புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by nsatheeshk1972 Today at 10:51 pm

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Today at 10:42 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by ayyasamy ram Today at 9:18 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by ayyasamy ram Today at 9:15 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Today at 9:13 pm

» உன் அழகை வர்ணிக்க…
by ayyasamy ram Today at 9:10 pm

» கருத்துப்படம் 13/06/2024
by mohamed nizamudeen Today at 6:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Today at 6:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:06 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:21 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:13 pm

» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:03 pm

» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Today at 1:00 pm

» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Today at 12:57 pm

» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:07 pm

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10 
75 Posts - 56%
heezulia
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10 
38 Posts - 28%
Dr.S.Soundarapandian
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10 
4 Posts - 3%
prajai
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10 
1 Post - 1%
nsatheeshk1972
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10 
202 Posts - 55%
heezulia
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10 
121 Posts - 33%
T.N.Balasubramanian
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10 
15 Posts - 4%
mohamed nizamudeen
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10 
6 Posts - 2%
prajai
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
nsatheeshk1972
தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_m10தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Oct 11, 2013 7:49 am

தாழ்ந்து வரும் சித்த வைத்தியம் தமிழகத்தில் தழைத்தோங்க முதல்வருக்கு கோரிக்கை:

ஆழ்வார்குறிச்சி : தாழ்ந்து வரும் சித்த வைத்திய முறைகளின் மேன்மையை தமிழகத்தில் மீண்டும் தழைத்தோங்க செய்ய தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து சித்தமருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் ஆதி முதல் இருந்து வருகின்ற பாரம்பரிய வைத்திய முறைதான் சித்த வைத்திய முறை. சிவபெருமானிடமிருந்து சக்திக்கும், நந்திக்கும், அகஸ்தியருக்கும், புலத்தியாருக்கும் அதன் பின் ஆயிரக்கணக்கான சித்த வைத்தியர்களுக்கும் கொடுக்கப்பட்ட பாரம்பரியமிக்க வைத்தியமுறை என பலராலும் நம்பப்படுகிறது.

இந்திய சித்த வைத்திய முறையானது உடல் ரீதியாகவும், அறிவுப்பூர்வமாகவும் சித்தர்களால் அறியப்பட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் சித்த வைத்தியராக இருந்து பணி செய்தனர். இந்த சித்த வைத்திய முறை தொன்றுதொட்டு தகப்பனிடமிருந்து பிள்ளைகளுக்கும், பிள்ளைகளுடைய பிள்ளைகளுக்கும் என பாரம்பரியமாக பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பாரம்பரியமிக்க வைத்தியர்கள் தங்கள் வைத்திய முறையைப் பதிவு செய்தும், பதிவு செய்யாமலும் இன்றும் தமிழ்நாட்டில் ஏராளமானவர்கள் தங்கள் பணியை செய்து வருகின்றனர்.

சித்த மருத்துவ முறை ஒரு தவறான சிகிச்சை முறையல்ல. இதன் துவக்கமே தெய்வீகமானது. தெய்வீக அறிவால் பூர்வீகமாக ஞானம் பெற்ற சித்தர்கள் சிறந்த கொள்கை மற்றும் பயிற்சியின் அடிப்படையால் உருவாக்கப்பட்ட பழமையான வைத்திய முறை. சித்தர்கள் ஆழமான கொள்கைகளையும், மருத்துவ தன்மையையும் வகுத்திருக்கின்றனர். அவை தடுப்பு மருந்தாகவும் குணப்படுத்தும் தன்மையுடையனவாகவும், நம்முடைய உடல் உறுப்புகளை தூண்டுதல் செய்து அவைகளைப் பலப்படுத்தி உயிர்சக்தி கொடுப்பனவாகவும் கண்டறிந்தனர்.

சித்த மருத்துவத்தின் மகிமை : சித்த மருத்துவம் அரசர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு வரப்பிரசாதம். அக்காலத்தில் அனைவராலும் சித்த மருத்துவம் அங்கீகரிக்கப்பட்டது. சித்த மருத்துவர்களுக்கு ஊதியம், உணவு மற்றும் பல வசதிகள் அளித்து சித்த மருத்துவர்கள் அரசர்களால் கவுரவிக்கப்பட்டு வந்தனர். ஒவ்வொரு கிராமமும், ஒன்று அல்லது இரண்டு கோயில்களைக் கொண்டிருந்தது. அக்கோயில்களில் மருத்துவக் குணம் வாய்ந்த மரங்கள் வளர்க்கப்பட்டு அவை சித்த மருத்துவ முறைக்கு ஊன்று கோலாகவும் தென்னிந்தியாவில் நல்ல வளர்ச்சியினையும் அடைய செய்தது. சித்த மருத்துவத்தின் வீழ்ச்சி : ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியினால் இந்த பழமையான முறை அறிவியல் பூர்வமற்றது எனக் கூறப்பட்டு தடை செய்யப்பட்டு நவீன மருத்துவ முறை இந்தியாவில் புகுத்தப்பட்டது. படிப்படியாக இந்த ஆங்கில மருத்துவ முறையினால் அரசர்களும், மக்களும் ஈர்க்கப்பட்டு ஆங்கில மருத்துவ முறை சிறந்தது என கருதினர். இதன் மூலம் இந்த வைத்திய முறையின் வளர்ச்சி தளர்ச்சியடைந்தது. எனவே ஆங்கில வைத்திய முறையின் வளர்ச்சி சித்த வைத்திய முறையை மூலையில் தள்ளி முடக்கி வைத்தது. இதனால் சித்த வைத்திய முறை தன் புகழை இழந்து நாளடைவில் சரிவடைய துவங்கியது.

சித்த வைத்திய முறை புத்துணர்ச்சி அடைதல் : சித்த மருத்துவத்தின் மகத்துவம் டாக்டர் குருசாமி முதலியார் மற்றும் டாக்டர் உத்தமராயன் போன்ற தலைசிறந்த மருத்துவர்களால் உணரப்பட்டு அரசு கூட்டு மருத்துவக் கல்லூரி 1950ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால் காரணமில்லாமலேயே மதிப்புமிக்க இளம்பட்டப்படிப்பு அரசால் 1963ம் ஆண்டு நீக்கப்பட்டது. இது துரதிர்ஷ்டமானது. மீண்டும் 1970ம் ஆண்டு பி.எஸ்.எம்.எஸ்., என்னும் இளங்கலை சித்த மருத்துவ படிப்பு மீண்டும் துவங்கப்பட்டது. கிராமங்களில் சித்த மருத்துவத்தை தங்கள் தொழிலாக கொண்ட மருத்துவர்கள் தங்கள் தொழிலை விட்டுவிடவில்லை. அவர்களில் பலர் தேர்வு எழுதி தங்களை இந்திய மருத்துவ பயிற்றுநர் என பதிவு செய்துள்ளனர். கிராமங்களில் வசிக்கும் பாரம்பரிய வைத்தியர்களுக்கு வயதாகிவிட்ட நிலையில் தங்கள் வயிற்று பிழைப்புக்காக மிகவும் அவதிபடுகின்றனர். சித்த

மருத்துவ முறையை புதுப்பித்து சாதனை படைக்க செய்வது குறித்து சிலகருத்துகள்: பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு மாத ஓய்வூதியம் அளித்து ஊக்கப்படுத்துதல். தகுதி வாய்ந்த சித்த மருத்துவர்களை ஒரு குழுவாக அமைத்து அவர்களுக்கு சிறந்த பயிற்சி அளித்து கலை களஞ்சியமாக மாற்றுதல். சித்த மருத்துவ நூல்களை எழுதும் ஆசிரியர்களுக்கு மானியம் வழங்குதல். சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்தல். தமிழில் எழுதப்பட்ட சித்த மருத்துவ நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகமே இதன் சிறப்பை அறிய செய்தல் பல்வேறு இடங்களில் அறிமுக வகுப்புகள் நடத்தி சித்த மருத்துவர்களின் படைப்புகளில் சிறந்தவற்றை தேர்வு செய்து வெளியிடுதல். புதிய சித்த மருத்துவ கொள்கைகளை கொண்டுவரும் சித்த மருத்துவர்களை மானியம் அளித்து ஊக்கப்படுத்துதல். ஆர்வமுள்ள மருத்துவ ஆசிரியர்கள் மற்றும் இளங்கலை பட்டம் பெற்ற அல்லது முதுகலை பட்டம் பெற்ற மருத்துவர்களுக்கு சித்தர்களால் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான பாடல்களை சுட்டிகாட்டி முறைப்படி கற்றுத்தருதல். தமிழக முதல்வர் இந்த விண்ணப்பத்தை கனிவுடன் கண்ணுற்று சித்த மருத்துவ முறைகளை கையாண்டு வந்த எங்களுக்கு தேவையான மறுவாழ்வு திட்டங்களை தயை கூர்ந்து அறிவிக்கவும், மீண்டும் தமிழகத்தில் சித்த வைத்திய முறைகளின் மேன்மையை தழைத்தோங்க செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. - dinamalar

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82511
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 11, 2013 8:28 am

தாழ்ந்து வரும் சித்த வைத்தியம்! K0tdbAHRd6pQAjHCIgQE+siddha
-
சித்த வைத்தியத்தில் பக்க விளைவு இருக்காது...
-
சிக்குன்-குனியா, ஸ்வைன்புளூ போன்ற பருவகால
நோய்களுக்கு சித்தாவில் அற்புதமான மருந்துகள் உள்ளன.
-
தமிழகத்தில் உள்ள 12,818 கிராமங்களில் 1,532 ஆரம்ப
சுகாதார நிலையங்கள் உள்ளன.

அதில் 497 நிலையங்களில் சித்தா மருத்துவச் சிகிச்சை
அளிக்கப்படுகிறது
-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக