புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 15 Poll_c10பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 15 Poll_m10பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 15 Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram

14 Posts - 45%
Guna.D

1 Post - 3%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

217 Posts - 50%

156 Posts - 36%
mohamed nizamudeen
பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 15 Poll_c10பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 15 Poll_m10பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 15 Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%

4 Posts - 1%
Jenila

jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Page 15 of 16 Previous  1 ... 9 ... 14, 15, 16  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 06, 2013 11:19 pm

First topic message reminder :

நண்பர்களே இந்த திரியில் தலைவர்கள் சொல்லும் பஞ்ச் டயலாக்கை செய்திகளில் இருந்து எடுத்தோ அல்லது தொலைகாட்சி செய்தியில் பார்த்தோ இங்கு பதிவிட்டு படித்து மகிழலாம் என்ன கொடுமை சார் இது 

அவங்களுக்கு என்ன பல்லுமேல நாக்கை போட்டு எதை வேன்டூமானாலும் சொல்லுவாங்க! பாவம்நாம என்ன செய்ய முடியும்.ஹிஹி

முதல் பக்கோடா இதோ:

அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிதான் காரணமே தவிர ராகுல் காந்தி அல்ல

பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 29, 2013 10:28 am

அசுரன் wrote:வீட்டிற்கு விருந்தாளி வந்தால் உணவு தர படைப்பது வாழை இலை, உணவில் வாசத்தை ஏற்படுத்துவது கருவேப்பிலை, உணவாகவே சமைக்கப்படுவது கீரை இலை, சாப்பிட்ட பிறகு போடுவது வெற்றிலை, வீட்டு வாசலில் அலங்கரிப்பது மா-இலை, மனிதனின் நோய் போக்குவது துளசி இலை, இப்படி நம் வாழ்வில் இரண்டற கலந்தது இலை. - அமைச்சர் செந்தில் பாலாஜி
வாங்குன காசுக்கு மேல பேசாத்தப்பா மகிழ்ச்சி

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Tue Oct 29, 2013 11:18 am

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று பதிவு செய்வதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள யோசனையை வரவேற்கிறேன். அத்துடன், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதையும் கட்டாயமாக்க வேண்டும். -அத்வானி ஜி wrote:

ஹஹஹஹஹஹாஹ் ... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

அசுரன்ஜி ... இத இப்போதான் பார்த்தேன் படித்தேன் ... அர்த்தம் புரிந்து இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறேன் ...

ஹஹஹஹஹஹாஹ் ... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 29, 2013 11:19 pm

தாம் நேர்மையானவர் என்றும், தானோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்கள் யாருமோ சட்டவிரோதமாக எதையும் செய்ததில்லை : தயாளு கருணாநிதி காமெடி!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 29, 2013 11:20 pm

நானும் முகேஷும் 2009 ல் பரஸ்பரம் பிரிவது என கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தோம். ஆனால் கோர்ட் அழைத்த போது முகேஷ் ஒரு அமர்வில்கூட கலந்து கொள்ளவில்லை. 2010 ல் விவாகரத்து வழக்கையே வாபஸ் பெற்றேன். ஆக, முறைப்படி என்னை விவாகரத்து செய்யாமல் தேவிகாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இது கிரிமினல் குற்றம், வழக்கு தொடர்வேன்

நடிகை சரிதா.

சரிதாவை முறைப்படி விவாகரத்து செய்து அந்த ஆவணத்தை அரசு ரிஜிஸ்டாரிடம் காண்பித்தே தேவிகாவை முகேஷ் திருமணம் செய்தார். ஆவணங்கள் எங்களிடம் உள்ளது..

நடிகர் முகேஷ்..

ஐய்யா அம்மா எதுப்பா உண்மை? - அசுரன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 29, 2013 11:21 pm

ஜெயலலிதாவை பாதுகாக்க, அ.தி.மு.க., தொண்டர்கள் தற்கொலை படையாக மாறுவர்,

அமைச்சர் முனுசாமி.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 29, 2013 11:26 pm

1987ஆம் ஆண்டு ஷார்ஜாவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்ற போட்டிகள் நடைபெற்றது. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு சற்று முன்னதாக இந்திய வீரர்கள் அறைக்குள் தாவூத் இப்ராகிம் நுழைந்தார். அவர் பாகிஸ்தானை நீங்கள் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றால் அனைவருக்கும் ஒரு டயோட்டா கார் பரிசாக வழங்குகிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் தாவூத் இப்ராகிம் கூறியதை ஒட்டுமொத்த அணியே நிராகரித்துவிட்டது

வெங்சர்க்கார்.

ஹலோ பாஸ் ரொம்ப வருசமா தூங்கி இப்ப தான் எழுந்தீங்களா? ஹிஹி - அசுரன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 29, 2013 11:33 pm

ஷார்ஜாவில் போட்டி நடைபெற்ற போது ஒருநபர் வீரர்கள் அறைக்குள் சென்றது உண்மை. அவர் வீரர்களிடம் பேச வேண்டும் என்று கூறினார். ஆனால் வெளியாட்களுக்கு அனுமதி இல்லை என்று நான் கூறிவிட்டேன். இதனைத் தொடர்ந்து எதுவும் சொல்லாமல் அவர் அங்கிருந்து வெளியேறிவிட்டார். பின்னர்தான் அவர் மும்பையைச் சேர்ந்த கடத்தல்காரர் என்றும் அவர் பெயர் தாவூத் இப்ராகிம் என்றும் தெரியவந்தது.

இந்திய அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவ்

இவரு நல்லா கோர்க்குறாருப்பா, எல்லாரும் எதுக்கோ அடி போடுறாங்கய்யா! ஹய்யோ ஹய்யோ - அசரன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 29, 2013 11:35 pm

குடிநீர் பாட்டில்களில் முதல்வர் படத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் பொறித்துள்ளார்கள். இதுவும் தவறானது.

டிராபிக் ராமசாமி

படத்தில் இருப்பது முதல்வர் படமே இல்லைன்னு சொல்லிடுவாங்களோ? - அசுரன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 30, 2013 10:38 am

அசுரன் wrote:ஜெயலலிதாவை பாதுகாக்க, அ.தி.மு.க., தொண்டர்கள் தற்கொலை படையாக மாறுவர்,

அமைச்சர் முனுசாமி.
தம்பி டீ இன்னும் வரல சிரி 

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Wed Oct 30, 2013 11:52 am

அசுரன் wrote:ஜெயலலிதாவை பாதுகாக்க, அ.தி.மு.க., தொண்டர்கள் தற்கொலை படையாக மாறுவர், அமைச்சர் முனுசாமி.

ஜெயலலிதாவை
பாதுகாக்க, அ.தி.மு.க., தொண்டர்கள் ராணுவ படையாக மாறுவர்ன்னு சொன்ன சரி... தற்கொலை படையகன்னா.... சரியா சொல்லுங்க அண்ணே பாதுகாக்கவா இல்ல அம்மாவை காலி பண்ணவா?

அன்புடன் அமிர்தா

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 15 Aபல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 15 Mபல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 15 Iபல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 15 Rபல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 15 Tபல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 15 Hபல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் - Page 15 A
Sponsored content

PostSponsored content

Page 15 of 16 Previous  1 ... 9 ... 14, 15, 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக