புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சோமாலியாவில் அரசை எதிர்த்து இஸ்லாமியத் தீவிரவாதிகளான அல்-கொய்தா இயக்கத்தினருடன் இணைந்த அல்-ஷபாப் இயக்கத்தினர் உள்நாட்டுக் கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை அடக்கி அரசுக்குத் துணை புரிவதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கென்யா அரசு தனது படைகளை சோமாலியாவிற்கு அனுப்பியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த சனிக்கிழமை அன்று அல்-ஷபாப் இயக்கத்தின் தீவிரவாதிகள் சிலர் கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்த வெஸ்ட்கேட் மால் என்ற வர்த்தக வளாகத்தில் இருந்த மக்களை சிறைப் பிடித்தனர். அவர்களில் சிலரை சுட்டுக்கொன்றனர்.
அரசுத் துருப்புகள் இவர்களை மீட்க நடத்திய போராட்டம் நான்கு நாட்கள் கழித்து வெற்றிகரமாக நிறைவேறியது என்று கென்ய அதிபர் உரு கென்யாட்டா தெரிவித்தார். ஆயினும், அந்த வணிக வளாகம் முற்றிலும் சிதைந்து அரசு தரப்பின்படி 67 பேர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. எனினும், கட்டிடத்தின் இடிபாடுகளை சீர் செய்யும்போது உயிர்பலி எண்ணிக்கை மேலும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசு துக்கம் அனுஷ்டிக்கும் மூன்றாவது மற்றும் இறுதி நாளான இன்றும் பலியானவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. அதிபரின் மருமகனுக்கு நடந்த இறுதிச் சடங்கில் உரு கென்யாட்டா கலந்துகொண்டார். இறந்தவர்களில் கென்யா நாட்டவரைத் தவிர பிரிட்டன், கனடா, சீனா, பிரான்ஸ், நெதர்லாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா போன்ற நாட்டவர்களும் இருந்தனர்.
சோமாலியாவின் அல்-ஷபாப் இயக்கத் தலைவரான அகமத் அப்டி கொடனே, கென்யா துருப்புகள் சோமாலியாவிலிருந்து வெளியேறாவிட்டால் இது போன்ற ரத்தம் சிந்தக்கூடிய தாக்குதல்கள் அதிகரிக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்கு கென்யா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு அல்-ஷபாப் இயக்கத்தினர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால் கென்யா படைகள் சோமாலியாவிற்கு சென்றதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜோசப் ஒலே லென்கு நேற்று தெரிவித்தார். மக்கள் மற்றும் நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்படும்வரை தங்களது இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

ஏண்டா இப்படி ரத்த வெறி பிடித்து திரியுறீங்க ..... இந்த உலகம் எப்ப தான் அமைதியா இருக்க போகுதோ தெரியலையே.............சோமாலியாவின் அல்-ஷபாப் இயக்கத் தலைவரான அகமத் அப்டி கொடனே, கென்யா துருப்புகள் சோமாலியாவிலிருந்து வெளியேறாவிட்டால் இது போன்ற ரத்தம் சிந்தக்கூடிய தாக்குதல்கள் அதிகரிக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ரத்தம் குடிக்கும் ஓநாய்கள் இந்த தலைமுறையில் நிறைய மனிதர்கள் உருவத்தில் பிறந்திருக்கு
அமெரிக்க ராணுவம் சுமார் 40000 வீரர்களையும் விமான உதவி அமைப்புகளையும் 2009இல் ஆப்ரிக்காவின் சில நாடுகளில் நிறுவ வேண்டும் என்று பெண்டகன் அரசை நிர்பந்தித்தது ..அனால் இந்த தொடை நடுங்கி ஒபாமா இதற்க்கு மறுப்பு தெரிவித்து விட்டான்
அப்படி ஒபாமா சம்மதித்திருந்தால் நைஜீரியா மாலி சுடான் சோமாலியா ஆகிய நாடுகளில் அல்கொய்தா இந்த அளவு பரவி இருக்க மாட்டார்கள்
இப்படி பல மரணங்களும் நிகழாமல் இருந்திருக்கும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
இதுக்கு அமெரிக்க என்ன செய்ய முடியும்... ஒபாமா என்ன ஜோசியம் பார்த்து தெரிஞ்சுகிட படைகளை நிறுவ முடியும். பெண்டகன் சொல்லும் எல்லா பரிந்துரைகளை ஒபாமா ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று இல்லையே. நாட்டில் பொருளாதாரம் நிதி நெருக்கடி, மக்களின் நலன் போன்ற பல்வேறு சிக்கல்களை நிர்வகிக்கும் பொறுப்பு ஒபாமாவிற்கு மட்டுமே... பெண்டகனுக்கு கிடையாது.
எந்த நகர்தலை எப்போது எப்படி செய்யவேண்டும் என்பது அவருக்கு தெரியும். மேலும் உலகில் நடக்கும் இதுபோன்ற சாவுகளை தடுத்து நிறுத்த அமெரிக்க ஒன்றும் கடவுளும் இல்லை.
அவங்க நாட்டில் இருக்கும் பிரச்சனைகளை சமாளிக்கவே அவங்களுக்கு போதிய ஆதாரம் இல்லை.

ஆப்கானிஸ்தானிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் படர்ந்திருந்த தீவிரவாதிகள் அமெரிக்க நடவடிக்கையால் ஆப்ரிக்காவிற்கு போய் விட்டார்கள் அங்கு தங்களின் தளத்தை அமைத்து ஆப்ரிக்காவில் வேரூன்ற அவர்கள் முயற்சிபதாக பெண்டகன் உறுதி செய்தது ..
அதை முறியடிக்கவே தனது படைகளை அங்கு நிறுத்த அதிபருக்கு பெண்டகன் ஆலோசனை சொன்னது
நீங்கள் கூறுவது சரி தான் ..ஆலோசனை வழங்குவது மட்டுமே அவர்கள் வேலை உத்தரவு அல்ல ..
அமெரிக்கா நினைத்தால் இதுபோல பல தாக்குதல்களை நிறுத்த முடியும் ..ஆனால் அவர்கள் கடவுள் கிடையாது ..
உலகின் பல இடங்களின் தீவிரவாதிகள் வெளியே வருவதற்கு பயம் அமெரிக்கா தான் ..அதை மறுக்க முடியாது
அதை முறியடிக்கவே தனது படைகளை அங்கு நிறுத்த அதிபருக்கு பெண்டகன் ஆலோசனை சொன்னது
நீங்கள் கூறுவது சரி தான் ..ஆலோசனை வழங்குவது மட்டுமே அவர்கள் வேலை உத்தரவு அல்ல ..
அமெரிக்கா நினைத்தால் இதுபோல பல தாக்குதல்களை நிறுத்த முடியும் ..ஆனால் அவர்கள் கடவுள் கிடையாது ..
உலகின் பல இடங்களின் தீவிரவாதிகள் வெளியே வருவதற்கு பயம் அமெரிக்கா தான் ..அதை மறுக்க முடியாது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆமாம் அமெரிக்கா நினைத்திருந்தால் ராஜபக்ஷே மண்டையை உடைத்திருக்கலாம். ஆனால் பல ஆயிரக்கனக்கானவர்கள் இறந்தது பற்றி பேசாமல் சில ஆயிரங்கள் கொலைகள் நடந்த நாடுகள் மேல் படை எடுப்பேன் என்று சூளூரைக்கும் இவர் தான் உண்மையான வீரன்.
அமெரிக்காவால் ஏன் சிரியா போரை நிறுத்த முடியவில்லை
அவர்களால் ஏன் திபெத்ஐ சீனாவிடமிருந்து மீட்க முடியவில்லை
அவர்களால் ஏன் தைவானுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்க முடியவில்லை
இங்கு இருக்கும் அனைவருக்கும் அது தெரியும் ..இந்த பிரச்சனைகளுக்கு பின்னால் யார் இருப்பார்கள் என்று அதே போல தான் இலங்கை பிரச்சனையிலும் நடந்தது
அமெரிக்காவால் நினைத்தால் எதையும் செய்ய முடியும் மற்ற நாடுகள் சும்மா இருந்தால்..
இங்கு நான் கூறியது எல்லாமே தீவிரவாதிகளை தடுக்க அமெரிக்காவால் முடியும் என்பதே ..மாறாக உள்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று இல்லை
அவர்களால் ஏன் திபெத்ஐ சீனாவிடமிருந்து மீட்க முடியவில்லை
அவர்களால் ஏன் தைவானுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்க முடியவில்லை
இங்கு இருக்கும் அனைவருக்கும் அது தெரியும் ..இந்த பிரச்சனைகளுக்கு பின்னால் யார் இருப்பார்கள் என்று அதே போல தான் இலங்கை பிரச்சனையிலும் நடந்தது
அமெரிக்காவால் நினைத்தால் எதையும் செய்ய முடியும் மற்ற நாடுகள் சும்மா இருந்தால்..
இங்கு நான் கூறியது எல்லாமே தீவிரவாதிகளை தடுக்க அமெரிக்காவால் முடியும் என்பதே ..மாறாக உள்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று இல்லை
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
உங்கள் கருத்தை வழிமொழிகிறேன் ....SajeevJino wrote:அமெரிக்காவால் ஏன் சிரியா போரை நிறுத்த முடியவில்லை
அவர்களால் ஏன் திபெத்ஐ சீனாவிடமிருந்து மீட்க முடியவில்லை
அவர்களால் ஏன் தைவானுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்க முடியவில்லை
இங்கு இருக்கும் அனைவருக்கும் அது தெரியும் ..இந்த பிரச்சனைகளுக்கு பின்னால் யார் இருப்பார்கள் என்று அதே போல தான் இலங்கை பிரச்சனையிலும் நடந்தது
அமெரிக்காவால் நினைத்தால் எதையும் செய்ய முடியும் மற்ற நாடுகள் சும்மா இருந்தால்..
இங்கு நான் கூறியது எல்லாமே தீவிரவாதிகளை தடுக்க அமெரிக்காவால் முடியும் என்பதே ..மாறாக உள்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று இல்லை
அத்துடன் சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட இந்தியாவும் (சீனாவை ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடாக ஆக்குவதற்கு ஆதரவு கொடுத்ததை தான் சொல்கிறேன்) இலங்கைக்கு ஜால்ரா அடித்துக்கொண்டிருந்ததால் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் அமெரிக்காவால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் அமெரிக்காவை பிடிக்காது ..அதற்காக ரஷ்யா சீனாவின் பேச்சை கேட்டு இந்தியா இலங்கை தமிழர்களுக்கு அநீதி இழைத்ததை யாராலும் மறக்க முடியாது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திருமலை கோவிலின் தங்கமய திட்டம் ரத்து: நன்கொடை திரும்ப பெற பக்தர்கள் மறுப்பு
» யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம்
» புலிகள் பணம்?-கருத்து தெரிவிக்க ரஜினி மறுப்பு - எங்களுக்கும் தொடர்பில்லை!-ஐங்கரன் மறுப்பு
» மும்பை தாக்குதலுக்குப் பின்னர் மதவாத அரசியலில் ஈடுபட்டது காங்.-விக்கிலீக்ஸ் அம்பலம்
» காதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2