புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 79 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 79 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 79 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 42%
T.N.Balasubramanian

5 Posts - 4%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)

Page 79 of 100 Previous  1 ... 41 ... 78, 79, 80 ... 89 ... 100  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 09, 2013 11:21 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே ..  :வணக்கம்: 

இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.நன்றி நன்றி நன்றி 

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .    

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை

குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம்
.

நன்றியுடன்
வை.பா

என்னுடைய பழைய திரிகளை பார்வையிட

1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3

2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!

3. கதை எழுதுவோம் வாங்க

4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்

5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 05, 2014 1:30 pm

நாங்க எல்லாம் மழைக்கு ுட பள்ளி பக்கம் போக மாட்டோம் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 05, 2014 2:01 pm

பாலாஜி wrote:படம் எண் -89

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 79 04-1391489215-50copy

நல்லா பார்த்துடீங்களா பசங்களா? இது தான் நம் பிளான், சிக்கிரம் கிளம்புங்க ................ தண்ணிரில் முழ்கி தவிக்கிறவங்களுக்கு முதலுதவி செய்ய .................நீங்க ஜாக்கிரதை !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 05, 2014 4:29 pm

பாலாஜி wrote:படம் எண் -89
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 79 04-1391489215-50copy

சிவா & ராஜா : இந்த பள்ளிக்கூடத்துல ஃபுல் தண்ணியில் கிளாஸ்ல உட்கார்ந்துருக்கலாம் வாங்க தல என்று பாலாஜி சொன்னதை நம்பி இங்க சேர்ந்தது தப்பா போச்சு , அந்த ஆள் இந்த தண்ணிய தான் சொன்னாரா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 05, 2014 4:50 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:படம் எண் -89
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 79 04-1391489215-50copy

சிவா & ராஜா : இந்த பள்ளிக்கூடத்துல ஃபுல் தண்ணியில் கிளாஸ்ல உட்கார்ந்துருக்கலாம் வாங்க தல என்று பாலாஜி சொன்னதை நம்பி இங்க சேர்ந்தது தப்பா போச்சு , அந்த ஆள் இந்த தண்ணிய தான் சொன்னாரா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஹா ஹா சூப்பர் நல்லா ஏமாத்திட்டார் வை.பா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 05, 2014 4:51 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:படம் எண் -89

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 79 04-1391489215-50copy

நல்லா பார்த்துடீங்களா பசங்களா? இது தான் நம் பிளான், சிக்கிரம் கிளம்புங்க ................ தண்ணிரில் முழ்கி தவிக்கிறவங்களுக்கு முதலுதவி செய்ய .................நீங்க ஜாக்கிரதை !

சூப்பர் மா
அது சரி...

அத தண்ணிக்குள்ள வச்சு தான் பாடம் நடத்துவாங்களாமா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Wed Feb 05, 2014 5:15 pm

ஆசிரியர்:-
இது தான் magic board

இங்க என்ன எழுதுரோமோ அது உடனே நடக்கும்.

மாணவன்:-
உண்மையாவா!!!

ஆசிரியர்:-
ஆமா.., இப்போம் நம்ம ஊர்ல தண்ணீரே கிடையாது. அதனால நான் இப்போம் இந்த போர்டுல தண்ணீர்னு எழுத போறேன்.
பாருங்க.,.

மாணவன்
உண்மைலேயே வந்துட்டு. அட ஆச்சர்யமா இருக்கே, அப்போம் இனி எனக்கு தேவையானத நானே எழுதி வாங்கிக்குவேன்.

ஆசிரியர்

ரொம்ப ஆசப்படதிங்க மாணவர்களே.
இந்த போர்ட்ல இந்த magic சாக்பீசால எழுதினா மட்டும் தான்எழுதினது கிடைக்கும்.
ஆனா இந்த சாக்பீசால இன்னும் 4 வார்த்தைகள் மட்டுமே எழுத முடியும்.

# for 89th picture

www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 05, 2014 6:54 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:படம் எண் -89

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 79 04-1391489215-50copy

நல்லா பார்த்துடீங்களா பசங்களா? இது தான் நம் பிளான், சிக்கிரம் கிளம்புங்க ................ தண்ணிரில் முழ்கி தவிக்கிறவங்களுக்கு முதலுதவி செய்ய .................நீங்க ஜாக்கிரதை !

சூப்பர் மா  
அது சரி...

அத தண்ணிக்குள்ள வச்சு தான் பாடம் நடத்துவாங்களாமா

அவ்வளவு வெள்ளம் வந்துடுச்சு பானு சோகம் அதுதான் அந்த பில்டிங் பசங்களை வெச்சே manage செய்யறாங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 05, 2014 6:59 pm

மகேந்திரன் wrote:ஆசிரியர்:-
இது தான் magic board

இங்க என்ன எழுதுரோமோ அது உடனே நடக்கும்.

மாணவன்:-
உண்மையாவா!!!

ஆசிரியர்:-
ஆமா.., இப்போம் நம்ம ஊர்ல தண்ணீரே கிடையாது. அதனால நான் இப்போம் இந்த போர்டுல தண்ணீர்னு எழுத போறேன்.
பாருங்க.,.

மாணவன்
உண்மைலேயே வந்துட்டு. அட ஆச்சர்யமா இருக்கே, அப்போம் இனி எனக்கு தேவையானத நானே எழுதி வாங்கிக்குவேன்.

ஆசிரியர்

ரொம்ப ஆசப்படதிங்க மாணவர்களே.
இந்த போர்ட்ல இந்த magic சாக்பீசால எழுதினா மட்டும் தான்எழுதினது கிடைக்கும்.
ஆனா இந்த சாக்பீசால இன்னும் 4 வார்த்தைகள் மட்டுமே எழுத முடியும்.

# for 89th picture

அருமை புன்னகை  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  " இந்த தண்ணி எல்லாம் வத்திடணும் " என்று எழுதுவிங்க என்று நினைத்தேன் புன்னகை  அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 06, 2014 3:51 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:படம் எண் -89

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 79 04-1391489215-50copy

நல்லா பார்த்துடீங்களா பசங்களா? இது தான் நம் பிளான், சிக்கிரம் கிளம்புங்க ................ தண்ணிரில் முழ்கி தவிக்கிறவங்களுக்கு முதலுதவி செய்ய .................நீங்க ஜாக்கிரதை !

சிறப்பான வசனம் .....படத்திற்கு பொருத்தமாக உள்ளது ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 06, 2014 3:52 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:படம் எண் -89
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 79 04-1391489215-50copy

சிவா & ராஜா : இந்த பள்ளிக்கூடத்துல ஃபுல் தண்ணியில் கிளாஸ்ல உட்கார்ந்துருக்கலாம் வாங்க தல என்று பாலாஜி சொன்னதை நம்பி இங்க சேர்ந்தது தப்பா போச்சு , அந்த ஆள் இந்த தண்ணிய தான் சொன்னாரா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

நான் உங்ககிட்ட சொல்லும் போது உங்க ரெண்டு பேருக்கும் மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு  .......அதற்கு நான் பொறுப்பில்லை  

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 79 of 100 Previous  1 ... 41 ... 78, 79, 80 ... 89 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக