புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கானல் நீர் போலவே ....
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
யுத்தமிடும் சொற்களும்
முத்தமிடும் உன்விழி அழகில்
சத்தமின்றி மௌனமாய்
சத்தமிட்டு துடிக்கும் இதயம் கூட
நிசப்தமாக நிமிட நேரம் நித்திரையில் ...
நித்தம் நித்தம் பூக்கும் கனவுகளும்
மொத்தமாக பூக்க மறுத்தே
சத்தமின்றி உறங்கும் விழிகளுக்குள்
யுத்தம் செய்ய மறந்தே உறங்கியதோ !!
தினம் நூறு திருவிழாக்கள்
கணநேரம் வந்துபோகும்
வண்ணம் தீட்டிய வானவில் போல
எண்ணங்கள் என்னுள்ளே வண்ணமானது ....
மனம் என்ற ஒன்றே உன்னால்
மட்டுமே மணமானது
மனம் கனமானதும் உன்னால் மட்டுமே ....
என் மனம் மணம் வீச
எண்ணிய உன்மனமோ நான்
எண்ணாத நேரத்தில் மணம் வீச
மனம் உடைந்து போனேன் நான்
கணப்பொழுதில் கரைந்து போனேன்
தினம் காணும் கானல் நீர் போலவே ....
யுத்தமிடும் சொற்களும்
முத்தமிடும் உன்விழி அழகில்
சத்தமின்றி மௌனமாய்
சத்தமிட்டு துடிக்கும் இதயம் கூட
நிசப்தமாக நிமிட நேரம் நித்திரையில் ...
நித்தம் நித்தம் பூக்கும் கனவுகளும்
மொத்தமாக பூக்க மறுத்தே
சத்தமின்றி உறங்கும் விழிகளுக்குள்
யுத்தம் செய்ய மறந்தே உறங்கியதோ !!
தினம் நூறு திருவிழாக்கள்
கணநேரம் வந்துபோகும்
வண்ணம் தீட்டிய வானவில் போல
எண்ணங்கள் என்னுள்ளே வண்ணமானது ....
மனம் என்ற ஒன்றே உன்னால்
மட்டுமே மணமானது
மனம் கனமானதும் உன்னால் மட்டுமே ....
என் மனம் மணம் வீச
எண்ணிய உன்மனமோ நான்
எண்ணாத நேரத்தில் மணம் வீச
மனம் உடைந்து போனேன் நான்
கணப்பொழுதில் கரைந்து போனேன்
தினம் காணும் கானல் நீர் போலவே ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அண்ணான்னு அந்தப் பொண்ணு சொன்ன முக்கியமான வார்த்தயை சொல்ல மறந்துட்டீங்களே!!!செம்மொழியான் பாண்டியன் wrote:அவரோட ஆளுக்கிடத்தான் கவிதையைக் கொடுத்தார் அந்தப்பொண்ணு வாங்கிப்படிச்சுட்டு "கவிதை நல்லா இருக்கே யாரையாவது லவ் பண்ணுறீங்களாண்ணா"-ன்னு கேட்டுச்சாம் அதான் பிரச்சனை
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
என்ன வார்த்தை கேக்க ஆவலா இருக்குயினியவன் wrote:அண்ணான்னு அந்தப் பொண்ணு சொன்ன முக்கியமான வார்த்தயை சொல்ல மறந்துட்டீங்களே!!!செம்மொழியான் பாண்டியன் wrote:அவரோட ஆளுக்கிடத்தான் கவிதையைக் கொடுத்தார் அந்தப்பொண்ணு வாங்கிப்படிச்சுட்டு "கவிதை நல்லா இருக்கே யாரையாவது லவ் பண்ணுறீங்களாண்ணா"-ன்னு கேட்டுச்சாம் அதான் பிரச்சனை
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஆமாம் என்ன என் கூட இருந்த உங்களை அண்ணானு கூப்பிட்டதை தானே சொல்றீங்க ...யினியவன் wrote:அண்ணான்னு அந்தப் பொண்ணு சொன்ன முக்கியமான வார்த்தயை சொல்ல மறந்துட்டீங்களே!!!செம்மொழியான் பாண்டியன் wrote:அவரோட ஆளுக்கிடத்தான் கவிதையைக் கொடுத்தார் அந்தப்பொண்ணு வாங்கிப்படிச்சுட்டு "கவிதை நல்லா இருக்கே யாரையாவது லவ் பண்ணுறீங்களாண்ணா"-ன்னு கேட்டுச்சாம் அதான் பிரச்சனை
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வேற என்ன வார்த்தை அல்வா தான் ...mbalasaravanan wrote:என்ன வார்த்தை கேக்க ஆவலா இருக்குயினியவன் wrote:அண்ணான்னு அந்தப் பொண்ணு சொன்ன முக்கியமான வார்த்தயை சொல்ல மறந்துட்டீங்களே!!!செம்மொழியான் பாண்டியன் wrote:அவரோட ஆளுக்கிடத்தான் கவிதையைக் கொடுத்தார் அந்தப்பொண்ணு வாங்கிப்படிச்சுட்டு "கவிதை நல்லா இருக்கே யாரையாவது லவ் பண்ணுறீங்களாண்ணா"-ன்னு கேட்டுச்சாம் அதான் பிரச்சனை
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
தெரியுமே இப்டி ஏதாவது நடக்கும்னுபூவன் wrote:வேற என்ன வார்த்தை அல்வா தான் ...mbalasaravanan wrote:என்ன வார்த்தை கேக்க ஆவலா இருக்குயினியவன் wrote:அண்ணான்னு அந்தப் பொண்ணு சொன்ன முக்கியமான வார்த்தயை சொல்ல மறந்துட்டீங்களே!!!செம்மொழியான் பாண்டியன் wrote:அவரோட ஆளுக்கிடத்தான் கவிதையைக் கொடுத்தார் அந்தப்பொண்ணு வாங்கிப்படிச்சுட்டு "கவிதை நல்லா இருக்கே யாரையாவது லவ் பண்ணுறீங்களாண்ணா"-ன்னு கேட்டுச்சாம் அதான் பிரச்சனை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்கள தம்பின்னு சொல்றப்ப நான் அண்ணன் தானே!!!பூவன் wrote:ஆமாம் என்ன என் கூட இருந்த உங்களை அண்ணானு கூப்பிட்டதை தானே சொல்றீங்க ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நம்பி வந்த ஆள இப்படி பம்மி பம்மி போக வெச்சுட்டீங்களே உங்க பாசம் என்ன பாசம் போங்க ...யினியவன் wrote:உங்கள தம்பின்னு சொல்றப்ப நான் அண்ணன் தானே!!!பூவன் wrote:ஆமாம் என்ன என் கூட இருந்த உங்களை அண்ணானு கூப்பிட்டதை தானே சொல்றீங்க ...
தல ஏற்கனவே ஒருத்தர் அண்ணா அண்ணானு சொல்லி அம்மாகிட்ட வாங்கிகட்டிக்கிட்டார்....பூவன் உங்கள வம்புதும்புல இழுத்து விட்டுருவாறு.... எல்லாத்தையும் இந்த சரவணன்(என்னை) போல நம்பாதீங்கயினியவன் wrote:உங்கள தம்பின்னு சொல்றப்ப நான் அண்ணன் தானே!!!பூவன் wrote:ஆமாம் என்ன என் கூட இருந்த உங்களை அண்ணானு கூப்பிட்டதை தானே சொல்றீங்க ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பால சரவணனையும் நம்ப முடியலராஜு சரவணன் wrote:தல ஏற்கனவே ஒருத்தர் அண்ணா அண்ணானு சொல்லி அம்மாகிட்ட வாங்கிகட்டிக்கிட்டார்....பூவன் உங்கள வம்புதும்புல இழுத்து விட்டுருவாறு.... எல்லாத்தையும் இந்த சரவணன்(என்னை) போல நம்பாதீங்க
பாவி சரவணன் உங்களையும் நம்ப முடியல
என்ன பண்ணுவது இப்போ?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நம்பி போனாலும் நாங்க வம்போட தானே போவோம்ராஜு சரவணன் wrote:தல ஏற்கனவே ஒருத்தர் அண்ணா அண்ணானு சொல்லி அம்மாகிட்ட வாங்கிகட்டிக்கிட்டார்....பூவன் உங்கள வம்புதும்புல இழுத்து விட்டுருவாறு.... எல்லாத்தையும் இந்த சரவணன்(என்னை) போல நம்பாதீங்கயினியவன் wrote:உங்கள தம்பின்னு சொல்றப்ப நான் அண்ணன் தானே!!!பூவன் wrote:ஆமாம் என்ன என் கூட இருந்த உங்களை அண்ணானு கூப்பிட்டதை தானே சொல்றீங்க ...
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4