புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 9 Poll_c10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 9 Poll_m10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 9 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram

66 Posts - 41%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
T.N.Balasubramanian

mohamed nizamudeen

4 Posts - 2%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 9 Poll_c10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 9 Poll_m10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 9 Poll_c10 
432 Posts - 48%

305 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 30, 2013 12:51 pm

First topic message reminder :

நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.

முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:

வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Oct 03, 2013 4:19 pm

ஆமாம் அண்ணா கேள்வி இருக்கிறது காதல் சரியா தவறா என்று
அந்தக் கேள்விதான் பொறுத்தமில்லை என்று நினைக்கிறேன்

[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 03, 2013 4:28 pm

படித்த ஒரு கவிதையின் வரிகள் ஞாபகம் வருகிறது:-
-

காதல் ஒரு ஆசான் : வலியாலும் வெற்றியாலும்
வாழ்க்கை வரும் அதனால் உனக்கு கவிதையும்
வரும் ..!

காதல் தான் உலக வாழ்க்கை
காதலில்லாமல் வாழ்ந்திடாதே
வாழவும் முடியாது ..!

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Oct 03, 2013 4:35 pm

jenisiva wrote:
சதாசிவம் wrote:
அசுரன் wrote:
சதாசிவம் wrote:பல கேள்விகள் உள்ளது...

முதலில் சுலபமான கேள்வி

ஒரு தாளில் பென்சிலில் எழுதுவதை அழிப்பது சுலபமாக இருக்கிறது, ஆனால் இங் , பால் பாயிண்ட் பேனாவில் எழுதுவதை அழிப்பது கடினமாக உள்ளது.. இது ஏன்?
எனக்கு தெரிந்த பதில்:

பென்சிலால் எழுதும் போது அது காகிதத்தால் அதிகம் உறிஞ்சப்படுவதில்லை, பென்சிலின் எழுத்துக்கள் ஈரப்பதம் இல்லாத தன்மை உடையதால் எளிதில் அழிக்க முடிகிறது.

பேனா அல்லது பால் பாயின்ட்டில் எண்ணை போன்ற அல்லது திரவ வடிவிலான இங்கை பயன்படுத்துவதால் காகிதம் அதை எளிதில் உறிஞ்சி அதன் நிலைப்பாட்டில் இருந்து மாறுகிறது. அதனால் அதை அழிக்க எளிதில் முடிவதில்லை.
கிட்டத்தட்ட நெருங்கிய பதிலைத் தந்தமைக்கு பாராட்டுகள்.

பென்சிலில் இருப்பது கார்பன் உலோகத்தின் வடிவமான கிராபைட். இது சுலபமாக தேயும் உலோகம் மற்றும் திடப் பொருள். பேப்பரில் எழுதும் பொழுது இது தேய்ந்து கோடுகளை ஏற்படுத்துகிறது. ஊடுருவதில்லை..அதனால் ரப்பர் கொண்டு தேய்க்கும் பொழுது ரப்பருடன் விலகி விடுகிறது. இங் தாளில்  ஊடுருவி பரவுவதால் பிரிப்பது கடினம்.

அது சரி கார்பனால் செய்யப்படும் பென்சிலை எதற்கு lead பென்சில் என்று அழைக்கிறோம்?    
'There is no lead in pencils. Rather, the core is made up of a non-toxic mineral called graphite. The common name “pencil lead” is due to an historic association with the stylus made of lead in ancient Roman times. '
HAI BRO SORRY TO SAY THIS YOUR POSTS ARE SHOULD BE TAMIL.
YOU KNOW VERY WELL ABOUT THAT OUR EEGARAI'S R

[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Oct 03, 2013 5:51 pm

கரூர் கவியன்பன் wrote:அப்போ ஆன்மா இருக்கிறதா..................
ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.

அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடிவிடுவாளோ என்று பயந்தான்.

அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.

ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்துக்கொண்டா:ள்.

ஒருநாள்...

அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான்.

தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்.

அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.

நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போதுதான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’ நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள்.

ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.

உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.

1. நான்காவது மனைவி நமது உடம்பு. நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.

2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான். நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.

3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள். அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.

4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா. நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

எந்த மனைவியை இனி நீங்கள் நன்கு நேசிக்கப்போகிறீர்கள்..?

பிரசாந்த்(பேஸ்புக்)

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Oct 03, 2013 6:53 pm

ராஜ்அருண் wrote:
டார்வின் wrote:மனித தோலில் உள்ள துளைகள் வளியாக உள்பக்கம்  திரவம் ஊடுருவ முடியுமா ?
முடியும் டார்வின் திரவமாக அல்ல ஈரப்பதமாக ,அதிக நேரம் குளித்தாலோ ,பாத்திரங்கள் கழுவிய பிறகோ கைகளில் ஏற்படும் சுருக்கங்களை கவனித்திருகீர்களா.சருமம் வறட்சி அடையும் போதும் ஈரப்பதத்தை எடுத்துகொள்ளும்
உண்மை, தோலில் தடவும் மருந்தும் கீரீமும் இப்படி ஊடுருவி தான் வேலை செய்கிறது. ரசாயனத் தொழிற் சாலையில் பணி புரிபவர்களுக்கு தோல் வழி ஊடுருவி சில வியாதிகள் வருகிறது. இதை மருத்துவமும் ஏற்கிறது

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Oct 03, 2013 6:59 pm

ராஜ்அருண் wrote:
T.N.Balasubramanian wrote:அடுத்தக் கேள்வி
ஆதி நாளில் , ஆதாம் --ஏவாள் என்ற இருவரே நம் சந்ததிக்கு மூதாதையர்.
பேச்சுக்கு , ஆதாம் --ரத்தப்பிரிவு "A " என்று வைத்துக்கொள்வோம்.
ஏவாள் ---ரத்தப்பிரிவு "B " என்போம் ,
அப்படி என்றால் பிற்கால சந்ததி A ஆகவோ B ஆகவோ அல்லது AB ஆகவோதானே இருக்கவேண்டும். " O " பிரிவு + , - உட்பிரிவுகள் எப்படி?

ரமணியன்    
டார்வின் கூற்றுப்படி குரங்கில் இருந்து  பிரிந்தவன் மனிதன் .ஒரே உருவமுள்ள குரங்கிலிருந்து வேறு விதமான மனிதர்கள் உருவானது போல ,A,B, ரத்த வகைகளின் antigen  ,antibodies  கலப்பு விகிதம் மாறுபட்டு மற்ற ரத்த வகைகள் உருவாகியிருக்கலாம்
சிறந்த பதில் ....
ஏ‌பி சேரும் பொழுது ஹய்போதீடிகளாக AB,aB,ab,Ab என்ற பிரிவுகளும், மேலும் பல பிரிவுகளும் கலப்புக்கு தகுந்து வெளிப்படலாம். இதனால் தான்  சினிமாவில் பார்ப்பது போல் நிஜத்தில் அப்பா பிள்ளை இரட்டை வேடத்தில் இருப்பதில்லை. ஜெனடிக் இன்ஜினியரிங் இன்னும் பல புரியாத  புதிர்கள் உள்ளது.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 03, 2013 7:07 pm

இந்த திரியில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில்கள் வந்துவிட்டதா? ஏதேனும் கேள்வி விட்டு போயிருக்கா?

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Thu Oct 03, 2013 8:28 pm

mbalasaravanan wrote:
காதல் சரியா தவறா ..?
mbalasaravanan wrote:
காதல் சரியா தவறா ..?

இதற்காக பதித்தது  அண்ணா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 03, 2013 8:30 pm

jenisiva wrote:
mbalasaravanan wrote:
காதல் சரியா தவறா ..?
mbalasaravanan wrote:
காதல் சரியா தவறா ..?

இதற்காக படித்தது அண்ணா
சரியோ தவறோ! தேவையானவர்களுக்கு சரி என்றும் தேவையில்லை என நினைப்பவர்களுக்கு தவறென்றும் படுகிறது.

உண்மையில் சூழ்நிலையே இதை தீர்மானிக்கிறது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 03, 2013 9:19 pm

அசுரன் wrote:
சரியோ தவறோ! தேவையானவர்களுக்கு சரி என்றும் தேவையில்லை என நினைப்பவர்களுக்கு தவறென்றும் படுகிறது.

உண்மையில் சூழ்நிலையே இதை தீர்மானிக்கிறது.
காதலிப்பது சரியோ தவறோ
காதலிச்சா சரியா காதலிங்க

Sponsored content

PostSponsored content

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக