புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_m10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10 
25 Posts - 40%
heezulia
நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_m10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_m10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_m10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_m10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_m10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_m10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_m10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10 
1 Post - 2%
Barushree
நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_m10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10 
1 Post - 2%
M. Priya
நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_m10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_m10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_m10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_m10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_m10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_m10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_m10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10 
7 Posts - 2%
prajai
நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_m10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_m10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_m10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_m10நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 10, 2013 5:20 am


பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, வரும், 18ம் தேதி சென்னை வரவுள்ளார். அப்போது, தமிழகத்தில் எந்த கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்வது என்பது குறித்து, அவர், மாநில நிர்வாகிகளோடு விவாதிக்கக் கூடும் என, கூறப்படுகிறது. இதனால், அவருடைய வருகை அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த செப்டம்பர் 26ம் தேதி, திருச்சியில் நடந்த இளந்தாமரை மாநாட்டில் மோடி பங்கேற்றதால், லட்சக்கணக்கான இளைஞர்கள், அவர் பேச்சைக் கேட்க திரண்டனர். இது தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, பா.ஜ.,வையே ஆச்சரியப் படுத்தியது. இதனால், பா.ஜ., தமிழக அரசியல் கணக்குகளில் தற்போது சேர்க்கப்பட்டு வருகிறது. அதோடு, பா.ஜ., எந்த தமிழக கட்சியோடு கூட்டணி அமைக்கும், என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் எழுந்து உள்ளது. இதன் எதிரொலியாகத் தான், தி.மு.க., தலைவர் கருணாநிதியும், ஏற்காடு இடைத் தேர்தலுக்கு பா.ஜ., ஆதரவை கேட்டு அந்த கட்சிக்கு, நேற்று முன்தினம், கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்த சூழலில், வரும் 18ம் தேதி மாலை, மோடி சென்னை வருகிறார்.மயிலாப்பூர் மியூசிக் அகடமி அரங்கில் நடக்கும், நானி பல்கிவாலா அறக்கட்டளை நிகழ்ச்சியில், அவர் கலந்து கொண்டு, அருண் ஷோரி எழுதியுள்ள நூலை வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சிக்காக, 18ம் தேதி, மாலை 6:00 மணிக்கு சென்னை வரும் மோடி, நிகழ்ச்சியை முடித்து, அன்று இரவே திரும்பும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.ஆனால், மாநில பா.ஜ., நிர்வாகிகள், மோடியுடன், லோக்சபா தேர்தல் குறித்த ஆலோசனை நடத்த வேண்டும் என, பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்து உள்ளனர். இந்த தகவல் மோடிக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் பயண ஏற்பாடுகளை மாற்றுவது குறித்துபரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மோடியின் பயண ஏற்பாடுகள் மாறினால், அவர், மாநில பா.ஜ., நிர்வாகிகளோடு கூட்டணி குறித்து விவாதிப்பதோடு, மற்ற தமிழக அரசியல் கட்சி நிர்வாகிகள் சிலரையும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன. மோடி வருகைக்கு, இன்னும் 10 நாள் அவகாசம் இருப்பதால், அதற்குள் எதுவும் நடக்கலாம் என்கின்றனர், பா.ஜ., நிர்வாகிகள்.

தினமலர்



நரேந்திர மோடி18ம் தேதி சென்னை வருகிறார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 10, 2013 12:22 pm

வாருங்கள் எதிர்கால இந்தியாவே



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக