புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_c10மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_m10மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_c10 
336 Posts - 79%
heezulia
மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_c10மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_m10மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_c10மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_m10மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_c10மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_m10மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_c10 
8 Posts - 2%
prajai
மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_c10மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_m10மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_c10மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_m10மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_c10மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_m10மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_c10மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_m10மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_c10மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_m10மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_c10மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_m10மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)


   
   

Page 1 of 2 1, 2  Next

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Sep 16, 2013 6:14 pm

வானம் வறண்டிருச்சு,
வம்சம் சரிஞ்சுடுச்சு,
வடக்கு நோக்கி போனவனே
வராம எங்க போன..??

விடியக் காத்திருந்து
விதியோட போராடி
வயித்துல சுமந்த உன்ன
வரப்புல புதைக்கனுமா...???

முழு நிலவும் போயாச்சு
முகம் பார்த்து நாளாச்சு,
முட்டாப் பய மவனே
முகம் காட்டாம போனாயே...??

வெவரம் கெட்ட பய உன்ன
வெளிநாடு அனுப்பி வச்சா
வெவகாரம் ஆகும்முன்னு
வெளங்காம போச்சுதடா..??

கஷ்டகாலம் தீர
கடல் கடந்து போனவனே,
கஷ்டம் இன்னும் தீரலையே
கடலுல கரைஞ்சு போனாயே..???

எவன் கண்ணு வச்சானோ
எமன் கண்ணுல நீ விழுந்த,
எதிர்பாரா நேரத்துல நம்ம
எதிர்காலம் செத்துடுச்சே..??

ராசா உன்ன நினச்சு
ராவெல்லாம் அழுதாச்சு,
கண்ணே உன்ன நினச்சு
கண்ணு பூத்துப் போயாச்சு..!!

ஆக்கி வச்ச சோறு கூட
ஆறித்தான் போகலயே...
எங்கிட்ட சொல்லாம நீ
எமன் கூட போனாயோ..??

உன்ன நினச்சு
உசுரு கிடந்து துடிக்குதுடா,
நான் பெத்த மகனே
நாதியில்லாம போனயடா...???


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 16, 2013 6:17 pm

நல்ல கவிதை நண்பரே ,,,

கண்களில் நீர்  ததும்பவைக்கும்  வரிகள் ...

எவன் கண்ணு வச்சானோ
எமன் கண்ணுல நீ விழுந்த,
எதிர்பாரா நேரத்துல நம்ம
எதிர்காலம் செத்துடுச்சே..??

ராசா உன்ன நினச்சு
ராவெல்லாம் அழுதாச்சு,
கண்ணே உன்ன நினச்சு
கண்ணு பூத்துப் போயாச்சு..!!


Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Sep 16, 2013 6:19 pm

நன்றி தோழா....

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 7:01 pm

கிராமத்து ஒப்பாரி போலவே உள்ளது நண்பரே புன்னகை

ஆனால் இன்று செத்த வீட்டில் அழுவுவது தவறு என்று மனதை கல்லாக்கி வாங்க என்று சொல்லும் கூட்டம் தான் அதிகம். 

எல்லாம் தடம் மாற்றிய சமுகத்தின் அவலம் புன்னகை

விரும்பினேன் புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 7:02 pm

தங்களிடம் ஒரு விண்ணப்பம் .... எதாவது நையாண்டி நக்கல் போன்ற கவிதைகள் தரமுடியுமா புன்னகை

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Sep 17, 2013 9:25 am

நன்றி ராஜு ...

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Sep 17, 2013 9:26 am

முடியும் ராஜு.....ஆனால் எதை பற்றிய நையாண்டி என்று சொல்லுங்கள்...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 9:39 am

இருக்கவே இருக்கு டாஸ்மாக் குடிமகன்கள் குடித்துவிட்டு கூத்தாடும் குத்தாட்டத்தை பத்தி நல்லா குத்தி விடுங்க மனோபுன்னகைபுன்னகை

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Sep 17, 2013 9:40 am

நல்ல கவிதை. 7வருடத்திற்கு முன் என் பாட்டி அழுதது நினைவிற்கு வருகிறது. மனது வலிக்கிறது.



அன்புடன் அமிர்தா

மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Aமகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Mமகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Iமகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Rமகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Tமகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  Hமகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)  A
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Sep 17, 2013 9:41 am

உண்மையான வலிகள் சார்....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக