புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 3 Poll_c10மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 3 Poll_m10மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 3 Poll_c10 
6 Posts - 60%
heezulia

2 Posts - 20%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 28, 2013 4:20 pm

First topic message reminder :

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 3 1376408_556425211097247_1161948287_n

சுங்கை பட்டாணி, செப்டம்பர் 28- போலீஸ் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்த டினேஷ் நாயர் (வயது 25) தமது முதுகில் உள்ள பச்சையை அழிக்க முயன்றதைத் தொடர்ந்து மரணமடைந்தார்.

இதனால் சிறுவயது  முதல் காவல்த்துறை அதிகாரியாக வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறாமலேயே போனது.

பச்சை குத்தியதால் நேர்முகத் தேர்வுக்குத் தேர்வு செய்யப்பட மாட்டோம் என்ற பயத்தில், ஒரு தனியார் மருத்துவரை கெஞ்சி, தமது முதுகில் இருந்த பச்சையை அழித்ததால், தோல் தொற்று மற்றும் மருத்துவ கோளாறு காரணமாக சிகிச்சை முடிந்து இரு வாரங்களுக்குப் பிறகு டினேஷ் மரணமடைந்தார்.

போலீஸ் வேலைக்கான நேர்முகத் தேர்வு கிடைத்ததைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி, டினேஷ் குமார் தமது பச்சையை அழிக்க கிளினிக்கு சென்றதாக அவரது அண்ணன் கோபிநாயர் (வயது 30) தெரிவித்தார்.

“அவனுக்கு போலீசாக வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. ஆனால் இப்போது அந்த லட்சியம் நிறைவேறாமலேயே போய் சேர்ந்துவிட்டான்” என்றார் கோபிநாத்.

முன்னதாக, சம்பந்தப்பட்ட மருத்துவர் டினேஷ் குமாரின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளார். எனினும், டினேஷ் குமார் அவரது காலில் விழுந்து கெஞ்சியதைத் தொடர்ந்து, பச்சையை அழிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
 
பச்சை அழிப்பு சிகிச்சையின் போது பாதியிலேயே டினேஷ்குமார் சுயநினைவை இழந்ததையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைத்து, டினேஷ் குமாரை சுல்தான் அப்துல் ஹலிம் பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு இரண்டு வாரம் அனுமதிக்கப்பட்டிருந்த பின் டினேஷ் குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வணக்கம் மலேசியா

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 28, 2013 7:05 pm

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 3 Police11

கையில் பாருங்கள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 28, 2013 7:09 pm

SajeevJino wrote:
ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:பச்சை குத்தின ராணுவத்தில் சேர்க்க மாட்டாங்க அது சரி. ஆனா பச்சை குத்திய ஆட்களையெல்லாம் விசாரணை இன்றி சுட்டு தள்ளுவது ஏன் ?
அமெரிக்க ஐரோப்பா நாடுகளில் ராணுவ வீரர்கள் பச்கிய குத்தி கொள்கிறார்களே .... அங்க மட்டும் எதுக்கு சேர்த்துக்குராங்க
இப்போதெல்லாம் சேர்த்துக் கொள்ளவது இல்லை

ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி முடிந்த பின்பு சிலர் பச்சை குத்திக் கொள்கிறார்கள் .ஆனால் இவர்கள் ஸ்பெஷல் ஆபரேஷன்களில் சேர்த்துக் கொள்ளப்படுவது இல்லை
இதென்ன  முறை  சேரும்  முன்பு  பச்சை  குத்தக்கூடாதாம்  ,  சேர்ந்து முடித்து  பின்னர்  பச்சை குத்திக்கொள்ளலாமா ?

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 3 Image

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 28, 2013 7:16 pm

நிறைய பச்சைகள் குத்திய இராணுவத்தினர் உலகில் அங்காங்கே இருக்க தான் செய்கின்றனர் புன்னகை

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 3 623b

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 28, 2013 7:19 pm

ராஜு சரவணன் wrote:நிறைய பச்சைகள் குத்திய இராணுவத்தினர் உலகில் அங்காங்கே இருக்க தான் செய்கின்றனர் புன்னகை

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 3 623b
அண்ணா இவங்க தான் ஸ்பெஷல் ஆர்மி போல தெரியுதே புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Sep 28, 2013 7:54 pm

ராஜு சரவணன் wrote:

இத படிங்க
பச்சைக்குத்தியவர்கள் எல்லாம் குற்றவாளியல்ல!

பச்சக்கைகுத்தியவர்கள் எல்லாம் குண்டர் கும்பல் உறுப்பினர்கள் இல்லை, உதாரணத்திற்கு, நம் நாட்டில் பூர்வ குடி மக்கள் பச்சைக்குகுத்துவதை தங்களின் கலாச்சாரமாக பின் பற்றி வருகின்றனர். இவர்களை குண்டர் கும்பல் உறுப்பினர்கள் என கருத முடியாது. காவல் துறை குண்டர் கும்பல் அடையாளங்களை  பச்சைக்குதிக்குள்ளும் ஆடவர்களை மட்டுமே குறிவைத்துள்ளதாக புக்கிட் ஆமான் அறிவித்தது.
ஆக எதோ குண்டர் கும்பல்கள் தான் ..அவர்களின் பச்சை குறியீடுகளை வைத்து அடையாளம் காணுகின்றனர்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Sep 28, 2013 7:55 pm

பூவன் wrote:
SajeevJino wrote:
ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:பச்சை குத்தின ராணுவத்தில் சேர்க்க மாட்டாங்க அது சரி. ஆனா பச்சை குத்திய ஆட்களையெல்லாம் விசாரணை இன்றி சுட்டு தள்ளுவது ஏன் ?
அமெரிக்க ஐரோப்பா நாடுகளில் ராணுவ வீரர்கள் பச்கிய குத்தி கொள்கிறார்களே .... அங்க மட்டும் எதுக்கு சேர்த்துக்குராங்க
இப்போதெல்லாம் சேர்த்துக் கொள்ளவது இல்லை

ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி முடிந்த பின்பு சிலர் பச்சை குத்திக் கொள்கிறார்கள் .ஆனால் இவர்கள் ஸ்பெஷல் ஆபரேஷன்களில் சேர்த்துக் கொள்ளப்படுவது இல்லை
இதென்ன  முறை  சேரும்  முன்பு  பச்சை  குத்தக்கூடாதாம்  ,  சேர்ந்து முடித்து  பின்னர்  பச்சை குத்திக்கொள்ளலாமா ?

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 3 Image
உண்மை தான் ..இந்தியாவிலும் இது போல சம்பவங்கள் உள்ளன

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Sep 28, 2013 7:56 pm

ராஜு சரவணன் wrote:நிறைய பச்சைகள் குத்திய இராணுவத்தினர் உலகில் அங்காங்கே இருக்க தான் செய்கின்றனர் புன்னகை

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 3 623b
அவர் சட்டைக்கு பதிலாக தான் பச்சை குத்திஉள்ளாரோ

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 28, 2013 8:02 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:நிறைய பச்சைகள் குத்திய இராணுவத்தினர் உலகில் அங்காங்கே இருக்க தான் செய்கின்றனர் புன்னகை

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 3 623b
அண்ணா  இவங்க தான்   ஸ்பெஷல் ஆர்மி  போல தெரியுதே புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
வெள்ளைக்காரன் சும்மா வந்தாலே நம்ம அவன சூப்பர் மேன் என்று சொல்லுவோம். இப்போ இந்த ஆளு கையில் பீரங்கிய புடுச்சதும் மரியாதை கூடுதோ பூவன் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 28, 2013 8:24 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:நிறைய பச்சைகள் குத்திய இராணுவத்தினர் உலகில் அங்காங்கே இருக்க தான் செய்கின்றனர் புன்னகை

மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் - Page 3 623b
அண்ணா  இவங்க தான்   ஸ்பெஷல் ஆர்மி  போல தெரியுதே புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
வெள்ளைக்காரன் சும்மா வந்தாலே நம்ம அவன சூப்பர் மேன் என்று சொல்லுவோம். இப்போ இந்த ஆளு கையில் பீரங்கிய புடுச்சதும் மரியாதை கூடுதோ பூவன் புன்னகை
நாங்க ஏவுகணை பார்த்தே பயபடாத ஆளு இந்த பீரங்கி பார்த்தா பயபடபோறோம் ....

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 28, 2013 8:39 pm

நாங்க ஏவுகணை பார்த்தே பயபடாத ஆளு இந்த பீரங்கி பார்த்தா பயபடபோறோம் ....
ஒருசமயம் பீரங்கி முன்னாடி நின்ன பயம் வருமோ புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக