுபடவேண்டும். கட்சி அரசியல் இங்கு மட்டுமல்ல எங்குமே இனி எடுபட போவது இல்லை இவரே இவரது கட்சியோ இவரது அணியோ சமுக தீமைகளை தீர்க்காமல் வெறும் தனி ஒழுக்கம் பற்றி சிந்திகத நபர்களளுக்கு மந்திரி பதவி வாங்கி கொடுத்து என்னபயன் ? எங்கும் எதிலும் சீர்கேடு இதை யார் களைவது ? காந்தி வினோபா ஜெயப்ரகாஷ் போன்றவர்கள் தான் இன்று மக்களுக்கு தேவை .சுரண்டல் ஊழல் பேர்வழிகளைஉருவாகுவது பாவம் அதர்மம் கை ஓங்கும்

Subash
இவர் சொன்னது நூத்துக்கு நூறு உண்மைதான். இன்றைய பெரும்பாலான பிரச்சனைகளுக்கு சினிமாவும் குடியும் தான் காரணம். முன்பெல்லாம் திருடர்கள் கொலைகாரர்கள் போலீஸ் நாயிடம் எளிதில் மாட்டி கொள்வர். ஆனால் Vijay வடிவேலு போன்றோர் சினிமாவில் மிளகா போடி தூவினால் நாய் அண்டாது என்ற technique திருடர்கள் கொலை காரர்களுக்கு சொல்லி கொடுத்து பலரின் பாவத்தை சம்பாதித்து கொண்டனர். சினிமா மற்றும் குடியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் எவ்வளவோ சொல்லலாம்.

Raju
இக்கொடிய குற்றம் சினத்தின் விளைவு.வன்முறையைத் தூண்டும் சாதி உணர்வுகளும்,அரசியல் பின்புலமும் -இத்தகு திட்டமிட்ட கொலைகளுக்கு அடிப்படை வகுத்துக் கொடுக்கின்றனே என்பதே உண்மை.

sidambaranathan
மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்வார்கள் . பெற்ற தாய் தந்தைக்கு பின்னர் குரு அதாவது ஆசிரியர் . அப்படிப்பட்ட ஆசிரியரையே வெட்டி கொல்ல துணிந்த மாணவ சமூஹம் இப்போது எங்கே சென்று கொண்டிருக்கிறது ? கல்வி உடன் ஒழுக்கமும் போதிக்கப்படாவிட்டால் இதுதான் கதி . இன்னும் பெரும் பிரளயமே காத்துக்கொண்டிருக்கிறது . அதன் பின் தான் நாமெல்லாம் விழித துகொள்ளுவோமேன்று தோணு கிறது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat 12 Oct 2013 - 9:19

நிதர்சனமான உண்மை. சினிமா துறை இதை எப்போது புரிந்துக்கொள்ளும் சோகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84596
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 12 Oct 2013 - 9:24

மதிப்பிற்குரிய வைகோ அவர்கள்
அரசியல்வாதிகளும் வன்முறைக்கு காரணம்
என்று சொல்லியிருக்க வேண்டும்...
-
என்று கூறிய வாசகரின் கருத்தை வரவேற்கிறேன்...

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat 12 Oct 2013 - 14:12

தமிழ் மத்திய வர்க்க இளைஞனின் வாழ்க்கை எங்கே போவது என தெரியாமல் முட்டி மோதி நிற்கிறது. அவன் விளிம்புநிலை முகமூடி அணிந்து குடியையும் காதலையும் கொண்டாடுவதாய் பாவனைகள் செய்து தன்னை ஏமாற்றுகிறான். இந்த பத்தாண்டு கால தமிழ் சினிமாவின் பாதை மாற்றத்தை நாம் இப்படியும் புரிந்து கொள்ளலாம்....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக