புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 8 Poll_c10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 8 Poll_m10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 8 Poll_c10 
65 Posts - 63%
heezulia

24 Posts - 23%
வேல்முருகன் காசி

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 8 Poll_c10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 8 Poll_m10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 8 Poll_c10 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 8 Poll_c10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 8 Poll_m10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 8 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 30, 2013 12:51 pm

First topic message reminder :

நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.

முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:

வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed Oct 02, 2013 11:36 pm

அசுரன் wrote:எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள் :

இறந்த பின் உடலை விட்டு பிரிந்த ஆன்மாவிற்கு அந்த உடல் சார்ந்த நினைவுகள் இருக்குமா? இருக்காதா?
இருக்காது ,மெழுகுவர்த்தியில் எரியும் தீயானது அணைக்கப்படும் போது புகையாக மாறி காற்றில் வெவ்வேறு மூலக்கூறுகளாக கரைந்து விடும்.அந்த புகையிலிருந்து மீண்டும் நெருப்பு வருவதில்லை .அது போலதான் மனித உடலும் பல்வேறு அணுக்கள் மூலக்கூறுகள் சேர்த்து உருவாக்கபடுகிறது.மீண்டும் ஆற்றலாகவே மாறி வெட்டவெளியில் பரந்து கிடக்கிறது, e=mc2 ஆற்றல் பொருளாகிறது ,பொருள் மீண்டும் ஆற்றலாகிறது .cyclic reaction .மற்றபடி கடவுள் ,காதல் ,ஆவி இவை மனிதர்களின் illusion களே.இது என் கருத்து

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed Oct 02, 2013 11:59 pm

அசுரன் wrote:வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?
வழக்கறிஞர் - Advocate நீதிமன்றத்தில் வழக்குகளை வாதிடுபவர்
lawyer - கவுன்சிலிங், லீகல் அட்வைசர்களாக கிளையன்டுகளுக்கு வேலை செய்பவர்
வழக்குரைஞர் - Barrister ஒரு பிரிட்டிஷ் அல்லது கனேடிய வழக்கறிஞர் பாதுகாப்பு அல்லது வழக்கு ஒன்று சார்பாக சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் வாதிடுபவர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 03, 2013 12:12 am

அசுரன் wrote:
T.N.Balasubramanian wrote:அசுரன், திரி மிகவும் நல்ல முறையில் போகிறது. சில சமயம் கேள்விகள் வேறு பக்கத்திலும் பதில்கள் வேறு பக்கத்திலும் இருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு லிங்க் மாதிரி கொடுத்து அந்த லிங்க் ஐ தட்டும்போது கேள்வி/ அதற்கு உரிய பதில்கள் /விமரிசனங்கள் படிக்க சுவாரஸ்யமாகவும்/ அறிவுபூர்வமாகவும் இருக்கும். பண்ண முடியுமா ? உங்கள் கருத்து என்ன என்று தெரியபடுத்தவும்.
ரமணியன்
ஐயா இதில் கேட்கப்படும் கேள்விகளையும் பதில்களையும் முதல் பக்கத்தில் தொடுத்து அழகாக தருகிறேன். நீங்க சொல்லிட்டா பிறகு அப்பீல் ஏது? புன்னகை
இதில் வரும் கேள்விப் பதில்களை தனித் திரி துவங்கி அதில் பின்னூட்டங்களைத் தடை செய்து, பதிவிட்டு வாருங்கள் அசுரன்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Oct 03, 2013 12:27 pm

காதல் சரியா தவறா ..?

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Oct 03, 2013 2:42 pm

mbalasaravanan wrote:காதல் சரியா தவறா ..?
காதலில் ஈடுபவர், அவர்களின் பெற்றோர், அவர்களின் மதம்/ஜாதி , சமூக சூழல், வயது, பாலினம் பொறுத்து காதலில் சரி தவறுகள் முடிவாகிறது..முற்றிலும் சரியென்றும் தவறென்றும் முடிவெடுக்க முடியாத முடிச்சு தான் காதல்...

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 03, 2013 2:48 pm

mbalasaravanan wrote:காதல் சரியா தவறா ..?
தன் குழந்தைகளுக்காகவே வாழ்ந்து வரும் பெற்றோருக்கு தவறு,
தன் ஹார்மோன் செய்யும் வேலையால் இனக்கவர்ச்சியை காதலாக நம்பி விடும் இளசுகளுக்கு சரி.

மொத்தத்தில் காதல் என்பது கத்தி மேல் பயணம். இதில் கரணம் தப்பினால் மரணம்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Thu Oct 03, 2013 3:18 pm

காதலில் விழும் வரை
தெரியும் தவறாய்

விழுந்த பிறகு புரியும்
தவறும் சரியென்று

வீழ்ந்த பிறகு புரியும்
சரியும் தவறென்று

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Oct 03, 2013 3:35 pm

அசுரன் wrote:
சதாசிவம் wrote:பல கேள்விகள் உள்ளது...

முதலில் சுலபமான கேள்வி

ஒரு தாளில் பென்சிலில் எழுதுவதை அழிப்பது சுலபமாக இருக்கிறது, ஆனால் இங் , பால் பாயிண்ட் பேனாவில் எழுதுவதை அழிப்பது கடினமாக உள்ளது.. இது ஏன்?
எனக்கு தெரிந்த பதில்:

பென்சிலால் எழுதும் போது அது காகிதத்தால் அதிகம் உறிஞ்சப்படுவதில்லை, பென்சிலின் எழுத்துக்கள் ஈரப்பதம் இல்லாத தன்மை உடையதால் எளிதில் அழிக்க முடிகிறது.

பேனா அல்லது பால் பாயின்ட்டில் எண்ணை போன்ற அல்லது திரவ வடிவிலான இங்கை பயன்படுத்துவதால் காகிதம் அதை எளிதில் உறிஞ்சி அதன் நிலைப்பாட்டில் இருந்து மாறுகிறது. அதனால் அதை அழிக்க எளிதில் முடிவதில்லை.
கிட்டத்தட்ட நெருங்கிய பதிலைத் தந்தமைக்கு பாராட்டுகள்.

பென்சிலில் இருப்பது கார்பன் உலோகத்தின் வடிவமான கிராபைட். இது சுலபமாக தேயும் உலோகம் மற்றும் திடப் பொருள். பேப்பரில் எழுதும் பொழுது இது தேய்ந்து கோடுகளை ஏற்படுத்துகிறது. ஊடுருவதில்லை..அதனால் ரப்பர் கொண்டு தேய்க்கும் பொழுது ரப்பருடன் விலகி விடுகிறது. இங் தாளில் ஊடுருவி பரவுவதால் பிரிப்பது கடினம்.

அது சரி கார்பனால் செய்யப்படும் பென்சிலை எதற்கு lead பென்சில் என்று அழைக்கிறோம்?

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Thu Oct 03, 2013 3:59 pm

சதாசிவம் wrote:
அசுரன் wrote:
சதாசிவம் wrote:பல கேள்விகள் உள்ளது...

முதலில் சுலபமான கேள்வி

ஒரு தாளில் பென்சிலில் எழுதுவதை அழிப்பது சுலபமாக இருக்கிறது, ஆனால் இங் , பால் பாயிண்ட் பேனாவில் எழுதுவதை அழிப்பது கடினமாக உள்ளது.. இது ஏன்?
எனக்கு தெரிந்த பதில்:

பென்சிலால் எழுதும் போது அது காகிதத்தால் அதிகம் உறிஞ்சப்படுவதில்லை, பென்சிலின் எழுத்துக்கள் ஈரப்பதம் இல்லாத தன்மை உடையதால் எளிதில் அழிக்க முடிகிறது.

பேனா அல்லது பால் பாயின்ட்டில் எண்ணை போன்ற அல்லது திரவ வடிவிலான இங்கை பயன்படுத்துவதால் காகிதம் அதை எளிதில் உறிஞ்சி அதன் நிலைப்பாட்டில் இருந்து மாறுகிறது. அதனால் அதை அழிக்க எளிதில் முடிவதில்லை.
கிட்டத்தட்ட நெருங்கிய பதிலைத் தந்தமைக்கு பாராட்டுகள்.

பென்சிலில் இருப்பது கார்பன் உலோகத்தின் வடிவமான கிராபைட். இது சுலபமாக தேயும் உலோகம் மற்றும் திடப் பொருள். பேப்பரில் எழுதும் பொழுது இது தேய்ந்து கோடுகளை ஏற்படுத்துகிறது. ஊடுருவதில்லை..அதனால் ரப்பர் கொண்டு தேய்க்கும் பொழுது ரப்பருடன் விலகி விடுகிறது. இங் தாளில் ஊடுருவி பரவுவதால் பிரிப்பது கடினம்.

அது சரி கார்பனால் செய்யப்படும் பென்சிலை எதற்கு lead பென்சில் என்று அழைக்கிறோம்?
'There is no lead in pencils. Rather, the core is made up of a non-toxic mineral called graphite. The common name “pencil lead” is due to an historic association with the stylus made of lead in ancient Roman times. '

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 03, 2013 4:15 pm

jenisiva wrote:காதலில் விழும் வரை
தெரியும் தவறாய்

விழுந்த பிறகு புரியும்
தவறும் சரியென்று

வீழ்ந்த பிறகு புரியும்
சரியும் தவறென்று

இந்தப் பகுதிக்கு இந்தப் பதிவு ஏற்றதா?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக