புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_c10தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_m10தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_c10 
366 Posts - 49%
heezulia
தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_c10தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_m10தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_c10தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_m10தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_c10தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_m10தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_c10தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_m10தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_c10 
25 Posts - 3%
prajai
தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_c10தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_m10தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_c10தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_m10தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_c10தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_m10தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_c10தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_m10தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_c10தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_m10தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Oct 02, 2013 6:55 am

தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! I761
(புகைப்படம் நான் எடுத்தது; இடம் சென்னை கடற்கரை)

காந்திஜி தென்னாப்பிரிக்காவிலிருந்து இறுதியாக இந்தியாவிற்குப் புறப்படவிருந்த சமயம்; தமிழ் மக்கள் அவருக்கு ஒரு பெரிய பிரிவுபசார விழா நடத்தினார்கள். அப்போது அவர் பேசியதாவது:

தமிழர்களை நான் சந்தித்தபோது எனது உடன் பிறந்தவர்களைச் சந்திப்பது போன்றே உணர்ந்தேன். எத்தனையோ ஆண்டுகளாக நான் போற்றி வளர்த்து வந்துள்ள மனோ உணர்ச்சி இது. அதற்கான காரணமும் மிக எளிது.
இந்தியரிடையே உள்ள பல்வேறு பிரிவினரில் போராட்டத்தின் உக்கிரத்தைத் தாங்கியவர்கள் தமிழர்கள் தான் என்று நான் கருதுகிறேன். சத்தியாக்கிரகத்தில் உயிர்த்தியாகம் செய்தவர்களில் மிக அதிகமான பேர் தமிழ்க்குலத்தைச் சேர்ந்தவர்களே.

இந்தியாவின் மிகச் சிறந்த பரம்பரைக்கு மிகச் சிறந்த சான்று தாங்கள் தாம் என்பதைத் தமிழர்கள் மெய்ப்பித்திருக்கிறார்கள். எள்ளளவும் மிகைப்படுத்தி இதை நான் கூறவில்லை. ஆண்டவன் மீதும் சத்தியத்தின் மீதும் தமிழர்கள் காட்டி வந்துள்ள அளவு கடந்த நம்பிக்கை, நீண்ட பல ஆண்டுகளாக நமக்குச் சிறந்த உயிரூட்டும் சக்தியாக இருந்து உதவியிருக்கிறது. சிறைக்குச் சென்ற மாதர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களே.

மீண்டும் மீண்டும் சிறைக்குச் சென்றவர்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டு பார்த்தாலும் தமிழர்களின் தொகையே அதிகமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். மொத்தமாகச் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்த போதும், தமிழர்களே அதைச் செய்தனர். ஆகையால் தமிழர்கள் கூட்டம் ஒன்றுக்கு வரும்போது இரத்தபாசம் உள்ள உறவினர்களின் கூட்டம் ஒன்றிற்கு வருவதாகவே நான் உணர்கிறேன். அவ்வளவு ஆண்மை, அவ்வளவு நம்பிக்கை, அவ்வளவு கடமை உணர்வு, அவ்வளவு உயர்ந்த எளிமை தங்களிடம் இருக்கிறதென்பதைத் தமிழர்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றனர். ஆயினும் அவர்கள் இவைகளையெல்லாம் எள்ளளவும் பகட்டாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

நான் பேசியில் அவர்களுடைய மொழியில் அல்ல. அவர்களுடைய மொழியில் பேசவேண்டுமென்று எனக்கு எவ்வளவோ விருப்பம்தான். ஆனாலும் பேச முடியவில்லை. எனினும் அவர்கள் தொடர்ந்து உறுதியாகப்போராடினார்கள். அது ஒரு மகத்தான, வளம் பொருந்திய அனுபவம். அதை எனது வாழ்நாள் இறுதிவரைக் கருவூலம் போல் போற்றுவேன்.
அவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் எதற்காக போராடினார்களோ அவைகள் எல்லாவற்றையும் இப்போது அடைந்து விட்டார்கள். அதிலும் பெரும்பாலும், அவர்கள் விதைத்த நல்லொழுக்கம் என்னும் சக்தியால் அடைந்து விட்டார்கள். பலனை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. தங்களுடைய மனச்சாட்சிக்குத்திருப்தி என்பதைத் தவிர, வேறு ஒரு பலனையும் எதிர்பார்க்கவில்லை.

(நன்றி: தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் – மகாத்மா காந்தி)

வாழ்க உத்தமர் காந்தியின் புகழ்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 02, 2013 7:02 am

தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! 3838410834 
-
தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு! Y502

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 02, 2013 12:14 pm

காந்திஜியா இப்படி சொன்னது. அற்புதம் சூப்பருங்க 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9760
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 02, 2013 12:36 pm

சாமி அவர்களின் பதிவு மகத்தானது ! ஒவ்வொரு தமிழனும் இதை காணவேண்டும் ! ‘தமிழர் ஒழுக்கம்’ பற்றிக் காந்தி கூறியுள்ளாரே அதனைத் திரும்பத் திருபப் படிக்கவேண்டும் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக