புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 துத்திக் கீரை Poll_c10 துத்திக் கீரை Poll_m10 துத்திக் கீரை Poll_c10 
95 Posts - 66%
heezulia
 துத்திக் கீரை Poll_c10 துத்திக் கீரை Poll_m10 துத்திக் கீரை Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
 துத்திக் கீரை Poll_c10 துத்திக் கீரை Poll_m10 துத்திக் கீரை Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
 துத்திக் கீரை Poll_c10 துத்திக் கீரை Poll_m10 துத்திக் கீரை Poll_c10 
5 Posts - 3%
prajai
 துத்திக் கீரை Poll_c10 துத்திக் கீரை Poll_m10 துத்திக் கீரை Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
 துத்திக் கீரை Poll_c10 துத்திக் கீரை Poll_m10 துத்திக் கீரை Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
 துத்திக் கீரை Poll_c10 துத்திக் கீரை Poll_m10 துத்திக் கீரை Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 துத்திக் கீரை Poll_c10 துத்திக் கீரை Poll_m10 துத்திக் கீரை Poll_c10 
2 Posts - 1%
Sathiyarajan
 துத்திக் கீரை Poll_c10 துத்திக் கீரை Poll_m10 துத்திக் கீரை Poll_c10 
1 Post - 1%
Safiya
 துத்திக் கீரை Poll_c10 துத்திக் கீரை Poll_m10 துத்திக் கீரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 துத்திக் கீரை Poll_c10 துத்திக் கீரை Poll_m10 துத்திக் கீரை Poll_c10 
473 Posts - 52%
heezulia
 துத்திக் கீரை Poll_c10 துத்திக் கீரை Poll_m10 துத்திக் கீரை Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
 துத்திக் கீரை Poll_c10 துத்திக் கீரை Poll_m10 துத்திக் கீரை Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
 துத்திக் கீரை Poll_c10 துத்திக் கீரை Poll_m10 துத்திக் கீரை Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
 துத்திக் கீரை Poll_c10 துத்திக் கீரை Poll_m10 துத்திக் கீரை Poll_c10 
20 Posts - 2%
i6appar
 துத்திக் கீரை Poll_c10 துத்திக் கீரை Poll_m10 துத்திக் கீரை Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
 துத்திக் கீரை Poll_c10 துத்திக் கீரை Poll_m10 துத்திக் கீரை Poll_c10 
13 Posts - 1%
prajai
 துத்திக் கீரை Poll_c10 துத்திக் கீரை Poll_m10 துத்திக் கீரை Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
 துத்திக் கீரை Poll_c10 துத்திக் கீரை Poll_m10 துத்திக் கீரை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 துத்திக் கீரை Poll_c10 துத்திக் கீரை Poll_m10 துத்திக் கீரை Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துத்திக் கீரை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 2:07 am

 துத்திக் கீரை 2HqLH8yfTXyFhYpA2WQL+201503221343591618_Mulanoyait-chase-Tuti-spinach_SECVPF

பசுமையான இலைகளை உடைய துத்திக் கீரை பருத்தி இனத்தைச் சார்ந்த ஒரு கீரை வகையாகும். மஞ்சள் நிறத்தில் அழகாக பூக்கும் இதன் இலை, பூ, காய், விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்தவை. துத்தியின் இலைகள் இதய வடிவில் இருக்கும். புதர்களாக சாலை ஓரங்களில் வளரும்.

மூலநோய் கட்டி முளை புழுப்புண்ணும் போகுஞ்
சாலவதக் கிக்கட்ட தையலே-மேலும் அதை
எப்படியேனும் புசிக்க எப்பிணியுஞ் சாந்தமுறும்
இப்படியீற் றுத்தியிலை யை


மூலநோய்க்கு மிகச் சிறந்த மருந்து துத்தி, இதன் இலையை வதக்கிக் கட்ட மூல முலைகள் மற்றும் புண்கள் ஆறும் என துத்தியைப் பற்றி பதார்த்த குண சிந்தாமணி பாடலில் சொல்லப்பட்டிருக்கிறது.

நம் முன்னோர்கள் துத்திக் கிரையை சமையலில் பயன்படுத்தி வந்தனர். இன்று நம் வீடுகளில் இக்கீரையை சமைப்பதையே மறந்துவிட்டோம். மலச்சிக்கலுக்கு துத்தி சிறந்த மருந்து.

இன்றைய பரப்பரப்பான வாழ்க்கைச் சூழலில் பலர் மலச்சிக்கலால் துன்பப்படுகின்றனர். மலச்சிக்கல், ஆரோக்கியத்துக்கு முதன்மையான எதிரி. நீடித்த மலச்சிக்கல் நாளடைவில் மூலநோயாக மாறிவிட வாய்ப்புண்டு.

நாம் உணவில் பயன்படுத்தும் அதிகமான காரம், புளிப்பு, நார்ச்சத்தற்ற மாவுப் பதார்த்தங்கள் ஜீரணத்தில் சிக்கலை ஏற்படுத்தி வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. பெருங்குடலில் அதிகம் வாதம் உண்டாகிறது. குடலில் வாதமும், கழிவுகளும் தங்குவதால் மூலத்தில் சூடு ஏற்பட்டு புண்கள் உண்டாகின்றன.

துத்தி இலை குடல் புண்களை ஆற்றி, மலத்தை இளக்கி வெளியேற்ற உதவுகிறது. துத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடலாம்.

துத்தி இலையை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி மூலத்தில் கட்ட, மூலத்தில் உள்ள வீக்கம், வலி, குத்தல் மற்றும் எரிச்சல் நீங்கும்.

ஆசனவாயில் கடுப்பு மற்றும் எரிச்சலுடன் கூடிய வலி இருக்கும் சமயம் துத்திக் கீரை ஒரு கைபிடி எடுத்து அதை 100 மி.லி. நீரில் கொதிக்க வைத்துச் சிறிது பால், பனங்கற்கண்டு கலந்து பருக வலி குறையும்.

துத்தி இலையை நீரில் கொதிக்க வைத்து வாய் கொப்புளிக்க, பல் ஈறுகளில் ரத்தம் கசிவது நிற்கும்.

அதிகச் சூட்டினால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல், உடலில் உண்டாகும் கட்டிகளுக்கு துத்தி இலை ஒரு கைபிடி எடுத்து 100 மி.லி. நீரில் கொதிக்கவைத்துப் பருகலாம்.

வெப்ப கட்டி மற்றும் மூலத்தில் உண்டாகும் கட்டிகளுக்கு துத்தி இலைச் சாறை அரிசி மாவில் களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் வைத்துக் கட்டி வந்தால் வெப்பக்கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.

உடலில் உள்ள தசைகளுக்கு பலத்தை அளிப்பதால் இதற்கு 'அதிபலா' என்ற வேறு பெயரும் உண்டு.

இதன் இலையில் உள்ள தாவரக் கொழுப்பு மற்றும் பல வேதியியல் பொருட்களில் புரதம், மற்றும் வலி நீக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. பல சித்த மருந்துகளில் துத்தி சேர்க்கப்படுகிறது.

வட மாநிலத்தில் உள்ள ஓர் இனத்தை சார்ந்த பழங்குடி மக்கள் துத்தி இலையின் பொடியை கோதுமை மாவுடன் கலந்து ரொட்டியாகத் தயாரித்துச் சாப்பிடுகின்றனர். கருப்பை சார்ந்த நோய்கள் தீர இவ்வாறு தயாரித்துச் சாப்பிடும் பழக்கம் அவர்களிடம் உள்ளது.

பூஞ்சை நோய் காரணமாக தோலில் உண்டாகும் படர்தாமரை நோய்க்கு துத்தி இலையை அரைத்துப் பூச நன்கு குணம் தெரியும்.

மூலநோய் உள்ளவர்கள் துத்திக் கீரையை அடிக்கடி உணவில் பயன்படுத்தி வந்தால் இந்த நோயில் இருந்து விரைவில் விடுதலை அடையலாம்.



 துத்திக் கீரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 2:08 am


துத்திக் கீரை கொண்டு தயாரிக்கக்கூடிய உணவுகள்...

துத்திக் கீரை சூப்


துத்திக் கீரை - 100 கிராம் (பொடிதாக அரிந்து கொள்ளவும்)
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 10 (பொடிதாக அரிந்து கொள்ளவும்)
பூண்டு - 5 பல்
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை: - ஒரு வாணலியில் சிறிது நெய்விட்டு, அரிந்து வைத்துள்ள தக்காளி, வெங்காயம், துத்திக் கீரை மற்றும் பூண்டை அதில் இட்டு நன்கு வதக்கவும். பின்னர் அதில் அரை லிட்டர் நீர் கலந்து ஐந்து நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும். பின் மிளகு, சீரகத்தைப் பொடி செய்து நெய்யில் தாளித்துக் கலந்து, உப்பு கலந்து சிறிது நேரம் கொதிக்க வைத்துப் பரிமாறவும்.

இந்த சூப் 100 மி.லி. சாப்பிட, உடல் சூடு குறையும், உடல் வன்மை உண்டாகும், மூலச்சூடு குறையும். மூலத்தில் ஏற்பட்டுள்ள வலியும் நீங்கும், மலசிக்கல் தீரும்.



 துத்திக் கீரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 2:09 am



துத்திக் கீரை கூட்டு

துத்திக் கீரை - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
வேகவைத்த துவரம்பருப்பு - 3 மேஜைக்கரண்டி
மிளகு தூள் - 1/2தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை: துத்திக் கீரை, சின்ன வெங்காயம் ஆகியவற்றை பொடிதாக அரிந்துகொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிச் சீரகம் தாளித்து, அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் துத்திக் கீரையை இட்டு வதக்கி சற்று நீர் தெளித்துக் கீரையை வேக விடவேண்டும். கீரை வெந்தபின் வேகவைத்த துவரம் பருப்பு, மிளகுத் தூள், உப்பு கலந்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

இந்தக் கீரையை சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட, மூலநோய் குணமாகும், மூலத்தின் உண்டாகும் வலி நீங்கும், மலச்சிக்கல் தீரும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் நீங்கும்.

மூல நோயால் துன்பப்படு பவர்கள் இந்தக் கீரையை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சமையலில் பயன்படுத்தலாம்.



 துத்திக் கீரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக