ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 06/10/2022
by mohamed nizamudeen Today at 8:24 am

» ரூ.9 கோடியில் 18 பெட்டிகளுடன் 'மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில்'
by ayyasamy ram Today at 8:17 am

» ஆதார் – பட விமர்சனம்
by mohamed nizamudeen Today at 12:04 am

» வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு: விருது பெறும் மூன்று பேர் யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» கேப்டன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» மிஸ்டு கால் கொடுடி...!
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» டூப் இல்லாமல் சண்டை போட்ட சோனல்
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீதேவி மகளுக்கு சினிமா ஆர்வம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» யோகிபாபு கதையில் சம்ஸ்கிருதி
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மீண்டும் காயத்ரி
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில் - தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» குழந்தைக்குள் மருத்துவர் - கவிதை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» எனக்கு கொரோனா - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» குழலி- பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» பபூன் - சினிமா விமரசனம்
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» 11 மாநிலங்களில் கண் வங்கி இல்லை
by T.N.Balasubramanian Yesterday at 1:25 pm

» இளைஞர்களின் நேரத்தைத் திருடும் சமூக வலைதளங்கள்! - விஜய் சேதுபதி.
by T.N.Balasubramanian Yesterday at 1:22 pm

» கட்சிகளின் வெற்று வாக்குறுதிகள்: விளக்கம் கேட்கும் தேர்தல் கமிஷன்
by T.N.Balasubramanian Yesterday at 1:04 pm

» வீடியோவா எடுக்கிறே? ஓடு! ஓடு!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:05 am

» இந்திய வான்பரப்பில் ஈரான் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» வோல்வோவின் புதிய காரின் விலை 43 இலட்சம் ரூபாய்!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» துணிந்து செயல்படு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:53 am

» காந்திஜி வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Yesterday at 10:51 am

» சமையல் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:39 am

» வள்ளலார் பிறந்த தினம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» எப்போது நிறுத்துவான்? - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» சோளநார் பொம்மை
by T.N.Balasubramanian Tue Oct 04, 2022 8:21 pm

» டாடா நிறுவனத்தில் பணியாற்ற ஜார்க்கண்டிலிருந்து 800 பெண்கள் வருகை!
by T.N.Balasubramanian Tue Oct 04, 2022 8:15 pm

» 45 பவுன் நகைகள் கொள்ளை!
by T.N.Balasubramanian Tue Oct 04, 2022 7:24 pm

» போலிகளைக் கண்டறிய, மருந்து பொருட்களில் க்யூஆர் கோட்!
by mohamed nizamudeen Tue Oct 04, 2022 2:42 pm

» நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் ,உதயா நீக்கம்
by mohamed nizamudeen Tue Oct 04, 2022 1:59 pm

» மனைவி சொல்றபடி முடிவெடுங்க...!
by Dr.S.Soundarapandian Tue Oct 04, 2022 1:16 pm

» பனி இல்லாத மார்கழியா
by Dr.S.Soundarapandian Tue Oct 04, 2022 1:14 pm

» சுவீடன் விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு
by Dr.S.Soundarapandian Tue Oct 04, 2022 1:14 pm

» அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூசை நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Tue Oct 04, 2022 7:49 am

» குறுக்கெழுத்துப் போட்டி - (காந்தியின் பெயருக்கு முன்னால் இருக்கும் அடைமொழி)
by ayyasamy ram Tue Oct 04, 2022 7:45 am

» தினம் ஒரு மூலிகை - எள்
by ayyasamy ram Tue Oct 04, 2022 7:23 am

» ஹினமத்சூரி ஜப்பானிய கொலு
by ayyasamy ram Tue Oct 04, 2022 12:05 am

» புதுமை கொலு
by ayyasamy ram Tue Oct 04, 2022 12:00 am

» தன்னம்பிக்கையை அதிகரிக்கும் புன்னகை
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:58 pm

» சொக்லேட் பொல்கோர்ன்
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:56 pm

» கொத்து தோசை
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:55 pm

» ஃப்ரூட் கஸ்டர்ட்
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:54 pm

» தினை அல்வா
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:53 pm

» சிவப்பு அவல் உப்புமா
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:52 pm

» நட்ஸ் பாயாசம்
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:51 pm

» சீஸ் சமோசா
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:50 pm

» சொன்னாங்க…சொன்னாங்க!
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:48 pm

» ஆபரேஷன் போலோ-
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:47 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

+8
krishnaamma
M.M.SENTHIL
பாலாஜி
ரா.ரா3275
ayyasamy ram
Muthumohamed
ஜாஹீதாபானு
அசுரன்
12 posters

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் Empty பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by அசுரன் Sun Oct 06, 2013 11:19 pm

நண்பர்களே இந்த திரியில் தலைவர்கள் சொல்லும் பஞ்ச் டயலாக்கை செய்திகளில் இருந்து எடுத்தோ அல்லது தொலைகாட்சி செய்தியில் பார்த்தோ இங்கு பதிவிட்டு படித்து மகிழலாம் என்ன கொடுமை சார் இது 

அவங்களுக்கு என்ன பல்லுமேல நாக்கை போட்டு எதை வேன்டூமானாலும் சொல்லுவாங்க! பாவம்நாம என்ன செய்ய முடியும்.ஹிஹி


முதல் பக்கோடா இதோ:

அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிதான் காரணமே தவிர ராகுல் காந்தி அல்ல

பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி


Last edited by அசுரன் on Mon Oct 28, 2013 8:14 pm; edited 2 times in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by ஜாஹீதாபானு Sun Oct 06, 2013 11:32 pm

புதுசு புதுசா யோசிக்கிறிங்கண்ணா.....

சூப்பர் பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் 103459460 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31335
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7620

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by அசுரன் Sun Oct 06, 2013 11:33 pm

ஜாஹீதாபானு wrote:புதுசு புதுசா யோசிக்கிறிங்கண்ணா.....

சூப்பர் பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் 103459460 
எது பக்கோடாவா தங்கச்சி பாட்டி சூப்பருங்க 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by ஜாஹீதாபானு Sun Oct 06, 2013 11:59 pm

இல்லண்ணா புதிய திரி தொடங்குவதை சொன்னேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31335
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7620

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by அசுரன் Mon Oct 07, 2013 12:05 am

ஜாஹீதாபானு wrote:இல்லண்ணா புதிய திரி தொடங்குவதை சொன்னேன்
ஓ அப்படியா? நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by அசுரன் Mon Oct 07, 2013 12:06 am

‘விஜய் மிகச் சிறந்த டான்சர். இதனால், அவருடன் நடனம் ஆட ஆரம்பித்தவுடன் எனக்கு உள்ளூர நடுக்கம் உண்டாகி விட்டது. ஆனால், விஜயின் நிதானமான நடவடிக்கைகள் மற்றும் ஆதரவு எனக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக இருந்தது'

அமலா பால்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by அசுரன் Mon Oct 07, 2013 12:06 am

தமிழக மீனவர் பிரச்னையில் இலங்கை அரசு மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் சொன்ன பிறகும் அவர்கள் அவ்வாறு நடப்பதில்லை

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by அசுரன் Mon Oct 07, 2013 12:07 am

காங்கிரஸ் ஆதரவுக் கட்சிகளுடன் நெருங்க மாட்டோம்:

வைகோ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by அசுரன் Mon Oct 07, 2013 12:09 am

காங்கிரஸ் ஆதரவுக் கட்சிகளுடன் நெருங்க மாட்டோம்:

வைகோ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by Muthumohamed Mon Oct 07, 2013 12:26 am

அசுரன் wrote:தமிழக மீனவர் பிரச்னையில் இலங்கை அரசு மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் சொன்ன பிறகும் அவர்கள் அவ்வாறு நடப்பதில்லை

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன்
யாரிடம் சொன்னார் புன்னகை புன்னகை புன்னகை 
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by Muthumohamed Mon Oct 07, 2013 12:26 am

அசுரன் wrote:‘விஜய் மிகச் சிறந்த டான்சர். இதனால், அவருடன் நடனம் ஆட ஆரம்பித்தவுடன் எனக்கு உள்ளூர நடுக்கம் உண்டாகி விட்டது. ஆனால், விஜயின் நிதானமான நடவடிக்கைகள் மற்றும் ஆதரவு எனக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக இருந்தது'

அமலா பால்.
அமலா பால் அரசியல்வாதியா ?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by அசுரன் Mon Oct 07, 2013 12:31 am

Muthumohamed wrote:
அசுரன் wrote:‘விஜய் மிகச் சிறந்த டான்சர். இதனால், அவருடன் நடனம் ஆட ஆரம்பித்தவுடன் எனக்கு உள்ளூர நடுக்கம் உண்டாகி விட்டது. ஆனால், விஜயின் நிதானமான நடவடிக்கைகள் மற்றும் ஆதரவு எனக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக இருந்தது'

அமலா பால்.
அமலா பால் அரசியல்வாதியா ?
குட் கொஸ்டின் முத்து. பிற்காலத்துல வர வாய்ப்புகள் உள்ளது ஹிஹி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by ayyasamy ram Mon Oct 07, 2013 6:20 am

நான் அரசியலுக்கு வர மாட்டேன்.
என்னுடைய அரசியல் என்பது வாக்களிக்கும்
நேரத்தில் ஆள்காட்டி விரலில் மை இடுவதுதான்.
அந்த மையை என் கை முழுவதும் பூசி
கறையாக்கிக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை
-
>கமல்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77737
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13281

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by அசுரன் Mon Oct 07, 2013 8:20 am

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று பதிவு செய்வதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள யோசனையை வரவேற்கிறேன். அத்துடன், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதையும் கட்டாயமாக்க வேண்டும். -அத்வானி ஜி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by அசுரன் Mon Oct 07, 2013 9:26 am

''தேர்தல் தேதி இப்போதுதான் அறிவிக்கப்பட்டு உள்ளது. கட்சி தலைவர்களிடம் கலந்து ஆலோசித்து எங்கள் கருத்துக்களை கட்சி மேலிடத்திற்கு தெரிவிப்போம். மேலிடம் உரிய நேரத்தில் முடிவு செய்து அறிவிக்கும்''

ஞானதேகிகன் - தமிழக காங். தலைவர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள் Empty Re: பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - வாய்ச்சொல் வீரர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை