புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளையும் முகமும் Poll_c10மூளையும் முகமும் Poll_m10மூளையும் முகமும் Poll_c10 
56 Posts - 73%
heezulia
மூளையும் முகமும் Poll_c10மூளையும் முகமும் Poll_m10மூளையும் முகமும் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மூளையும் முகமும் Poll_c10மூளையும் முகமும் Poll_m10மூளையும் முகமும் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
மூளையும் முகமும் Poll_c10மூளையும் முகமும் Poll_m10மூளையும் முகமும் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளையும் முகமும் Poll_c10மூளையும் முகமும் Poll_m10மூளையும் முகமும் Poll_c10 
221 Posts - 75%
heezulia
மூளையும் முகமும் Poll_c10மூளையும் முகமும் Poll_m10மூளையும் முகமும் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மூளையும் முகமும் Poll_c10மூளையும் முகமும் Poll_m10மூளையும் முகமும் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மூளையும் முகமும் Poll_c10மூளையும் முகமும் Poll_m10மூளையும் முகமும் Poll_c10 
8 Posts - 3%
prajai
மூளையும் முகமும் Poll_c10மூளையும் முகமும் Poll_m10மூளையும் முகமும் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மூளையும் முகமும் Poll_c10மூளையும் முகமும் Poll_m10மூளையும் முகமும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மூளையும் முகமும் Poll_c10மூளையும் முகமும் Poll_m10மூளையும் முகமும் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மூளையும் முகமும் Poll_c10மூளையும் முகமும் Poll_m10மூளையும் முகமும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மூளையும் முகமும் Poll_c10மூளையும் முகமும் Poll_m10மூளையும் முகமும் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
மூளையும் முகமும் Poll_c10மூளையும் முகமும் Poll_m10மூளையும் முகமும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளையும் முகமும்


   
   
imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Thu Sep 26, 2013 4:41 pm

மூளையும் முகமும் Images4


ஒருசிலரின் முகத்தைப்பார்த்தால் 1000 ரூபாய்க்கு பொருள் வாங்கி நஷ்டத்தில் 10 ரூபாய்க்கு விற்றவர் போல் இருக்கும் நீங்கள் ஏன் துன்பத்தில் இருக்கும் ஒருவருக்கு முன்மாதிரியானவராக நற்பாதை காட்டுபவராக இருந்து அவரை சுறுசுறுப்பானவராக வைத்திருக்க முடியாது?
இதனால் உங்களுக்கு கிடைக்கும் மன நிறைவை பின்னர் அறிந்து கொள்வீர்கள். எந்நேரமும் சிரித்த முகத்துடன் சந்தோஷமாக மற்றவர்களை இருக்கவைப்பதும் ஒரு விதத்தில் சமூகசேவை தான். பலம் மிக்க சக்தி வாய்ந்த ஒன்றே சிரிப்பு. முகத்தால் மூளையைக்கட்டுப்படுத்தி வாழ்வில் வெற்றி பெற்று, மற்றவர் வாழ்வை சிறக்க வைக்க ஒரு சிறந்த வழி இதுவே.

வீட்டில், வியாபாரத்தில், தோட்டத்தில், வேலைசெய்யும் இடத்தில், காரியாலயத்தில், பாடசாலையில், வகுப்பறையில், பாதையில் இப்படி இன்னும் பல இடங்களில் தோன்றும் பிரச்சினைகள் நிறைய பேரிற்கு தொல்லையாக அமைகிறது. இவர்கள் முகத்தை தொங்க விட்டப்படி கோபமாக, கவலையாக இருப்பது இவர்களின் மூளையின் கண்ணாடியில் சமூகத்திற்கு ஒரு காட்சிப்பொருளாக தோன்றுகின்றது. இது வெட்கத்திற்குரிய ஒரு செயலாகும்.
“சமூகத்தில் யாருக்குத்தான் பிரச்சினையில்லை”.  இது உங்களுக்கு நாம் கூறும் ஆறுதல் அல்ல உங்கள் வாழ்வை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்லக்காட்டும் வழி.

1. இன்றிலிருந்து சந்தோஷமாக இருக்கும் முகத்தைத் தேடுவோம். கோபத்துடன் இருக்கும் அழகான முகத்தையா சிரிப்புடன் கூடிய மகிழ்வான முகத்தையா நீங்கள் விரும்புவீர்கள்? நாம் எதிர்ப்பார்ப்பதும் இருக்க நினைப்பதும் மகிழ்வுடன் கூடிய முகத்தைத்தான். அழகில்லாதவர் என தன்னை எண்ணுவோர் கூட அழகாவது, சிடுமூஞ்சிதனத்தில் இருந்து வெளியாவது இந்த சிரிப்புமூலம்தான்.

2. முகம் மூளையின் கண்ணாடி
எம் புலன்களால் அறிவு உட்பட அனைத்தும் மூளையை சென்றடையும் போதே எம் முகம் மாறுதல் அடையும்.    உதாரணம் “ புளியம் பழம் சாப்பிடும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்” என கேட்கும் போதே முகம் மாறுகிறதா? அவ்வேளை புளியங்காய் சாப்பிடவும் இல்லை காணவும் இல்லை, ஆனால் முகத்தில் மட்டும் ஏன் இத்தனை மாற்றம்? முகம் மிகவும் புதுமையானது. வெளிச்சம், இருள், சத்தம், நிறங்கள், சுவை, துர்நாற்றம், வாசம் இவைகளை உணரும் போதும் வேதனை, கோபம், பயம், அன்பு போன்ற செயற்பாடுகளின் போதும் முகம் மாறுதல் அடையும். இதனாலேயே முகம் மூளையின் கண்ணாடி என அழைக்கின்றோம்.

எமது மூளையின் துன்பங்கள், பிரச்சினைகள் ஏன் இன்னோர் மனிதனிற்கு கூறாமல் மனதில் பூட்டி வைக்கமுடியாது?
நீங்கள் முதலில் உங்கள் மூளையை முகத்தின் உதவியோடு உங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுங்கள். அப்போது நீங்கள் வெற்றியாளர்!

மற்றவரைப்போல் மாற நடிக்க ஆசைப்படுவது தவறு நீங்கள் நீங்களாக வாழ முற்படுங்கள். ஒருவரின் பார்வை பாசப்பார்வையா?  காதல் பார்வையா? கோபப்பார்வையா? என உணர்த்துவது முகத்தில் இருக்கும் கண்களே. உங்கள்நினைவுகளுக்கு ஏற்ப முகம் மாறுவது என்பது உண்மை. முயற்சி செய்யுங்கள், உங்கள் மூளையில் எப்படிப்பட்ட உணர்வுகள் தோன்றினாலும் முகத்தை மாற விடாது சாதாரணமான ஒருவர் போல் இருங்கள். எந்த நேரமும் சிரித்த முகத்துடன் இருங்கள். இந்த சாதாரண பயிற்ச்சியை தொடர்ந்து செய்வீர்களானால் உங்களால் உங்கள் உருவத்தை மாற்ற முடியும். நீங்கள் ஒரு மனத்திடமான மனிதரும் ஆவீர்கள்.

எப்போதும் நீங்கள் உங்கள் முகத்தில் என்றும் புன்னகையை தவழவிடுங்கள். சந்தோஷத்தை வெளிக்காட்டுங்கள். சிரிப்பு என்பது சந்தோஷத்தின் மறுபக்கம். சந்தோஷம் என்பது நிறைவான வாழ்க்கை என்பதாகும். இன்று நீங்கள் நிறைவான ஒரு வாழ்க்கையை வாழாவிட்டாலும் பரவாயில்லை மிகுதி வாழ்க்கையை நீங்கள் எப்படி சந்தோஷமாக கழிக்கப்போகின்றீர்கள்? முடிவெடுங்கள் சிரித்த முகத்துடன் இருங்கள் முடியாவிடில் நடியுங்கள்.
உங்கள் உடல், எண்ணங்கள், சுற்றங்கள் சிறப்புற்று விளங்குவதற்காக நீங்கள் மகிழ்வாக இருப்பதாக நடிப்பதில் ஒன்றும் தவறில்லை.

3. மூளையின் நிர்வாணத்தை சிரிப்பினால் மூடுங்கள்
சிரிப்பு முளையின் ஆடை, நாம் நிர்வானத்தை வெறுக்கின்றோம் ஆனால் மூளையின் எண்ணங்களை நம் முகத்தில் ஏன் காட்டுகிறோம். உடலமைப்பை மறைக்க விதவிதமான ஆடை அணியும் போது மூளையின் நிலையை மறைக்க ஏன் முகத்திற்கு அழகான சிரிப்பாடையை அணியக்கூடாது? மூளையின் நிர்வாணத்தை யாருக்கும் வெளிக்காட்டாதீர்.
மூளை தனக்கு ஏற்றபடி எமது முகத்தை இவ்வளவு காலமும்  வழிநடத்தியது. நாம் இன்றிலிருந்து அதை மாற்றி அமைத்து புதிய பயிற்சிக்கான முயற்சியை ஆரம்பிப்போம்அது என்ன புதிய பயிற்சி? அதுதான் முகத்திற்கு பொருந்தும் மூளையை உருவாக்கும் புதுமையான ஒரு பயிற்சி.

இதனை வாசிக்கும் போது நீங்கள் யோசிக்கக்கூடும்  இது முடியுமா என்று. எப்படி நாம் எமது மூளையை எமக்கு ஏற்றபடி மாற்றமுடியும். இது உண்மை. நீங்கள் நடிக்கும் பாத்திரத்திற்கு உங்கள் மூளை பழக்கப்படும் இது உறுதி.
வாழ்க்கை என்பது புதுமையானது, அழகானது, சுலபமானது,சுகமானது என்பது இதனால் தான்.இதற்கு உதாரணம் புகைப்பிடித்தல். முதலில் பிடிக்கும் போது மூளை விஷப்புகையை ஏற்காது ஆனால் இந்நிலை தொடரும் போது மூளை இதற்கு இசைவாக்கம் அடைகிறது.

நாம் ஏதாவது ஒன்றை தொடர்ந்து மூளைக்குப்பழக்கப்படுத்தும் போது அது நல்லதோ கெட்டதோ இன்பமோ துன்பமோ அதை மூளை ஏற்றுக்கொள்ளும் என்பது மாற்றம் காணக்கூடிய உண்மை. தொடர்ந்து கட்டாயப்படுத்தினால் திரும்பத் திரும்பத் தொடர்ந்து செய்தால் மூளை தோல்வியை அடையும்.இதன் போது எதிரியுடன் நண்பன் போல் உடற்தொழிற்பாடுகளை தொடர்ந்து வழிநடத்திச்செல்லும் ஆனால் சரியில்லாததாயினும் மூளை ஒன்றை ஏற்றுக்கொண்டால் விரோதியானாலும் கைவிடாது பழக்கப்பட்டது பழக்கப்பட்டது தான்.

எமக்கு கீழ்படிவுள்ள பொக்கிஷம் தான் எமது மூளை.நாம் நினைக்கிறோம் அதன் கெட்ட குணம் அதன் நாளாந்த பழக்கத்தை இல்லாமற்செய்வது கடினம் என்று ஆனால் “நமக்கு அந்த மூளை கீழ்படிவற்று காணப்படுகிறது” என்று யாராவது கூறினால் அது சிந்திக்க திறன் அற்ற தன்னம்பிக்கையற்ற சோம்பேறிகளின் மூளையாகத்தான் இருக்க வேண்டும். சிந்தித்துச்செயற்படும் மூளை ஒருமனிதனுக்கு இல்லாவிட்டால் அவன் மனிதனாகஇருக்க முடியாது.
ஆக எதுவும் முடியாது என்பதற்கு இல்லை எம்மாலும் மனதையும் மூயையையும் மகிழ்ச்சிகரமான புன்னகை மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் இந்த புதுமையான உண்மையான உபாயங்களை கையாண்டு உறவுகளுக்கும் ஊருக்கும் நமக்கும் நல்லதையே செய்வோம் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் சிரித்தமுகத்துடன் வாழவேண்டும்.

~~~~~~~~~~

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 26, 2013 7:52 pm

அருமையான பதிவு புன்னகை நன்றி !
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக