புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் கீரை - Page 2 Poll_c10தண்ணீர் கீரை - Page 2 Poll_m10தண்ணீர் கீரை - Page 2 Poll_c10 
11 Posts - 73%
kavithasankar
தண்ணீர் கீரை - Page 2 Poll_c10தண்ணீர் கீரை - Page 2 Poll_m10தண்ணீர் கீரை - Page 2 Poll_c10 
1 Post - 7%
prajai
தண்ணீர் கீரை - Page 2 Poll_c10தண்ணீர் கீரை - Page 2 Poll_m10தண்ணீர் கீரை - Page 2 Poll_c10 
1 Post - 7%
mohamed nizamudeen
தண்ணீர் கீரை - Page 2 Poll_c10தண்ணீர் கீரை - Page 2 Poll_m10தண்ணீர் கீரை - Page 2 Poll_c10 
1 Post - 7%
Barushree
தண்ணீர் கீரை - Page 2 Poll_c10தண்ணீர் கீரை - Page 2 Poll_m10தண்ணீர் கீரை - Page 2 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் கீரை - Page 2 Poll_c10தண்ணீர் கீரை - Page 2 Poll_m10தண்ணீர் கீரை - Page 2 Poll_c10 
65 Posts - 82%
mohamed nizamudeen
தண்ணீர் கீரை - Page 2 Poll_c10தண்ணீர் கீரை - Page 2 Poll_m10தண்ணீர் கீரை - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
தண்ணீர் கீரை - Page 2 Poll_c10தண்ணீர் கீரை - Page 2 Poll_m10தண்ணீர் கீரை - Page 2 Poll_c10 
2 Posts - 3%

ஆனந்திபழனியப்பன்
தண்ணீர் கீரை - Page 2 Poll_c10தண்ணீர் கீரை - Page 2 Poll_m10தண்ணீர் கீரை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Barushree
தண்ணீர் கீரை - Page 2 Poll_c10தண்ணீர் கீரை - Page 2 Poll_m10தண்ணீர் கீரை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
தண்ணீர் கீரை - Page 2 Poll_c10தண்ணீர் கீரை - Page 2 Poll_m10தண்ணீர் கீரை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
தண்ணீர் கீரை - Page 2 Poll_c10தண்ணீர் கீரை - Page 2 Poll_m10தண்ணீர் கீரை - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் கீரை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 29, 2013 10:24 am

First topic message reminder :

தண்ணீர் கீரை - Page 2 Ht222010

கீரையின் பயன்களை பற்றி நாம் அறிந்திருப்போம். உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை மட்டும் தரும் கீரையை தினமும் உணவில் கட்டாயமாக நாம்  சேர்த்துக்கொள்ள வேண்டும். நாம் பார்க்க இருக்கும் தண்ணீர் கீரை ஆரோக்கியம் தருவதோடு மட்டுமல்லாமல் தோல் மற்றும் முடி  பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

தண்ணீர் கீரையின் சுகாதார நன்மைகள்:

பச்சை நிறத்தில் இருக்கும் அனைத்து காய்கறிகளும், கீரைகளும் சத்துகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் தண்ணீர் கீரையின் பயன்கள்  மிகச்சிறந்ததாகவே விளங்குகின்றது.. தண்ணீர் கீரையில் வைட்டமின், தாதுக்கள் அதிகளவு கொண்டுள்ளதால் மிகச்சிறந்த கீரையாக விளங்குகின்றது.  இந்தக் கீரையில் மிகச்சிறந்த வளங்களாக நார்சத்து உணவுகள், புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ மற்றும் சி யை கொண்டுள்ளது. ஆதலால்  வாரத்தில் மூன்று நாட்களுக்கு கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கொழுப்பை குறைக்கும்:

எடை பிரச்சனையால் அவதி படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிக எடையுடன் அவதி படுபவர்கள்  தங்கள் எடையை இயற்கையாகவே கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள தண்ணீர் கீரையை சாப்பிடலாம்.. தண்ணீர் கீரை கொழுப்பை குறைத்து  எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும். ஆதலால் தண்ணீர் கீரையை சூப் செய்தோ, சமைத்தோ எடுத்துக்கொள்ளலாம். தண்ணீர் கீரையை  உபயோகப்படுத்தி எலிகளுக்கு சோதனை வைக்கப்பட்டது அதில் தண்ணீர் கீரையை உட்கொண்ட எலிகளின் கொழுப்பு அளவு குறைந்து  காணப்பட்டதோடு மட்டுமல்லாமல் ட்ரைகிளிசரைடுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் சிக்கல்:

மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கு சிகிச்சைக்காக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்த படுகிறது தண்ணீர் கீரை. தண்ணீர்  கீரையை கொண்டு ஆராய்ச்சி மேற்கொண்ட போது இலையின் சாறு கல்லீரல் மற்றும் மஞ்சள் காமாலைக்கு எதிராக செயல்படுகிறது என  கண்டுபிடித்துள்ளனர்.

ரத்தசோகை:

ரத்தசோகையால் அவதிபடுபவர்கள் தண்ணீர் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் தண்ணீர் கீரை இரும்பு சத்துகளை அதிகளவு  கொண்டுள்ளதால் ரத்தசோகைக்கு எதிராக செயல்படும். கர்ப்பிணிபெண்கள் கீரையை சேர்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில் உடலுக்கு தேவையான  ரத்த அணுக்களை உருவாக்கி ஹீமோகுளோபினை அதிகப்படுத்தும் முக்கிய பொருளாக இக்கீரை உள்ளது..  

அஜீரணம் மற்றும் மலச்சிக்கல்:

ஃபைபர் சத்துகளை அதிகளவு கொண்டுள்ள தண்ணீர் கீரை செரிமானக் கோளாறுகளுக்கு நிவாரணம் வழங்குவதில் சிறந்து விளங்குகிறது.. மலச்சிக்கல்  மற்றும் அஜீரண பிரச்சனையால் அவதி படுபவர்கள் கீரையை வேகவைத்த தண்ணீரை வடிகட்டி பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். குடல்  புழுக்கள், வயிறு பிரச்சனைக்கு இது பேதி மருந்தாகவும் பயன்படுகிறது. ஆகவே வாரத்தில் மூன்று நாட்கள் கீரையை உணவில் தவறாமல்  சேர்த்துக்கொள்ளுங்கள்.

தண்ணீர் கீரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Oct 09, 2013 12:18 pm

(சிவா அவர்களை பலரும் பின் பற்றவேண்டும்)

எதுக்கு உப்பில்லாம இக்கீரையை அப்படியே அவித்து சாப்பிடவா. அதுக்கு எங்க மாமா அங்கள் தான் லாயக்கு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 09, 2013 12:40 pm

மாணிக்கம் நடேசன் wrote:(சிவா அவர்களை பலரும் பின் பற்றவேண்டும்)

எதுக்கு உப்பில்லாம இக்கீரையை அப்படியே அவித்து சாப்பிடவா. அதுக்கு எங்க மாமா அங்கள் தான் லாயக்கு.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
இவ்வாறு சாப்பிட்டால் தான் உடலுக்கு தேவையான விட்டமின்கள் அனைத்தும் கிடைக்கும் மாம்ஸ்!

தண்ணீர் கீரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 09, 2013 12:46 pm

சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:(சிவா அவர்களை பலரும் பின் பற்றவேண்டும்)

எதுக்கு உப்பில்லாம இக்கீரையை  அப்படியே அவித்து சாப்பிடவா. அதுக்கு எங்க மாமா அங்கள் தான் லாயக்கு.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
இவ்வாறு சாப்பிட்டால் தான் உடலுக்கு தேவையான விட்டமின்கள் அனைத்தும் கிடைக்கும் மாம்ஸ்!
 
அடகடவுளே ..... இந்த தண்ணீர்க்கீரையில் கூட உப்பு  போட்டு கொடுக்கமாட்டாங்களா ... பாவம்  தல நீங்க சிப்பு வருது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 09, 2013 12:48 pm

ராஜா wrote:

உப்பு உடலுக்கு கெடுதலாம் தல, உங்களுக்கு தெரியாதா?

தண்ணீர் கீரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 09, 2013 12:51 pm

இதை கீரைக்காரங்க பொன்னாங்கண்ணி கீரைனு சொல்வாங்க...
துவர்ப்பு சுவையோட இருக்கும்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 09, 2013 1:11 pm

சிவா wrote:உப்பு உடலுக்கு கெடுதலாம் தல, உங்களுக்கு தெரியாதா?
 அது உங்களை போல வயசான ஆளுங்களுக்கு .... என்னை போல இளைஞர்களுக்கு உப்பு சர்க்கரை எல்லாம் ஒண்ணும் பண்ணாது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 09, 2013 3:14 pm

ராஜா wrote:
சிவா wrote:உப்பு உடலுக்கு கெடுதலாம் தல, உங்களுக்கு தெரியாதா?
 அது உங்களை போல வயசான ஆளுங்களுக்கு .... என்னை போல இளைஞர்களுக்கு உப்பு சர்க்கரை எல்லாம் ஒண்ணும் பண்ணாது
தண்ணீர் கீரை - Page 2 YD2fKsCcTgyknhH15moT+IMG_0245

சரி வாருங்கள் இணைந்து நடப்போம், யார் அதிகம் நடக்கிறார்கள் எனப் பார்ப்போம். அப்பொழுது தெரிந்துவிடும் யார் இளைஞர் என்பது!

தண்ணீர் கீரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 09, 2013 3:23 pm

சிவா wrote:சரி வாருங்கள் இணைந்து நடப்போம், யார் அதிகம் நடக்கிறார்கள் எனப் பார்ப்போம். அப்பொழுது தெரிந்துவிடும் யார் இளைஞர் என்பது!

நான் இதே நேரத்தில் 7.5 கிமீ நடக்கிறேன் தல ... 
http://www.shapesense.com/fitness-exercise/calculators/walking-calorie-burn-calculator.aspx 

இங்கு தான் calorie எவ்வளவு குறைத்தேன் என்று  பார்ப்பேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 09, 2013 3:28 pm

https://play.google.com/store/apps/details?id=com.fitnesskeeper.runkeeper.pro
இதை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் தல! ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை எவ்வளவு தூரம் நடந்துள்ளோம் என்பதை அறிவித்துக் கொண்டே இருக்கும்!

தண்ணீர் கீரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 09, 2013 4:26 pm

சிவா wrote:https://play.google.com/store/apps/details?id=com.fitnesskeeper.runkeeper.pro
இதை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் தல! ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை எவ்வளவு தூரம் நடந்துள்ளோம் என்பதை அறிவித்துக் கொண்டே இருக்கும்!

 கைபேசியில் இண்டெர்நெட் இருக்குனுமே தல ... இங்கு mobile data விலை அதிகம் , வேகமும் நல்லா இருக்காது சோகம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக