புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 9 Poll_c10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 9 Poll_m10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 9 Poll_c10 
24 Posts - 53%
heezulia

14 Posts - 31%
kavithasankar

1 Post - 2%
prajai

mohamed nizamudeen

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Barushree

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்

78 Posts - 73%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 11:18 am

First topic message reminder :

இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம் புன்னகை

இதில் வழக்கமாக செய்யும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை வாககளும் மற்றும் புதினா சாதம், கொத்துமல்லி சாதம், பூண்டு சாதம் புலவுகள் என பலவும் வரப்போகிறது புன்னகைபொறுத்திருந்து படியுங்கள் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 21, 2017 11:00 am

நெல்லிக்காய் சாதம் !

தேவையானவை:

நெல்லிக்காய் 1/2  கப்
சாதம் 1 கப்
APP 2 - 3 ஸ்பூன்
வறுத்துப்பொடித்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை கொத்துமல்லி கொஞ்சம் 
உப்பு
எண்ணை கொஞ்சம் 

தாளிக்க : 

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
பெருங்காயம் 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன் 

செய்முறை:

வாணலியை அடுப்பில் போட்டு தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
பிறகு துருவி வைத்துள்ள நெல்லிக்காய்யை போடவும்.
உப்பு போடவும், நன்கு கிளறி விடவும்.
பிறகு, APP ,வறுத்துப்பொடித்த வெந்தய பொடி எல்லாம் போட்டு மீண்டும் கிளறவும். 
எல்லாமாக சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஒரு பேசினில் சாதத்தை போட்டு கொஞ்சம் நெய் விட்டு கலக்கவும்.
பிறகு செய்து வைத்துள்ளதை போட்டு நன்கு கலக்கவும்.
அவ்வளவுதான் "நெல்லிக்காய் சாதம்" தயார்.
மணமாக நல்லா இருக்கும்.
இதுவும் மத்யான லஞ்ச் பாக்ஸுக்கு நல்லா இருக்கும்.

குறிப்பு: நெல்லிக்காய்யை  'concentrate' செய்து வைத்துக்கொள்ளலாம். Handy யாக இருக்கும் பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 9 Icon_smile

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 11:50 am

krishnaamma wrote:நெல்லிக்காய் சாதம் !

ஒரு பேசினில் சாதத்தை போட்டு கொஞ்சம் நெய் விட்டு கலக்கவும்.
பிறகு செய்து வைத்துள்ளதை போட்டு நன்கு கலக்கவும்.
அவ்வளவுதான் "நெல்லிக்காய் சாதம்" தயார்.
மணமாக நல்லா இருக்கும்.
இதுவும் மத்யான லஞ்ச் பாக்ஸுக்கு நல்லா இருக்கும்.

குறிப்பு: நெல்லிக்காய்யை  'concentrate' செய்து வைத்துக்கொள்ளலாம். Handy யாக இருக்கும் பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 9 Icon_smile
மேற்கோள் செய்த பதிவு: 1254141
இதற்கு மலை நெல்லி ,அதாவது பெருநெல்லி தானே வேண்டும்.

நெல்லி 'concentrate செய்யும் முறை எப்படி அம்மா
நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 21, 2017 12:07 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:நெல்லிக்காய் சாதம் !

ஒரு பேசினில் சாதத்தை போட்டு கொஞ்சம் நெய் விட்டு கலக்கவும்.
பிறகு செய்து வைத்துள்ளதை போட்டு நன்கு கலக்கவும்.
அவ்வளவுதான் "நெல்லிக்காய் சாதம்" தயார்.
மணமாக நல்லா இருக்கும்.
இதுவும் மத்யான லஞ்ச் பாக்ஸுக்கு நல்லா இருக்கும்.

குறிப்பு: நெல்லிக்காய்யை  'concentrate' செய்து வைத்துக்கொள்ளலாம். Handy யாக இருக்கும் பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 9 Icon_smile
மேற்கோள் செய்த பதிவு: 1254141
இதற்கு மலை நெல்லி ,அதாவது பெருநெல்லி தானே வேண்டும்.

நெல்லி 'concentrate செய்யும் முறை எப்படி அம்மா
நன்றி
மேலே கொடுத்துள்ளேன் ஐயா புன்னகை..........பெரிய நெல்லிக்காய்தான் இங்கு கொடுத்துள்ளது, துருவிக்கொண்டு APP  போட்டு செய்யவேண்டும். அந்த பொடி செய்ய லிங்க் இதோ புன்னகை

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - நெல்லிக்காய் சாதம் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 12:35 pm

குறிப்பு: இந்த பொடி யை கொண்டு திடீர் புளியோதரை , புளி கூட்டு , அரைத்துவிட்ட சாம்பார், கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு , உருளை, வாழை மற்றும் கத்தரிகாய் பொடி போட்ட காய், தக்காளி சாதம் இன்னும் பல dish கள் செய்யலாம்.

APP செய்யும் முறை தெரிந்து கொண்டேன்
நன்றி அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 21, 2017 7:47 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:குறிப்பு: இந்த பொடி யை கொண்டு திடீர் புளியோதரை , புளி கூட்டு , அரைத்துவிட்ட சாம்பார், கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு , உருளை, வாழை மற்றும் கத்தரிகாய் பொடி போட்ட காய், தக்காளி சாதம் இன்னும் பல dish கள் செய்யலாம்.

APP செய்யும் முறை தெரிந்து கொண்டேன்
நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1254163

சூப்பர்....செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் ஐயா....இந்த பொடியை செய்து வைத்துக்கொண்டால் நாம் நிறைய சமையலுக்கு உபயோகப்படுத்தலாம். புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 7:12 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:குறிப்பு: இந்த பொடி யை கொண்டு திடீர் புளியோதரை , புளி கூட்டு , அரைத்துவிட்ட சாம்பார், கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு , உருளை, வாழை மற்றும் கத்தரிகாய் பொடி போட்ட காய், தக்காளி சாதம் இன்னும் பல dish கள் செய்யலாம்.

APP செய்யும் முறை தெரிந்து கொண்டேன்
நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1254163

சூப்பர்....செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் ஐயா....இந்த பொடியை செய்து வைத்துக்கொண்டால் நாம் நிறைய சமையலுக்கு உபயோகப்படுத்தலாம். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1254204
நன்றி
அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 8:34 pm

வெஜிடபிள் பிரியாணி !

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 9 HTcJht4Qdu6BjbQq7npY+0cafb164-7622-48dd-b3fe-6c499a10137d

தேவையானவை :

ஒருபத்து பீன்ஸ் 
ரெண்டு காரட்
ஒரு கை உரித்த பச்சை பட்டாணி 
ரெண்டு வெங்காயம் 
நான்கு பச்சை மிளகாய்
பத்து பல் பூண்டு 
ஒரு டேபிள் ஸ்பூன் துருவிய  இஞ்சி 
நான்கு டீஸ்பூன் நெய் 
இரண்டு  டீஸ்பூன் எண்ணெய்
உப்பு
பிரிஞ்சி இலை ஒன்று 
பாசுமதி அரசி ரெண்டு கப் 
ஒரு டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு 
குங்குமப் பூ பத்து பன்னிரண்டு இழைகள் 

பிரியாணி மசாலா பொடி அரைக்க : 

தனியா 2  டேபிள்  ஸ்பூன் 
பிரிஞ்சி இலை 2 
மிளகாய் வற்றல் 4 
பட்டை  2
கிராம்பு 1 டீ ஸ்பூன் 
சீரகம் 1 டீ ஸ்பூன் 
ஜாதி பத்திரி  2 பூ 
ஜாதிக்காய் சின்னது ஒன்று 
பெரிய ஏலக்காய் இரண்டு மூன்று 
அன்னாசிப்பூ 7 - 8 
ஏலக்காய் 10 - 12 
மிளகு 2 டீ ஸ்பூன் 
சோம்பு 1 டீ ஸ்பூன் 

செய்முறை: 

முதலில் மசாலா பொடிக்கான சாமான்களை ஒவ்வொன்றாக வெறும் வாணலி இல் வறுத்து ஆறவைக்கவும். 
ஆறினதும் பொடிக்கவும்.
பாசுமதி அரிசியை களைந்து வடியப்போடவும்.
வாணலியில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு, பிரிஞ்சி இலையைப்போட்டு தாளித்துக்கொள்ளவும்.
பிறகு, தண்ணீர் வடிந்த அரிசியை போட்டு நன்கு வறுக்கவும்.
அதை குக்கர் பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
அல்லது எலக்டிரிக்கல் குக்கர் பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
மீண்டும் வாணலி இல் ஒரு ஸ்பூன் நெய்விட்டு பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு வதக்கவும்.
பச்சை மிளகாய்,  இஞ்சி பூண்டு மற்றும் வெங்காயத்தை மிக்சி இல் மையாக அரைக்கவும்.
அரைத்த விழுதை காய்கறிமேல் கொட்டி , நன்கு கிளறவும்.
தேவையானால் கொஞ்சம் எண்ணைவிட்டுக்கொள்ளவும்.
இப்பொழுது கொஞ்சம் உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி போட்டு நன்கு கிளறவும்.
அது நன்கு வதங்கியதும், வறுத்து வைத்துள்ள அரிசிமேல் கொட்டவும்.
ஒரு கப்புக்கு இரண்டு கப் என்று தண்ணீர் அளந்து விடவும்.
அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு விடவும்.
ஒரு ஸ்பூன் எண்ணை விடவும். 
நன்கு கலந்து விடவும். 
ருசிபார்த்து உப்பு போட்டுக்கொள்ளவும். 
குக்கர் பாத்திரத்தை குக்கரில் வைத்து ஆன் செய்யவும். 
மூன்று விசில் வந்ததும் அணைத்துவிடவும்.
குங்குமப் பூ வை தண்ணீர் விட்டு வைக்கவும்.
வெந்த பிரியாணியை வெளியே எடுத்ததும் குங்குமப் பூ கரைசலைக் கொட்டி ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.
இதற்கு வெங்காய தயிர் பச்சடி நன்றாக இருக்கும்.
மிகவும் ருசியான பிரியாணி இது பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 9 Icon_smile

நோட்: பெரிய வெங்காயத்திற்கு பதில் சின்ன வெங்காயம் உபயோகிக்கலாம் , அதனால் பிரியாணி இந்த சுவை கூடும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 8:52 pm

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 9 LHUK5HNSJ2yiZVlrVlp1+b6088e1a-2616-4b27-ae9a-9dfe97d13566

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 8:52 pm

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 9 DPy7EJlFTyWNXfdW7HEV+5eb55212-fee3-43db-9653-21e93d534f92

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 9:09 pm

வெஜிடபிள்  பிரியாணி ...அடுக்கடுக்காக சாதமும் மசாலாவும்....புன்னகை

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 9 B5ZlTQDQ0SkIRbEcU4Aq+6c474901-07d4-4bba-9635-998fb71ae601

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக