புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ள பெருங்காயம்  Poll_c10வெள்ள பெருங்காயம்  Poll_m10வெள்ள பெருங்காயம்  Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெள்ள பெருங்காயம்  Poll_c10வெள்ள பெருங்காயம்  Poll_m10வெள்ள பெருங்காயம்  Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
வெள்ள பெருங்காயம்  Poll_c10வெள்ள பெருங்காயம்  Poll_m10வெள்ள பெருங்காயம்  Poll_c10 
79 Posts - 36%
i6appar
வெள்ள பெருங்காயம்  Poll_c10வெள்ள பெருங்காயம்  Poll_m10வெள்ள பெருங்காயம்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வெள்ள பெருங்காயம்  Poll_c10வெள்ள பெருங்காயம்  Poll_m10வெள்ள பெருங்காயம்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வெள்ள பெருங்காயம்  Poll_c10வெள்ள பெருங்காயம்  Poll_m10வெள்ள பெருங்காயம்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வெள்ள பெருங்காயம்  Poll_c10வெள்ள பெருங்காயம்  Poll_m10வெள்ள பெருங்காயம்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வெள்ள பெருங்காயம்  Poll_c10வெள்ள பெருங்காயம்  Poll_m10வெள்ள பெருங்காயம்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வெள்ள பெருங்காயம்  Poll_c10வெள்ள பெருங்காயம்  Poll_m10வெள்ள பெருங்காயம்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வெள்ள பெருங்காயம்  Poll_c10வெள்ள பெருங்காயம்  Poll_m10வெள்ள பெருங்காயம்  Poll_c10 
2 Posts - 1%
prajai
வெள்ள பெருங்காயம்  Poll_c10வெள்ள பெருங்காயம்  Poll_m10வெள்ள பெருங்காயம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ள பெருங்காயம்

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 19, 2013 12:11 pm

சமீபத்தில் மளிகை கடை ஒன்றில் நடந்த சம்பவத்தை ,ஈகரை உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.
படித்த  அளவுக்கு தற்கால பெண்களுக்கு ( ஆண்களுக்கும் தான்) சமயல் அறை அனுபவம் ஒரு கேள்வி குறியாகவே இருக்கிறது.
கடைக்கு வந்து இருந்த பெண் , 25/26 வயது இருக்கும். கையில் லிஸ்ட் . அதை பார்த்து ,சாமான்களின் பெயரையும் அளவையும் கூறினார். தமிழ்யை சிறிதே ஆங்கில பாணியில் பேசினார். பேசத்தெரியும். எழுத படிக்க தெரியாமல் இருக்கலாம்.மளிகை சாமான்களின்  பெயர்கள் தமிழாங்கிலத்தில் (tangilish ) எழுதி இருந்தது
இனி அவர்கள் சம்பாஷணை முறையில்.
கடைக்காரர் (க):  ரவை 1 கிலோ, ம் ம்ம்
பெண் : சர்க்கரை 3கிலோ
க:ம்ம்    
பெண் : வெள்ள பெருங்காயம் 1கிலோ ---கட்டியா இருக்கனம்
க: வெள்ள பெருங்காயமா? கட்டிப் பெருங்காயம் இருக்கு
பெண்: ம் ம்ம்
க: 'வெள்ள பெருங்காயம்' ன "பால் பெருங்காயமாக" இருக்கும். அது மருந்து கடையில் தான் கிடைக்கும். ஆனாலும் 1 கிலோ அவசியம் இருக்காதே மா......
பெண் :எழுதி இருக்கே.
லிஸ்டில் ஏதோ குழப்பம் இருப்பதை உணர்ந்த அவரது கணவர், (கை குழந்தையை பார்த்து கொண்டு இருந்தவர் ) அருகே வந்து என்ன விஷயம் என்று கேட்டார்.
மனைவி லிஸ்டை காண்பித்து "whats this ? "  னு கேட்க ,
கணவன் , கடைக்காரரிடம் , 1 கிலோ வெல்லம் ,பெரிய கட்டியாக இருக்கணும். தூள் எல்லாம் இருக்க கூடாது.
vellam peria katti ya irukkanum உரு மாறி பெருங்காயமாக மாறி .... நல்ல வேளை, அடுத்த சந்ததிக்கும் இருந்து இருக்கும்.

சொல்ல வருவது என்ன என்றால், தற்காலத்தில் , தாயார்மார்கள், தங்கள் பெண்களை சமயல் அறைப்பக்கம் வர விடுவது இல்லையா அல்லது பெண்களே , வேலை செய்து சம்பாதித்தால் போதும் ,என்று இருக்கிறார்களா?

ஒரு வேளை எந்தன் அனுபவம் ,அரிதான ஒன்றாக இருக்கலாம்.

ரமணியன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 19, 2013 12:14 pm

சூப்பர் அய்யா வெல்ல பெருங்காயம் சிரிப்பு 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 19, 2013 12:28 pm

ஐயா,

சமைப்பது எப்படி என்பதை
சொல்லி கொடுப்பது புத்தகமே!

வித விதமாய் சமையல் எல்லாம்
உணவு விடுதியில்தான்,
உறவுகளுடன் சேர்ந்து உண்பது
அரிதாய் போய்விட்ட இக்காலத்தில்,

உணவுப் பொருளின் பெயரும்
அறிந்திருக்க வாய்ப்பில்லை அப்பெண்மணி !

முதியோர்களை மறந்தது போலவே
முக்கிய பொருளின் பெயரும்
மறந்து விடுகிறது இந்த மாடர்ன் யூத்களுக்கு !!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 12:30 pm

ஐயா, நீங்கள் சொன்ன இரண்டுமே நடக்கிறது புன்னகை அதாவது , அம்மாக்களும் பெண்களை சமைக்க விடுவதில்லை, இவாளும் ரொம்ப நல்லாதாச்சு என்று இருந்துடராசோகம் அதான் ஆண்கள் கரண்டி எடுத்துடறாளே................ ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 19, 2013 12:38 pm

krishnaamma wrote:ஐயா, நீங்கள் சொன்ன இரண்டுமே நடக்கிறது புன்னகைஅதாவது , அம்மாக்களும் பெண்களை சமைக்க விடுவதில்லை, இவாளும் ரொம்ப நல்லாதாச்சு என்று இருந்துடராசோகம் அதான் ஆண்கள் கரண்டி எடுத்துடறாளே................ ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 

ஆண்களின் சமையலில் காரம் இருக்கும்
பெண்களின் சமயலில் அதிகாரம் இருக்கும்
(நான் சமைப்பதை நீ உண்ண வேண்டும் என்ற அதிகாரம்)

என்ன செய்யறது, காரம் இருந்தாலும் சாப்பிடற மாதிரி ருசி இருக்கிறதால ஆண்கள் கரண்டி எடுக்க வேண்டிய கட்டாயம்.
(சத்தியமா எங்க வீட்டம்மா சமயல் சூப்பருங்கோ)

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 19, 2013 12:44 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:ஐயா, நீங்கள் சொன்ன இரண்டுமே நடக்கிறது புன்னகைஅதாவது , அம்மாக்களும் பெண்களை சமைக்க விடுவதில்லை, இவாளும் ரொம்ப நல்லாதாச்சு என்று இருந்துடராசோகம் அதான் ஆண்கள் கரண்டி எடுத்துடறாளே................ ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 

ஆண்களின் சமையலில் காரம் இருக்கும்
பெண்களின் சமயலில் அதிகாரம் இருக்கும்
(நான் சமைப்பதை நீ உண்ண வேண்டும் என்ற அதிகாரம்)

என்ன செய்யறது, காரம் இருந்தாலும் சாப்பிடற மாதிரி ருசி இருக்கிறதால ஆண்கள் கரண்டி எடுக்க வேண்டிய கட்டாயம்.
(சத்தியமா எங்க வீட்டம்மா சமயல் சூப்பருங்கோ)
வீட்டு சாப்பாட்டை நல்ல இருக்குன்னு சொல்ல ஒரு அர்ப்பணிப்பு/மனம் வேண்டும். அது உங்களுக்கு நிறைய இருக்கிறது புன்னகை புன்னகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 19, 2013 12:49 pm

ராஜு சரவணன் wrote:
M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:ஐயா, நீங்கள் சொன்ன இரண்டுமே நடக்கிறது புன்னகைஅதாவது , அம்மாக்களும் பெண்களை சமைக்க விடுவதில்லை, இவாளும் ரொம்ப நல்லாதாச்சு என்று இருந்துடராசோகம் அதான் ஆண்கள் கரண்டி எடுத்துடறாளே................ ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 
ஆண்களின் சமையலில் காரம் இருக்கும்
பெண்களின் சமயலில் அதிகாரம் இருக்கும்
(நான் சமைப்பதை நீ உண்ண வேண்டும் என்ற அதிகாரம்)

என்ன செய்யறது, காரம் இருந்தாலும் சாப்பிடற மாதிரி ருசி இருக்கிறதால ஆண்கள் கரண்டி எடுக்க வேண்டிய கட்டாயம்.
(சத்தியமா எங்க வீட்டம்மா சமயல் சூப்பருங்கோ)
வீட்டு சாப்பாட்டை நல்ல இருக்குன்னு சொல்ல ஒரு அர்ப்பணிப்பு/மனம் வேண்டும். அது உங்களுக்கு நிறைய இருக்கிறது புன்னகைபுன்னகைஅய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

பக்கத்துலயே பயபுள்ள நிக்கும்போது பொய் சொல்றது தப்பில்ல தலைவா (எப்படிதான் உண்மையை கண்டு பிடிக்கிறங்களோ?)

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 19, 2013 12:51 pm

ராஜு சரவணன் wrote:வீட்டு சாப்பாட்டை நல்ல இருக்குன்னு சொல்ல ஒரு அர்ப்பணிப்பு/மனம் வேண்டும். அது உங்களுக்கு நிறைய இருக்கிறது புன்னகைபுன்னகைஅய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
நமக்கெல்லாம் சிலை வச்சா இந்த காக்காய்ங்களுக்கு கஷ்டமே இருக்காது புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 2:44 pm

ராஜு சரவணன் wrote:
M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:ஐயா, நீங்கள் சொன்ன இரண்டுமே நடக்கிறது புன்னகைஅதாவது , அம்மாக்களும் பெண்களை சமைக்க விடுவதில்லை, இவாளும் ரொம்ப நல்லாதாச்சு என்று இருந்துடராசோகம் அதான் ஆண்கள் கரண்டி எடுத்துடறாளே................ ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 
ஆண்களின் சமையலில் காரம் இருக்கும்
பெண்களின் சமயலில் அதிகாரம் இருக்கும்
(நான் சமைப்பதை நீ உண்ண வேண்டும் என்ற அதிகாரம்)

என்ன செய்யறது, காரம் இருந்தாலும் சாப்பிடற மாதிரி ருசி இருக்கிறதால ஆண்கள் கரண்டி எடுக்க வேண்டிய கட்டாயம்.
(சத்தியமா எங்க வீட்டம்மா சமயல் சூப்பருங்கோ)
வீட்டு சாப்பாட்டை நல்ல இருக்குன்னு சொல்ல ஒரு அர்ப்பணிப்பு/மனம் வேண்டும். அது உங்களுக்கு நிறைய இருக்கிறது புன்னகைபுன்னகைஅய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
நான் செந்திலின் பதிவைபார்த்ததுமே உங்களை போலத்தான் நினைத்தேன்..................ஆனால் பாருங்கோ.............அவர் அப்படி சொல்லாலைய் என்றாள் மறு நாள் ..மன்னிக்கனும் மறுவேளைலிருந்து கரண்டி அவர் கைக்கு வந்துடுமே? புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 
.
.
.
.
செந்தில் இது சும்மா கலாட்டா தான், கோபிக்க வேண்டாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 2:46 pm

M.M.SENTHIL wrote:
ராஜு சரவணன் wrote:
வீட்டு சாப்பாட்டை நல்ல இருக்குன்னு சொல்ல ஒரு அர்ப்பணிப்பு/மனம் வேண்டும். அது உங்களுக்கு நிறைய இருக்கிறது புன்னகைபுன்னகைஅய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
பக்கத்துலயே பயபுள்ள நிக்கும்போது பொய் சொல்றது தப்பில்ல தலைவா (எப்படிதான் உண்மையை கண்டு பிடிக்கிறங்களோ?)
நினைத்தேன்...............அது புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக