புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
Page 8 of 14 •
Page 8 of 14 • 1 ... 5 ... 7, 8, 9 ... 14
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.
முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:
வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?

- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
இருக்காது ,மெழுகுவர்த்தியில் எரியும் தீயானது அணைக்கப்படும் போது புகையாக மாறி காற்றில் வெவ்வேறு மூலக்கூறுகளாக கரைந்து விடும்.அந்த புகையிலிருந்து மீண்டும் நெருப்பு வருவதில்லை .அது போலதான் மனித உடலும் பல்வேறு அணுக்கள் மூலக்கூறுகள் சேர்த்து உருவாக்கபடுகிறது.மீண்டும் ஆற்றலாகவே மாறி வெட்டவெளியில் பரந்து கிடக்கிறது, e=mc2 ஆற்றல் பொருளாகிறது ,பொருள் மீண்டும் ஆற்றலாகிறது .cyclic reaction .மற்றபடி கடவுள் ,காதல் ,ஆவி இவை மனிதர்களின் illusion களே.இது என் கருத்துஅசுரன் wrote:எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள் :
இறந்த பின் உடலை விட்டு பிரிந்த ஆன்மாவிற்கு அந்த உடல் சார்ந்த நினைவுகள் இருக்குமா? இருக்காதா?
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
வழக்கறிஞர் - Advocate நீதிமன்றத்தில் வழக்குகளை வாதிடுபவர்அசுரன் wrote:வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?
lawyer - கவுன்சிலிங், லீகல் அட்வைசர்களாக கிளையன்டுகளுக்கு வேலை செய்பவர்
வழக்குரைஞர் - Barrister ஒரு பிரிட்டிஷ் அல்லது கனேடிய வழக்கறிஞர் பாதுகாப்பு அல்லது வழக்கு ஒன்று சார்பாக சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் வாதிடுபவர்
இதில் வரும் கேள்விப் பதில்களை தனித் திரி துவங்கி அதில் பின்னூட்டங்களைத் தடை செய்து, பதிவிட்டு வாருங்கள் அசுரன்!அசுரன் wrote:ஐயா இதில் கேட்கப்படும் கேள்விகளையும் பதில்களையும் முதல் பக்கத்தில் தொடுத்து அழகாக தருகிறேன். நீங்க சொல்லிட்டா பிறகு அப்பீல் ஏது?T.N.Balasubramanian wrote:அசுரன், திரி மிகவும் நல்ல முறையில் போகிறது. சில சமயம் கேள்விகள் வேறு பக்கத்திலும் பதில்கள் வேறு பக்கத்திலும் இருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு லிங்க் மாதிரி கொடுத்து அந்த லிங்க் ஐ தட்டும்போது கேள்வி/ அதற்கு உரிய பதில்கள் /விமரிசனங்கள் படிக்க சுவாரஸ்யமாகவும்/ அறிவுபூர்வமாகவும் இருக்கும். பண்ண முடியுமா ? உங்கள் கருத்து என்ன என்று தெரியபடுத்தவும்.
ரமணியன்
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
காதல் சரியா தவறா ..?
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
காதலில் ஈடுபவர், அவர்களின் பெற்றோர், அவர்களின் மதம்/ஜாதி , சமூக சூழல், வயது, பாலினம் பொறுத்து காதலில் சரி தவறுகள் முடிவாகிறது..முற்றிலும் சரியென்றும் தவறென்றும் முடிவெடுக்க முடியாத முடிச்சு தான் காதல்...mbalasaravanan wrote:காதல் சரியா தவறா ..?
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
தன் குழந்தைகளுக்காகவே வாழ்ந்து வரும் பெற்றோருக்கு தவறு,mbalasaravanan wrote:காதல் சரியா தவறா ..?
தன் ஹார்மோன் செய்யும் வேலையால் இனக்கவர்ச்சியை காதலாக நம்பி விடும் இளசுகளுக்கு சரி.
மொத்தத்தில் காதல் என்பது கத்தி மேல் பயணம். இதில் கரணம் தப்பினால் மரணம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
காதலில் விழும் வரை
தெரியும் தவறாய்
விழுந்த பிறகு புரியும்
தவறும் சரியென்று
வீழ்ந்த பிறகு புரியும்
சரியும் தவறென்று
தெரியும் தவறாய்
விழுந்த பிறகு புரியும்
தவறும் சரியென்று
வீழ்ந்த பிறகு புரியும்
சரியும் தவறென்று
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கிட்டத்தட்ட நெருங்கிய பதிலைத் தந்தமைக்கு பாராட்டுகள்.அசுரன் wrote:எனக்கு தெரிந்த பதில்:சதாசிவம் wrote:பல கேள்விகள் உள்ளது...
முதலில் சுலபமான கேள்வி
ஒரு தாளில் பென்சிலில் எழுதுவதை அழிப்பது சுலபமாக இருக்கிறது, ஆனால் இங் , பால் பாயிண்ட் பேனாவில் எழுதுவதை அழிப்பது கடினமாக உள்ளது.. இது ஏன்?
பென்சிலால் எழுதும் போது அது காகிதத்தால் அதிகம் உறிஞ்சப்படுவதில்லை, பென்சிலின் எழுத்துக்கள் ஈரப்பதம் இல்லாத தன்மை உடையதால் எளிதில் அழிக்க முடிகிறது.
பேனா அல்லது பால் பாயின்ட்டில் எண்ணை போன்ற அல்லது திரவ வடிவிலான இங்கை பயன்படுத்துவதால் காகிதம் அதை எளிதில் உறிஞ்சி அதன் நிலைப்பாட்டில் இருந்து மாறுகிறது. அதனால் அதை அழிக்க எளிதில் முடிவதில்லை.
பென்சிலில் இருப்பது கார்பன் உலோகத்தின் வடிவமான கிராபைட். இது சுலபமாக தேயும் உலோகம் மற்றும் திடப் பொருள். பேப்பரில் எழுதும் பொழுது இது தேய்ந்து கோடுகளை ஏற்படுத்துகிறது. ஊடுருவதில்லை..அதனால் ரப்பர் கொண்டு தேய்க்கும் பொழுது ரப்பருடன் விலகி விடுகிறது. இங் தாளில் ஊடுருவி பரவுவதால் பிரிப்பது கடினம்.
அது சரி கார்பனால் செய்யப்படும் பென்சிலை எதற்கு lead பென்சில் என்று அழைக்கிறோம்?
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
'There is no lead in pencils. Rather, the core is made up of a non-toxic mineral called graphite. The common name “pencil lead” is due to an historic association with the stylus made of lead in ancient Roman times. 'சதாசிவம் wrote:கிட்டத்தட்ட நெருங்கிய பதிலைத் தந்தமைக்கு பாராட்டுகள்.அசுரன் wrote:எனக்கு தெரிந்த பதில்:சதாசிவம் wrote:பல கேள்விகள் உள்ளது...
முதலில் சுலபமான கேள்வி
ஒரு தாளில் பென்சிலில் எழுதுவதை அழிப்பது சுலபமாக இருக்கிறது, ஆனால் இங் , பால் பாயிண்ட் பேனாவில் எழுதுவதை அழிப்பது கடினமாக உள்ளது.. இது ஏன்?
பென்சிலால் எழுதும் போது அது காகிதத்தால் அதிகம் உறிஞ்சப்படுவதில்லை, பென்சிலின் எழுத்துக்கள் ஈரப்பதம் இல்லாத தன்மை உடையதால் எளிதில் அழிக்க முடிகிறது.
பேனா அல்லது பால் பாயின்ட்டில் எண்ணை போன்ற அல்லது திரவ வடிவிலான இங்கை பயன்படுத்துவதால் காகிதம் அதை எளிதில் உறிஞ்சி அதன் நிலைப்பாட்டில் இருந்து மாறுகிறது. அதனால் அதை அழிக்க எளிதில் முடிவதில்லை.
பென்சிலில் இருப்பது கார்பன் உலோகத்தின் வடிவமான கிராபைட். இது சுலபமாக தேயும் உலோகம் மற்றும் திடப் பொருள். பேப்பரில் எழுதும் பொழுது இது தேய்ந்து கோடுகளை ஏற்படுத்துகிறது. ஊடுருவதில்லை..அதனால் ரப்பர் கொண்டு தேய்க்கும் பொழுது ரப்பருடன் விலகி விடுகிறது. இங் தாளில் ஊடுருவி பரவுவதால் பிரிப்பது கடினம்.
அது சரி கார்பனால் செய்யப்படும் பென்சிலை எதற்கு lead பென்சில் என்று அழைக்கிறோம்?
இந்தப் பகுதிக்கு இந்தப் பதிவு ஏற்றதா?jenisiva wrote:காதலில் விழும் வரை
தெரியும் தவறாய்
விழுந்த பிறகு புரியும்
தவறும் சரியென்று
வீழ்ந்த பிறகு புரியும்
சரியும் தவறென்று
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 8 of 14 • 1 ... 5 ... 7, 8, 9 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 14