புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:55
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 20:50
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 20:37
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 19:57
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 19:38
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 18:33
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:43
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:28
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:28
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:11
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:13
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:55
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:44
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இந்திய மொழிகளிலேயே விக்கிபீடியாவில் (இணைய தகவல் களஞ்சியம்) அதிக கட்டுரைகள் தந்த இரண்டாவது மொழி என்ற பெருமையை தமிழ் மொழி பெற்றிருக்கிறது. உலக அளவில் 287 மொழிகளில் 60-வது இடத்தில் உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்களிப்பாளர்கள் 57 ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகளை இதில் எழுதியுள்ளனர்.
ஆசிரியர், மாணவர்...
தமிழ் விக்கிபீடியாவின் பத்தாம் ஆண்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. யார் வேண்டுமானாலும் பங்களிக்கக் கூடிய இந்த தளத்தில் அதிகம் பங்காற்றி வருவது ஆசிரியர்கள், மாணவர்கள், மென்பொருளாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள். இதில் முதல் இடத்தில் இருப்பது இந்தி.
உலகளவில் கட்டுரைகளின் எண்ணிக்கையில் 60-வது இடத்தில் இருந்தாலும் கட்டுரைகளின் தரத்தின் அடிப்படையில் தமிழ் 40-வது இடத்திற்குள் உள்ளது. கட்டுரைகளின் தரமானது அதன் நீளம், நம்பகத்தன்மை, கொடுக்கப்படும் சான்றுகளை பொறுத்தது. இந்தியில் ஒரு வரி கட்டுரைகளைக் கூட கணக்கில் கொள்கிறார்கள். ஆனால் தமிழில் குறைந்தபட்சம் மூன்று வரிகளாவது இருக்க வேண்டும் என்று நாங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளோம்’ என்று தமிழ் விக்கிபீடியாவின் ஏற்பாட்டாளர் ரவிசங்கர் கூறினார். மற்ற மொழிகளைப் போல் அல்லாமல் தமிழில் அறிவியல், சமயம், பண்பாடு என்று பல துறைகளைப் பற்றிய கலைகளஞ்சியம் தொகுக்கப்படுகிறது.
3 ஆண்டுகளாக தமிழ் விக்கிபீடியாவில் எழுதி வரும் அண்ணா பல்கலைக்கழக மாணவர், சூர்ய பிரகாஷ் கூறுகையில், தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் தமிழ் வழியில் பொறியியல் கற்று வருகிறேன். எனவே விக்கிபீடியாவில் தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகளை எழுதுவேன். அது என்னைப் போன்ற மாணவர்களுக்கும் உதவியாக இருக்கும். அது தவிர, விக்கிபீடியாவில் எழுதுவதை எளிமையாக்க பல மென்பொருட்கள் உதவிகளை செய்து வருகிறேன்’ என்றார்.
விக்கிபீடியாவில் பெண்கள்
தமிழில் தொடர்ந்து எழுதும் 285 பேரில் 15 பேர் மட்டுமே பெண்கள். இதில் சென்னையிலிருந்து எவரும் இல்லை. தமிழ்நாட்டில் பெண்களின் பங்கை ஊக்கவிப்பதற்காக பயிற்சி பட்டறைகளை நடத்தி வரும் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையை (Free Software Foundation) சேர்ந்த நப்பின்னை கூறுகையில், விக்கிபீடியாவில் பெண் அறிவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், பெண்ணியவாதிகள் பற்றிய தகவல் மிக குறைவு. இதனை ஊக்குவிப்பதற்கு ’விக்கி ஃபொர் விமன்’ என்ற திட்டத்தின் கீழ் பெண்கள் கல்லூரிகளில் பயிற்சி பட்டறைகள் நடத்துகிறோம். குறிப்பாக அரசு கலைக் கல்லூரிகளான ராணி மேரி கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரிகளில் உள்ள ஆர்வமிக்க இளம் பெண் பங்களிப்பாளர்களை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.
தொடர் கட்டுரைப் போட்டி
தமிழ் விக்கிபீடியா தொடங்கி பத்தாண்டுகள் ஆன நிலையில் அதன் தரத்தை உயர்த்தவும் புதிய பங்களிப்பாளர்களை ஊக்குவிக்கவும் தொடர் கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2013 முதல் மே 2014 வரை நடக்கும் இப்போட்டியில் ஒவ்வொரு மாதமும் அதிக கட்டுரைகள் பங்களிப்பவருக்கு பரிசு கொடுக்கப்படுகிறது. நன்றி-திஹிந்து

தமிழ் விக்கி மென்மேலும் வளர வாழ்த்துகள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இணையத்தில் தேடினால் கிடைக்காத விஷயங்களே கிடையாது. ஆனாலும் எல்லாம் ஆங்கிலத்தில் தான் உண்டு. தமிழில் தேடினால் தட்டுபாடுகள் உண்டு. ஆனால் அந்த குறையை தீர்த்து வைக்கிறது தமிழ் விக்கிப் பீடியா.! இது தமிழில் தகவல் தேடுவோர்க்கான தமிழ் பெட்டகம்.
--
தமிழ் விக்கி மென்மேலும் வளர வாழ்த்துகள்
தமிழ் விக்கி மென்மேலும் வளர வாழ்த்துகள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
விரைவில் முதல் இடம் பிடிக்க வாழ்துக்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பத்தே ஆண்டுகளில் இரண்டாமிடம் பிடித்த தமிழ் விக்கிபீடியா D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தமிழ் விக்கீ பீடியாவிற்கு எனது வாழ்த்துகள்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தமிழ் விக்கிப்பீடியா நிக்காபீடியாவா பீடு நடை போடட்டும் வாழ்த்துகள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நிக்காவா அப்போ பிரியாணி உண்டு ஹிஹியினியவன் wrote:தமிழ் விக்கிப்பீடியா நிக்காபீடியாவா பீடு நடை போடட்டும் வாழ்த்துகள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|