புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல் எறிந்த திண்டுக்கல் கலக்டர்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
திண்டுக்கல்: திண்டுக்கல் சப்-கலெக்டர் மதுசூதனரெட்டி செக் போஸ்ட்டில் பெஞ்சை உடைத்து, போலீஸ் வயர்லெசை பறித்து, விசாரணைக்கு வந்த பொதுமக்கள் மீது கல்வீசி தாக்கியது குறித்து டி.ஆர்.ஓ., மனோகரன் விசாரணை நடத்தி வருகிறார். திண்டுக்கல் சப் கலெக்டராக மதுசூதன ரெட்டி, 29, கடந்த செப்.6ல் பொறுப்பேற்றார். நேற்று இரவு 11 மணிக்கு சிறுமலை வனத்துறை செக் போஸ்ட்டிற்கு சென்று, அங்கிருந்த வனவர் சுந்தரராஜனிடம் தகராறு செய்தார். அங்கு படுத்திருந்த தொழிலாளர்களை விரட்டியுள்ளார். பெஞ்சை சேதப்படுத்தியுள்ளார். அந்த வழியாக சென்ற தனியார் பஸ் டிரைவர் மணியின் மொபைல் போனை பறித்துள்ளார். இதே போல், திண்டுக்கல் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே பாதுகாப்பிற்கு நின்ற போலீஸ்காரர் பசுபதியின் "வாக்கி-டாக்கி'யை பறித்துள்ளார். பசுபதிக்கும், ரெட்டிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் போலீசார் சமரசம் செய்தனர். இந்நிலையில், நிலக்கோட்டை கரியாம்பட்டியை சேர்ந்த இருபிரிவினருக்கு இடையே சில மாதங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து ஒரு தரப்பினர் விசாரணைக்கு இன்று பகல் 12 மணிக்கு திண்டுக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்தனர். அங்கிருந்த ரெட்டி, அவர்கள் மீது கற்களையும், மாங்கொட்டையையும் வீசினார். கரியாம்பட்டியை சேர்ந்த பாண்டி காயமடைந்தார். ரெட்டி, கல்வீசியது குறித்து கரியாம்பட்டி மக்கள், நகர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக, சப்-கலெக்டரிடம் டி.ஆர்.ஓ., மனோகரன் விசாரணை நடத்தினார்.
நன்றி தினமலர்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கல்வி கேள்விகளில் பயிற்சி பெற்றவர் என்று நினைத்தால்
கல் வீசுவதில் தேர்ச்சி பெற்றவர் போலும் இந்த
திண்டுக்கல் , கல்லெக்டர்
ரமணியன்

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
லைட்டா யோசித்து பார்த்தேன் - அவரு
டைட்டா இருந்திருந்தால் தான்
ஃப்பைட்டே வந்திருக்கும்னு
தெரிஞ்சி போச்சு
டைட்டா இருந்திருந்தால் தான்
ஃப்பைட்டே வந்திருக்கும்னு
தெரிஞ்சி போச்சு
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நிச்சயமாக ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மை.கீழ் மட்டம், நடு மட்டம் & மேல் மட்டம் எல்லா மட்டங்களிலும் மட்டமான இந்த காரியம் நடை பெறுகிறது.பாலாஜி wrote:quote " பாலாஜிT.N.Balasubramanian wrote:Quote "by M.M.SENTHIL on Sat Sep 21, 2013 12:24 pmபாலாஜி wrote:இதுதான் காரணமாக இருக்க முடியும்M.M.SENTHIL wrote:தண்ணி போட்டிருப்பார்.
மது மனிதனின் மனதை சிலசமயம் இப்படி கேவலமாக ஆக்கிவிடும்.
எப்படி தல, இப்படி கரெக்டா கேட்ச் பண்றீங்க"
கேட்ச் பண்ணது நீங்க தான் செந்தில்.
பாலாஜி ஆமோதித்தார்
ஆமாம், செந்தில் எப்படி இப்படி கரெக்டா ?
ரமணியன்.
அய்யா இப்பொழுது நடக்கின்ற கற்பழிப்பு போன்ற பல சமூக அவலங்களுக்கு மது தான் முக்கிய காரணமாக உள்ளது
ரமணியன்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அய்யா இதற்கு காரணம் நமது அரசேதான் !
மது ஒழிப்பை நடைமுறை படுத்தினால்
நாட்டில் பல மனைவிமார்களின் தாலி
வட்டி கடைக்கு போகாது !
செய்யுமா அரசு?
மது ஒழிப்பை நடைமுறை படுத்தினால்
நாட்டில் பல மனைவிமார்களின் தாலி
வட்டி கடைக்கு போகாது !
செய்யுமா அரசு?
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மது மனித இனத்தின் எதிரி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தா லி இரு க்குற வங்களால தான் இதை யோசிக்க முடியும்M.M.SENTHIL wrote:அய்யா இதற்கு காரணம் நமது அரசேதான் !
மது ஒழிப்பை நடைமுறை படுத்தினால்
நாட்டில் பல மனைவிமார்களின் தாலி
வட்டி கடைக்கு போகாது !
செய்யுமா அரசு?
குஜராத் மாநிலம் போல பூரண மதுவிலக்கு வேண்டும் .
இங்கு கட்டிட வேலை செய்யும் குஜராத் மக்கள் மது அருந்துவது மிக குறைவு (ஆனால் "கைனி" என்று ஒரு புகையிலை போல ஒன்று பயன்படுத்துகின்றனர் )
தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும்.
அப்படி செய்தால் இலவசம் கொடுக்கமுடியாது என்று அரசு பின்வாங்கும் .
பெண் வாக்காளர் மற்றும் பூரண மதுவிலக்கு ஆதரவு தரும் அனைவரும் சேர்ந்து பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று வாக்களிப்பை புறக்கணிக்க வேண்டும்

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அப்படியா ? எந்த அரசில் நடைமுறைக்கு வந்தது இது.? மதுவை ஒழிக்கவேண்டும் என்று இன்று கூறுபவர்கள் கூட , கூடி குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.அசுரன் wrote:தா லி இரு க்குற வங்களால தான் இதை யோசிக்க முடியும்M.M.SENTHIL wrote:அய்யா இதற்கு காரணம் நமது அரசேதான் !
மது ஒழிப்பை நடைமுறை படுத்தினால்
நாட்டில் பல மனைவிமார்களின் தாலி
வட்டி கடைக்கு போகாது !
செய்யுமா அரசு?
ரமணியன்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
குட் ஐடியா? ஆனா பேய்க்கு பயந்து ஓட்டு போடாம போனா பிசாசுல்ல ஜெயிச்சிடும். அதனால ஓட்டு தவறாமல் போடனும் ஆனா யாருக்கு தான் சரியா முடிவெடுக்கனும்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஐயா இது எந்த அரசாங்கம் கொண்டு வந்திருந்தாலும் குடியை எப்பொழுதுமே யாராலும் ஒழித்துவிட முடியாது. ஆனால் குடி விற்பனையை குறைத்துவிடலாம் முயற்சி இருந்தால்.T.N.Balasubramanian wrote:அப்படியா ? எந்த அரசில் நடைமுறைக்கு வந்தது இது.? மதுவை ஒழிக்கவேண்டும் என்று இன்று கூறுபவர்கள் கூட , கூடி குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.அசுரன் wrote:தா லி இரு க்குற வங்களால தான் இதை யோசிக்க முடியும்M.M.SENTHIL wrote:அய்யா இதற்கு காரணம் நமது அரசேதான் !
மது ஒழிப்பை நடைமுறை படுத்தினால்
நாட்டில் பல மனைவிமார்களின் தாலி
வட்டி கடைக்கு போகாது !
செய்யுமா அரசு?
ரமணியன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இல்லை பாலாஜி , 22 ஆண்டுகள் குஜராத்தில் இருந்து உள்ளேன். மஹுவா என்ற local brew அங்கு பிரசித்தம். அங்கும் குடிப்பவர்கள் உண்டு. ஹோடெல்களிலும் உண்டு. விலை அதிகம்.பாலாஜி wrote:குஜராத் மாநிலம் போல பூரண மதுவிலக்கு வேண்டும் .
இங்கு கட்டிட வேலை செய்யும் குஜராத் மக்கள் மது அருந்துவது மிக குறைவு (ஆனால் "கைனி" என்று ஒரு புகையிலை போல ஒன்று பயன்படுத்துகின்றனர் )
தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும்.
அப்படி செய்தால் இலவசம் கொடுக்கமுடியாது என்று அரசு பின்வாங்கும் .
பெண் வாக்காளர் மற்றும் பூரண மதுவிலக்கு ஆதரவு தரும் அனைவரும் சேர்ந்து பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று வாக்களிப்பை புறக்கணிக்க வேண்டும்
ரமணியன்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஓடும் ரயிலிலிருந்து சிறுமியை தூக்கி எறிந்த கொடூரன்!
» பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ;
» இலங்கை செல்ல மறுத்து விமானநிலையத்தில் பயணச்சீட்டை கிழித்து எறிந்த பெண்
» விடுதலை சிறுத்தை போஸ்டர்களை கிழித்து எறிந்த அதிமுகவினர்: திட்டக்குடி பரபரப்பு
» தீயில் சிக்கிக் கொண்ட மனைவி-மகளை கட்டிடத்திற்கு வெளியே தூக்கி எறிந்த தந்தை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3