புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் ....
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தந்தை சொல் தட்டாது
தாயகம் தாண்டி வேலை சென்றேன்
தந்தையோ தவிப்பார் என்றேன்
தந்தையோ என்னை தவிக்கவைத்து
தனம் கொண்டே தன்னை மறந்து வாழ்ந்தார்
தந்தை சொல் மந்திரம் என்பார்கள்
தந்தை சொல்லிலும் தந்திரம் கண்டேன் ... ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தன் கவலை மறக்கவே
தம்பி அவனை நம்பி கூற வந்தேன்
தன்னை மறந்த தம்பியோ
தாயகத்தையும் மறந்து
தாரத்தோடு நின்றான் அவன் வாழ்க்கை
தஞ்சம் என்றே நின்றான் ..
தம்பியுடையான் என நம்பி நின்றேன்
தவிக்க வைத்து என்னை
தனியே உண்டு ஊர் சுற்றும் போதோ
தலை குணிந்தேன் என் நிலை உணர்ந்தே ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன்
தாரம் என்ற ஒன்றால் நான்
தலை நிமிரலாம் என்றே
தாரம் ஒன்றை தவம் என பெற்றேன்
தனியே இருந்த தாரமோ
தவிக்கவிட்டு என்னையும் விட்டு
தன்மானம் பறக்க வேலி தாண்டி
தகாத உறவால் தஞ்சம் சென்றால்
தன்னை விட்டே சென்றால் ....
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் .....
தாய் இல்லா குழந்தைகள் என்றே
தகப்பன் என தாயகம் வந்து நின்றேன்
தயக்கம் இல்லாமல் என் மகன் கேட்டான்
தான் வளர்ந்தே தன்னிலை மாறவே
தாயகம் தாண்டி படிக்க எண்ணினேன் நீங்கள்
தடையென என படிப்பை தடுத்திடவே
தாயகம் வந்து என்ன பயன் என்றே ?
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தவித்து தவித்து தன் நிலைமை
தாங்காத துயரோடு தாயகம் மறந்து
தமிழ் மண்ணையும் மறந்து
தவிக்கும் ஒரு வளைகுடா
தமிழன் நான் தமிழன் நான் ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
நான் கிறுக்கியத்தை, நம் நண்பர் உதவியுடன் ஒரு கவிதையாக இங்கு போட்டிருக்கேன்
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தந்தை சொல் தட்டாது
தாயகம் தாண்டி வேலை சென்றேன்
தந்தையோ தவிப்பார் என்றேன்
தந்தையோ என்னை தவிக்கவைத்து
தனம் கொண்டே தன்னை மறந்து வாழ்ந்தார்
தந்தை சொல் மந்திரம் என்பார்கள்
தந்தை சொல்லிலும் தந்திரம் கண்டேன் ... ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தன் கவலை மறக்கவே
தம்பி அவனை நம்பி கூற வந்தேன்
தன்னை மறந்த தம்பியோ
தாயகத்தையும் மறந்து
தாரத்தோடு நின்றான் அவன் வாழ்க்கை
தஞ்சம் என்றே நின்றான் ..
தம்பியுடையான் என நம்பி நின்றேன்
தவிக்க வைத்து என்னை
தனியே உண்டு ஊர் சுற்றும் போதோ
தலை குணிந்தேன் என் நிலை உணர்ந்தே ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன்
தாரம் என்ற ஒன்றால் நான்
தலை நிமிரலாம் என்றே
தாரம் ஒன்றை தவம் என பெற்றேன்
தனியே இருந்த தாரமோ
தவிக்கவிட்டு என்னையும் விட்டு
தன்மானம் பறக்க வேலி தாண்டி
தகாத உறவால் தஞ்சம் சென்றால்
தன்னை விட்டே சென்றால் ....
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் .....
தாய் இல்லா குழந்தைகள் என்றே
தகப்பன் என தாயகம் வந்து நின்றேன்
தயக்கம் இல்லாமல் என் மகன் கேட்டான்
தான் வளர்ந்தே தன்னிலை மாறவே
தாயகம் தாண்டி படிக்க எண்ணினேன் நீங்கள்
தடையென என படிப்பை தடுத்திடவே
தாயகம் வந்து என்ன பயன் என்றே ?
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தவித்து தவித்து தன் நிலைமை
தாங்காத துயரோடு தாயகம் மறந்து
தமிழ் மண்ணையும் மறந்து
தவிக்கும் ஒரு வளைகுடா
தமிழன் நான் தமிழன் நான் ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
நான் கிறுக்கியத்தை, நம் நண்பர் உதவியுடன் ஒரு கவிதையாக இங்கு போட்டிருக்கேன்
மது கவிதை எழுதுவது எங்களுக்கு தெரியாத அம்மாkrishnaamma wrote:மதுவா? அவ எங்கே வந்தா?ராஜு சரவணன் wrote:வேற யாரு மது தானே அம்மாkrishnaamma wrote:அப்போ சொல்லுங்கோபூவன் wrote:எனக்கு தெரியுமேkrishnaamma wrote:என்ன ஆச்சு யாருக்கும் தெரியலையா எனக்கு உதவியவர் யார் என்று?
எனக்கிட்ட மட்டும் சொல்லுங்கள் அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சொல்லிடவா பூவன்? பூவன் தனக்கு தெரியும் என்று சொன்னரே, யார் என்று சொல்லலையே?ராஜு சரவணன் wrote:
மது கவிதை எழுதுவது எங்களுக்கு தெரியாத அம்மா
எனக்கிட்ட மட்டும் சொல்லுங்கள் அம்மா
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
எனக்கு தெரியாது அம்மா ? அதான் ராஜு அண்ணா சொன்னாரேkrishnaamma wrote:சொல்லிடவா பூவன்? பூவன் தனக்கு தெரியும் என்று சொன்னரே, யார் என்று சொல்லலையே?ராஜு சரவணன் wrote:
மது கவிதை எழுதுவது எங்களுக்கு தெரியாத அம்மா
எனக்கிட்ட மட்டும் சொல்லுங்கள் அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பொய்...பொய்..பொய்.......... கவிஞருக்கு அழகு பொய் என்றும் இப்படியா?பூவன் wrote:எனக்கு தெரியாது அம்மா ? அதான் ராஜு அண்ணா சொன்னாரேkrishnaamma wrote:சொல்லிடவா பூவன்? பூவன் தனக்கு தெரியும் என்று சொன்னரே, யார் என்று சொல்லலையே?ராஜு சரவணன் wrote:
மது கவிதை எழுதுவது எங்களுக்கு தெரியாத அம்மா
எனக்கிட்ட மட்டும் சொல்லுங்கள் அம்மா
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கவிஞருக்கு அழகே பொய் தான் அம்மா ?krishnaamma wrote:பொய்...பொய்..பொய்.......... கவிஞருக்கு அழகு பொய் என்றும் இப்படியா?பூவன் wrote:எனக்கு தெரியாது அம்மா ? அதான் ராஜு அண்ணா சொன்னாரேkrishnaamma wrote:சொல்லிடவா பூவன்? பூவன் தனக்கு தெரியும் என்று சொன்னரே, யார் என்று சொல்லலையே?ராஜு சரவணன் wrote:
மது கவிதை எழுதுவது எங்களுக்கு தெரியாத அம்மா
எனக்கிட்ட மட்டும் சொல்லுங்கள் அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்றாலும் இது முழு பூசணியை கை சோற்றில் மறைப்பது போல இருக்கே ?பூவன் wrote:கவிஞருக்கு அழகே பொய் தான் அம்மா ?krishnaamma wrote:பொய்...பொய்..பொய்.......... கவிஞருக்கு அழகு பொய் அதுக்கு இப்படியா?பூவன் wrote:எனக்கு தெரியாது அம்மா ? அதான் ராஜு அண்ணா சொன்னாரேkrishnaamma wrote:சொல்லிடவா பூவன்? பூவன் தனக்கு தெரியும் என்று சொன்னரே, யார் என்று சொல்லலையே?ராஜு சரவணன் wrote:
மது கவிதை எழுதுவது எங்களுக்கு தெரியாத அம்மா
எனக்கிட்ட மட்டும் சொல்லுங்கள் அம்மா
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இப்போ எல்லாம் பலாக்காய் , பேரிக்காய் , பப்பாளிக்காய் எல்லாம் மறைக்கிறாங்க நீங்க பூசணிக்காய் இதுக்கே இப்படினா ?krishnaamma wrote:என்றாலும் இது முழு பூசணியை கை சோற்றில் மறைப்பது போல இருக்கே ?பூவன் wrote:கவிஞருக்கு அழகே பொய் தான் அம்மா ?krishnaamma wrote:பொய்...பொய்..பொய்.......... கவிஞருக்கு அழகு பொய் அதுக்கு இப்படியா?பூவன் wrote:எனக்கு தெரியாது அம்மா ? அதான் ராஜு அண்ணா சொன்னாரேkrishnaamma wrote:சொல்லிடவா பூவன்? பூவன் தனக்கு தெரியும் என்று சொன்னரே, யார் என்று சொல்லலையே?ராஜு சரவணன் wrote:
மது கவிதை எழுதுவது எங்களுக்கு தெரியாத அம்மா
எனக்கிட்ட மட்டும் சொல்லுங்கள் அம்மா
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பூவர் பெருமானே
உன்னை புரிந்து கொண்டார் உண்மை தெரிந்து கொண்டார்
அந்த இனியவர் பெருமானே.....
உன்னை புரிந்து கொண்டார் உண்மை தெரிந்து கொண்டார்
அந்த இனியவர் பெருமானே.....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
என்னை தான் எல்லோருக்கும் தெரியுமே ? பாஸ்ராஜு சரவணன் wrote:பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பூவர் பெருமானே
உன்னை புரிந்து கொண்டார் உண்மை தெரிந்து கொண்டார்
அந்த இனியவர் பெருமானே.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாவ் ! உங்களுக்கும் இனியவனுக்கும் தெரிஞ்சு போச்சா?ராஜு சரவணன் wrote:பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பூவர் பெருமானே
உன்னை புரிந்து கொண்டார் உண்மை தெரிந்து கொண்டார்
அந்த இனியவர் பெருமானே.....
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6