புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ள பெருங்காயம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
சமீபத்தில் மளிகை கடை ஒன்றில் நடந்த சம்பவத்தை ,ஈகரை உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.
படித்த அளவுக்கு தற்கால பெண்களுக்கு ( ஆண்களுக்கும் தான்) சமயல் அறை அனுபவம் ஒரு கேள்வி குறியாகவே இருக்கிறது.
கடைக்கு வந்து இருந்த பெண் , 25/26 வயது இருக்கும். கையில் லிஸ்ட் . அதை பார்த்து ,சாமான்களின் பெயரையும் அளவையும் கூறினார். தமிழ்யை சிறிதே ஆங்கில பாணியில் பேசினார். பேசத்தெரியும். எழுத படிக்க தெரியாமல் இருக்கலாம்.மளிகை சாமான்களின் பெயர்கள் தமிழாங்கிலத்தில் (tangilish ) எழுதி இருந்தது
இனி அவர்கள் சம்பாஷணை முறையில்.
கடைக்காரர் (க): ரவை 1 கிலோ, ம் ம்ம்
பெண் : சர்க்கரை 3கிலோ
க:ம்ம்
பெண் : வெள்ள பெருங்காயம் 1கிலோ ---கட்டியா இருக்கனம்
க: வெள்ள பெருங்காயமா? கட்டிப் பெருங்காயம் இருக்கு
பெண்: ம் ம்ம்
க: 'வெள்ள பெருங்காயம்' ன "பால் பெருங்காயமாக" இருக்கும். அது மருந்து கடையில் தான் கிடைக்கும். ஆனாலும் 1 கிலோ அவசியம் இருக்காதே மா......
பெண் :எழுதி இருக்கே.
லிஸ்டில் ஏதோ குழப்பம் இருப்பதை உணர்ந்த அவரது கணவர், (கை குழந்தையை பார்த்து கொண்டு இருந்தவர் ) அருகே வந்து என்ன விஷயம் என்று கேட்டார்.
மனைவி லிஸ்டை காண்பித்து "whats this ? " னு கேட்க ,
கணவன் , கடைக்காரரிடம் , 1 கிலோ வெல்லம் ,பெரிய கட்டியாக இருக்கணும். தூள் எல்லாம் இருக்க கூடாது.
vellam peria katti ya irukkanum உரு மாறி பெருங்காயமாக மாறி .... நல்ல வேளை, அடுத்த சந்ததிக்கும் இருந்து இருக்கும்.
சொல்ல வருவது என்ன என்றால், தற்காலத்தில் , தாயார்மார்கள், தங்கள் பெண்களை சமயல் அறைப்பக்கம் வர விடுவது இல்லையா அல்லது பெண்களே , வேலை செய்து சம்பாதித்தால் போதும் ,என்று இருக்கிறார்களா?
ஒரு வேளை எந்தன் அனுபவம் ,அரிதான ஒன்றாக இருக்கலாம்.
ரமணியன்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எந்த காக்கை இனியவன்? .யினியவன் wrote:நமக்கெல்லாம் சிலை வச்சா "இந்த காக்காய்ங்களுக்கு" கஷ்டமே இருக்காதுராஜு சரவணன் wrote:வீட்டு சாப்பாட்டை நல்ல இருக்குன்னு சொல்ல ஒரு அர்ப்பணிப்பு/மனம் வேண்டும். அது உங்களுக்கு நிறைய இருக்கிறது
.
.
(சிங்க ராஜாவை மறுபடி பாக்கலையா நீங்க )
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உண்மையிலும் உண்மை. புசித்த உணவாக இருந்தாலும் அல்லது பிடித்த பதிவாக இருந்தாலும், ரசிக்கும் விஷயங்களைராஜு சரவணன் wrote:வீட்டு சாப்பாட்டை நல்ல இருக்குன்னு சொல்ல ஒரு அர்ப்பணிப்பு/மனம் வேண்டும். அது உங்களுக்கு நிறைய இருக்கிறதுM.M.SENTHIL wrote:ஆண்களின் சமையலில் காரம் இருக்கும்krishnaamma wrote:ஐயா, நீங்கள் சொன்ன இரண்டுமே நடக்கிறது அதாவது , அம்மாக்களும் பெண்களை சமைக்க விடுவதில்லை, இவாளும் ரொம்ப நல்லாதாச்சு என்று இருந்துடரா அதான் ஆண்கள் கரண்டி எடுத்துடறாளே................
பெண்களின் சமயலில் அதிகாரம் இருக்கும்
(நான் சமைப்பதை நீ உண்ண வேண்டும் என்ற அதிகாரம்)
என்ன செய்யறது, காரம் இருந்தாலும் சாப்பிடற மாதிரி ருசி இருக்கிறதால ஆண்கள் கரண்டி எடுக்க வேண்டிய கட்டாயம்.
(சத்தியமா எங்க வீட்டம்மா சமயல் சூப்பருங்கோ)
பாராட்டுவதற்கு பரந்த மனம் வேண்டும்.
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் ஐயா, பாராட்ட ரொம்ப பெரிய மனசு வேண்டும் உண்மைலும் உண்மை !T.N.Balasubramanian wrote:உண்மையிலும் உண்மை. புசித்த உணவாக இருந்தாலும் அல்லது பிடித்த பதிவாக இருந்தாலும், ரசிக்கும் விஷயங்களைராஜு சரவணன் wrote:வீட்டு சாப்பாட்டை நல்ல இருக்குன்னு சொல்ல ஒரு அர்ப்பணிப்பு/மனம் வேண்டும். அது உங்களுக்கு நிறைய இருக்கிறதுM.M.SENTHIL wrote:ஆண்களின் சமையலில் காரம் இருக்கும்krishnaamma wrote:ஐயா, நீங்கள் சொன்ன இரண்டுமே நடக்கிறது அதாவது , அம்மாக்களும் பெண்களை சமைக்க விடுவதில்லை, இவாளும் ரொம்ப நல்லாதாச்சு என்று இருந்துடரா அதான் ஆண்கள் கரண்டி எடுத்துடறாளே................
பெண்களின் சமயலில் அதிகாரம் இருக்கும்
(நான் சமைப்பதை நீ உண்ண வேண்டும் என்ற அதிகாரம்)
என்ன செய்யறது, காரம் இருந்தாலும் சாப்பிடற மாதிரி ருசி இருக்கிறதால ஆண்கள் கரண்டி எடுக்க வேண்டிய கட்டாயம்.
(சத்தியமா எங்க வீட்டம்மா சமயல் சூப்பருங்கோ)
பாராட்டுவதற்கு பரந்த மனம் வேண்டும்.
ரமணியன்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2