புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
Page 7 of 14 •
Page 7 of 14 • 1 ... 6, 7, 8 ... 10 ... 14
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.
முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:
வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?
நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.
முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:
வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
இத்துறைச் சார்ந்த என் நண்பர்கள் சிலரிடம் கேட்ட பொழுதும், இணையத்தில் துழாவியவரை இவை இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை,, எப்படி மருத்துவத் துறையில் உள்ளவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்வது அவசியமோ அதுபோல் கோர்ட்டில் வாதாட இந்தியன் பார் கவுன்சிலில் பதிவு செய்வது வழக்கறிஞர்களுக்கு அவசியம். துறை சார்ந்த தனித்துவத்தில் அல்லது பணி அனுபவத்தில் இவர்களில் பல பிரிவுகளும் வரைமுறைகளும் உள்ளது. neurologist , cardiologist, இருவருமே அடிப்படையில் டாக்டர்கள்,,அதுபோல் தான் வக்கீல்கள்.....அசுரன் wrote:வழக்கறிஞர் : முறையாக சட்டம் பயின்று நீதிமன்றத்தில் மற்வர்களுக்காக வழக்குகளில் ஆஜராகுபவர்.
வழக்குரைஞர் : மேற்சொன்ன வேலையுடன் சேர்த்து, கவுன்சிலிங், லீகல் அட்வைசர்களாக கிளையன்டுகளுக்கு வேலை செய்பவர். இவர் சட்டத்திற்கு உட்பட்ட கான்ட்ராக்ட்களிலும் கையெழுத்திட முடியும்.
இது எனக்கு தெரிந்த பதில். வேறுயாராவது வந்து முயற்சிக்கிறார்களா என்று பார்ப்போம்.
அடுத்த கேள்வியை யாராவது கேளுங்கள்
ஒரு வேலை கோர்ட்டில் வாதாட தகுதி நிறைந்தவர் வழக்குரைஞர் எனவும் மற்றவர் வழக்கறிஞர் என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் சட்டம் படித்த அனைவரும் பார் கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வில் பங்கு கொண்டு பதிவு செய்து கொள்கின்றனர்...அவர்கள் அனைவரும் கோர்ட்டில் வாதாடும் தகுதி பெறுகின்றனர்.
மற்ற கேள்விகளுக்கும் என் கருத்தை நேரம் கிடைக்கும் பொழுது கூறுகிறேன்
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அலாஸ்கா முதல் ரஷ்யா வரையிலான கடற்பகுதி bering sea யால் பிரிக்கப்பட்டிருக்கிறது. இடையே அமெரிக்காவுக்கு சொந்தமான Diomede Islands தீவுகள் உள்ளது. 50க்கு மேல் சில மைல்கள் இதன் இடைவெளி அமைந்துள்ளது.டார்வின் wrote:அமெரிக்காவுக்கும் ருஷ்யாவுக்கும் இடைப்பட்ட குறுகிய தூரம் 55மைல் என்பது சரியா தவறா ?
[You must be registered and logged in to see this link.]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருமையான விளக்கம் சதாசிவம் அவர்களே!.சதாசிவம் wrote:[color=#ff3399]வழக்கறிஞர் : முறையாக சட்டம் பயின்று நீதிமன்றத்தில் மற்வர்களுக்காக வழக்குகளில் ஆஜராகுபவர்.
இத்துறைச் சார்ந்த என் நண்பர்கள் சிலரிடம் கேட்ட பொழுதும், இணையத்தில் துழாவியவரை இவை இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை,, எப்படி மருத்துவத் துறையில் உள்ளவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்வது அவசியமோ அதுபோல் கோர்ட்டில் வாதாட இந்தியன் பார் கவுன்சிலில் பதிவு செய்வது வழக்கறிஞர்களுக்கு அவசியம். துறை சார்ந்த தனித்துவத்தில் அல்லது பணி அனுபவத்தில் இவர்களில் பல பிரிவுகளும் வரைமுறைகளும் உள்ளது. neurologist , cardiologist, இருவருமே அடிப்படையில் டாக்டர்கள்,,அதுபோல் தான் வக்கீல்கள்.....
ஒரு வேலை கோர்ட்டில் வாதாட தகுதி நிறைந்தவர் வழக்குரைஞர் எனவும் மற்றவர் வழக்கறிஞர் என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் சட்டம் படித்த அனைவரும் பார் கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வில் பங்கு கொண்டு பதிவு செய்து கொள்கின்றனர்...அவர்கள் அனைவரும் கோர்ட்டில் வாதாடும் தகுதி பெறுகின்றனர்.
மற்ற கேள்விகளுக்கும் என் கருத்தை நேரம் கிடைக்கும் பொழுது கூறுகிறேன்
நானும் எனக்கு தெரிந்ததை தான் சொன்னேன். நானும் தமிழக அரசு வழக்கறிஞரிடம் உதவி வழக்கறிஞராக இருக்கும் எங்கள் பள்ளி மாணவனின் பெற்றோரிடம் தான் விளக்கம் கேட்டேன். நீங்கள் சொல்வது போல மருத்துவர்களில் எப்படி பல நிலைகள் உள்ளதோ அது போல தான் இதுவும் என்று நினைக்கிறேன். கம்பெனி டீட்களில் சாதாரண வழக்கறிஞர்கள் சட்ட ஆலோசகராக கையெழுத்திட முடிமா என்றும் தங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நன்றி ஐயா! இதுவே இறுதியான பதில் அல்ல. பொருத்தமான பதில் வரும்வரை காத்திருங்கள். உங்கள் அறிவுசார் கேள்விகளுக்கு மிக்க நன்றி. இதனால் நாங்களும் வளர்கிறோம்.T.N.Balasubramanian wrote:
இதுவே இறுதியான பதில் அல்ல ஐயா:
நன்றி, அசுரன் !
இதையும் தவிர வேறு காரணங்கள் இருக்கக் கூடும். அந்த காலத்தில் வீடுகளில் DC சப்ளை தான். 200V DC சீராகவே கிடைத்து வந்தது. அப்படி என்றால் இறுதி பயன்பாடு 220 AC தான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. 200 V AC இருக்கலாமே.
ரமணியன்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
இது நிறுவனத்துக்கு நிறுவனம் மற்றும் கோப்புகளைப் பொருத்தும் மாறும். பொதுவாக ஒரு நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக ஒருவர் இணையும் பொழுதே வேறு வழக்குகளில்லோ, வேறு நிறுவனத்துக்கோ பணிபுரியக் கூடாது என்ற ஒப்பந்தத்தில் சேர்க்கப்படுகிறார்கள். சில கோப்புகளை சரிபார்த்து கையெழுத்திட நோட்டரி அந்தஸ்தோ, சிறப்பு கல்வித் தகுதிகள்(Labour act, Companies Act, financial act) அல்லது அனுபவம் தேவைப்படுகிறது. இவர்கள் அடிப்படை சட்டம் படித்த பிறகு அதற்குரிய குழுமத்தில் பதிவு செய்து சிறப்பு தகுதி பெற்றவர்கள். நோட்டரி பப்ளிக் இதில் ஒரு வகை. ஒரு நிறுவனத்தில் சாதாரண வேலைக்கு அதாவது ஒரு தொழிலாளிக்கு வேலை வழங்கும் பொழுது தயாரிக்கப்படும் appointment & agreement சாதாரண வழக்கறிஞரும் செய்யலாம். ஆனால் சிக்கலைப் பொறுத்து சிறப்பு தகுதிகளும், அனுபவமும் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு சில கோப்புகள் சட்டப்படி பதிவு செய்தால் மட்டுமே செல்லுபடியாகும். உயில், power எழுதி கொடுத்தல் இதில் அடங்கும். இது தவிர்த்து இந்திய சட்டம் அங்கீகரித்த stamp paper, revenue stamp, court stamp ஒட்டிய பத்திரங்களில் கையெழுத்திடுபவர் சட்டப்படி அதற்கு பொறுப்பானவர் ஆகிறார். எனினும் சில பத்திரங்கள் பதிவு செய்தால் மட்டுமே முழு தகுதி பெறும்.அசுரன் wrote: கம்பெனி டீட்களில் சாதாரண வழக்கறிஞர்கள் சட்ட ஆலோசகராக கையெழுத்திட முடிமா என்றும் தங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பல கேள்விகள் உள்ளது...
முதலில் சுலபமான கேள்வி
ஒரு தாளில் பென்சிலில் எழுதுவதை அழிப்பது சுலபமாக இருக்கிறது, ஆனால் இங் , பால் பாயிண்ட் பேனாவில் எழுதுவதை அழிப்பது கடினமாக உள்ளது.. இது ஏன்?
முதலில் சுலபமான கேள்வி
ஒரு தாளில் பென்சிலில் எழுதுவதை அழிப்பது சுலபமாக இருக்கிறது, ஆனால் இங் , பால் பாயிண்ட் பேனாவில் எழுதுவதை அழிப்பது கடினமாக உள்ளது.. இது ஏன்?
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
எனக்கு தெரிந்த பதில்:சதாசிவம் wrote:பல கேள்விகள் உள்ளது...
முதலில் சுலபமான கேள்வி
ஒரு தாளில் பென்சிலில் எழுதுவதை அழிப்பது சுலபமாக இருக்கிறது, ஆனால் இங் , பால் பாயிண்ட் பேனாவில் எழுதுவதை அழிப்பது கடினமாக உள்ளது.. இது ஏன்?
பென்சிலால் எழுதும் போது அது காகிதத்தால் அதிகம் உறிஞ்சப்படுவதில்லை, பென்சிலின் எழுத்துக்கள் ஈரப்பதம் இல்லாத தன்மை உடையதால் எளிதில் அழிக்க முடிகிறது.
பேனா அல்லது பால் பாயின்ட்டில் எண்ணை போன்ற அல்லது திரவ வடிவிலான இங்கை பயன்படுத்துவதால் காகிதம் அதை எளிதில் உறிஞ்சி அதன் நிலைப்பாட்டில் இருந்து மாறுகிறது. அதனால் அதை அழிக்க எளிதில் முடிவதில்லை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அசுரன், திரி மிகவும் நல்ல முறையில் போகிறது. சில சமயம் கேள்விகள் வேறு பக்கத்திலும் பதில்கள் வேறு பக்கத்திலும் இருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு லிங்க் மாதிரி கொடுத்து அந்த லிங்க் ஐ தட்டும்போது கேள்வி/ அதற்கு உரிய பதில்கள் /விமரிசனங்கள் படிக்க சுவாரஸ்யமாகவும்/ அறிவுபூர்வமாகவும் இருக்கும். பண்ண முடியுமா ? உங்கள் கருத்து என்ன என்று தெரியபடுத்தவும்.
ரமணியன்
ரமணியன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஐயா இதில் கேட்கப்படும் கேள்விகளையும் பதில்களையும் முதல் பக்கத்தில் தொடுத்து அழகாக தருகிறேன். நீங்க சொல்லிட்டா பிறகு அப்பீல் ஏது?T.N.Balasubramanian wrote:அசுரன், திரி மிகவும் நல்ல முறையில் போகிறது. சில சமயம் கேள்விகள் வேறு பக்கத்திலும் பதில்கள் வேறு பக்கத்திலும் இருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு லிங்க் மாதிரி கொடுத்து அந்த லிங்க் ஐ தட்டும்போது கேள்வி/ அதற்கு உரிய பதில்கள் /விமரிசனங்கள் படிக்க சுவாரஸ்யமாகவும்/ அறிவுபூர்வமாகவும் இருக்கும். பண்ண முடியுமா ? உங்கள் கருத்து என்ன என்று தெரியபடுத்தவும்.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அசுரன் wrote:ஐயா இதில் கேட்கப்படும் கேள்விகளையும் பதில்களையும் முதல் பக்கத்தில் தொடுத்து அழகாக தருகிறேன். நீங்க சொல்லிட்டா பிறகு அப்பீல் ஏது?T.N.Balasubramanian wrote:அசுரன், திரி மிகவும் நல்ல முறையில் போகிறது. சில சமயம் கேள்விகள் வேறு பக்கத்திலும் பதில்கள் வேறு பக்கத்திலும் இருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு லிங்க் மாதிரி கொடுத்து அந்த லிங்க் ஐ தட்டும்போது கேள்வி/ அதற்கு உரிய பதில்கள் /விமரிசனங்கள் படிக்க சுவாரஸ்யமாகவும்/ அறிவுபூர்வமாகவும் இருக்கும். பண்ண முடியுமா ? உங்கள் கருத்து என்ன என்று தெரியபடுத்தவும்.
ரமணியன்
ரமணியன்
- Sponsored content
Page 7 of 14 • 1 ... 6, 7, 8 ... 10 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 14