புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த எதிர்ப்பு திருச்சியில் இருந்து சென்னைக்கு 30 மாணவர்கள் சைக்கிளில் பிரசார பயணம்
Page 1 of 1 •
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த எதிர்ப்பு திருச்சியில் இருந்து சென்னைக்கு 30 மாணவர்கள் சைக்கிளில் பிரசார பயணம்
#1011097இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் இருந்து சென்னைக்கு கல்லூரி மாணவர்கள் 30 பேர் சைக்கிளில் பிரசார பயணம் மேற்கொண்டனர்.
மாணவர்கள் சைக்கிள் பயணம்
இலங்கையில் நடந்த இனப்படுகொலையின்போது, 1½ லட்சம் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான தமிழ் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். இனப்படுகொலை நடந்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது.
காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை, திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 30 பேர் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே இருந்து சென்னைக்கு சைக்கிளில் பிரசார பயணத்தை நேற்று தொடங்கினர். இதில் மலேசியாவை சேர்ந்த கலைமுகிழன், தமிழ்திறன், பாலமுருகன் ஆகிய 3 தமிழ் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
பொதுமக்களிடம் பிரசாரம்
மாணவர்களின் பிரசார பயணத்தின்போது ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலும், பொதுமக்களிடம் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த எதிர்ப்பு தெரிவித்தும், காமன்வெல்த் நாடுகள் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரசாரம் செய்கிறார்கள்.
இந்த பயணம் வருகிற 23–ந் தேதி சென்னையில் முடிகிறது. அப்போது பிரசாரத்துக்காக வாங்கிய சைக்கிள்களை சென்னை முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வழங்குகிறார்கள். மாணவர்களின் பயணத்தை தொடங்கும் முன்பு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கொளத்தூர் மணி ஆகியோர் மாணவர்களின் சைக்கிள் பிரசார பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்து ஒலிநாடாவில் பேசினார்கள்.
ம.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் சேரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பைஸ்அகமது, நாம் தமிழர் கட்சி பிரபு, துரை உள்ளிட்டோர் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே சைக்கிள் பயணம் மேற்கொண்ட மாணவர்களை வழியனுப்பி வைத்தனர்.
நன்றி தினதந்தி
Re: இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த எதிர்ப்பு திருச்சியில் இருந்து சென்னைக்கு 30 மாணவர்கள் சைக்கிளில் பிரசார பயணம்
#1011101கோரிக்கை வெற்றியடைகிறதோ இல்லை , இந்த தமிழ். உணர்வுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
வாழ்த்துக்கள் நண்பர்களே
வாழ்த்துக்கள் நண்பர்களே
Re: இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த எதிர்ப்பு திருச்சியில் இருந்து சென்னைக்கு 30 மாணவர்கள் சைக்கிளில் பிரசார பயணம்
#1011154- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேலும் பலர் அறிய உதவும் பயணம் - வாழ்த்துகள்.
டெக்லஸ் இந்த வாரம் திருச்சி சென்னை பேருந்து செலவு உங்களுக்கு மிச்சம் - நீங்களும் கலந்துகொள்ளுங்கள்.
டெக்லஸ் இந்த வாரம் திருச்சி சென்னை பேருந்து செலவு உங்களுக்கு மிச்சம் - நீங்களும் கலந்துகொள்ளுங்கள்.
Re: இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த எதிர்ப்பு திருச்சியில் இருந்து சென்னைக்கு 30 மாணவர்கள் சைக்கிளில் பிரசார பயணம்
#1011158நான் சைக்கிள் ஓட்டினால். ஒரு பய பஸ் ஓட்ட முடியாது தல. உங்களுக்கு தெரியாததாயினியவன் wrote:மேலும் பலர் அறிய உதவும் பயணம் - வாழ்த்துகள்.
டெக்லஸ் இந்த வாரம் திருச்சி சென்னை பேருந்து செலவு உங்களுக்கு மிச்சம் - நீங்களும் கலந்துகொள்ளுங்கள்.
Re: இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த எதிர்ப்பு திருச்சியில் இருந்து சென்னைக்கு 30 மாணவர்கள் சைக்கிளில் பிரசார பயணம்
#1011167- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீராகாரம் பருகாமல் ஒட்டுங்க
Re: இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த எதிர்ப்பு திருச்சியில் இருந்து சென்னைக்கு 30 மாணவர்கள் சைக்கிளில் பிரசார பயணம்
#1011175பூவனும் நானும் கவிதை பாடினால் பக்ஷே பார்ட்டி பரதேசம் போயிடுவாங்கன்னு சொல்லுறாங்க தல
அப்படியா
அப்படியா
Re: இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த எதிர்ப்பு திருச்சியில் இருந்து சென்னைக்கு 30 மாணவர்கள் சைக்கிளில் பிரசார பயணம்
#1011177- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்படீன்னா உங்கள் கவிதைகளுக்கு தமிழ் சமுதாயத்தின் ஒட்டுமொத்த ஆதரவு கண்டிப்பா உண்டுங்கோ
Re: இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த எதிர்ப்பு திருச்சியில் இருந்து சென்னைக்கு 30 மாணவர்கள் சைக்கிளில் பிரசார பயணம்
#0- Sponsored content
Similar topics
» காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை
» மும்பையில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்த கல்லூரி மாணவி
» ஜி-7 நாடுகள் மாநாட்டை காணொலி மூலம் நடத்த முடிவு
» தமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........
» திருவள்ளுவர் பிரசார பயணம்: ஜனவரி 11-இல் கன்னியாகுமரியில் தொடங்குகிறார் தருண் விஜய்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|