புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். Poll_c10பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். Poll_m10பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி

2 Posts - 6%
heezulia

dhilipdsp

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 14, 2013 8:19 am

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். 1231496_549272918479143_921337275_n
பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். ஆனால், மோடியை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ய, நேற்று நடந்த, பா.ஜ., பார்லிமென்ட் போர்டு கூட்டத்தை, கட்சியின் மூத்த தலைவரான, அத்வானி புறக்கணித்தார்.

அடுத்த ஏழு மாதங்களில் நடைபெறவுள்ள, லோக்சபா தேர்தலுக்கான, பிரதமர் பதவி வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக, பா.ஜ., கட்சிக்குள், சமீபத்திய சில மாதங்களாக, குழப்பம் இருந்து வந்தது. பின், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, தேர்வு செய்து விட்டாலும், அதை அதிகாரபூர்வமாக அறிவிக்க முடியாமல், அந்தக் கட்சி தலைமை திணறியது. கட்சியின் மூத்த தலைவரான, அத்வானியின் சம்மதம் கிடைக்காததே இதற்கு காரணம். அதனால், அத்வானியை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகள், கடந்த சில நாட்களாக, தீவிரமாக நடைபெற்றன. கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்தவர்களும், அத்வானியுடன் பேசியும், அவர் மசியவில்லை.இதையடுத்து, அத்வானியை தவிர்த்து விட்டு, பிரதமர் பதவி வேட்பாளராக, மோடியை அறிவிக்க, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் தயாரானார். இந்த விவகாரத்தால், பா.ஜ.,வில், எப்போதும் இல்லாத வகையில், உச்சகட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டது.மோடியை பிரதமர் வேட்பாளராக்கும் முயற்சிக்கு, அத்வானியோடு சேர்ந்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும், ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கடைசியில், அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டு, மோடியை ஆதரிக்க சம்மதித்தனர். அதனால், அத்வானி முற்றிலும் ஓரங்கட்டப்பட்டார்.

இதையடுத்து, பா.ஜ.,வில், முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும் அமைப்பான, அந்தக் கட்சியின், பார்லிமென்ட் போர்டு கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகத்தில், நேற்று மாலை, 5:30 மணிக்கு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே, சுஷ்மா சுவராஜ் வந்து விட்டார். மத்திய பிரதேசத்தில், ஒரு நிகழ்ச்சியை முடித்து விட்டு, முரளி மனோகர் ஜோஷியும் நேராக கூட்டத்திற்கு வந்தார்.முன்னதாக மதியம், 2:00 மணிக்கு, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களான, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அகாலிதளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரை, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் தொடர்பு கொண்டு, நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளது குறித்து தெரிவித்து விட்டார்.

அத்துடன், கடைசி நேரத்தில், அத்வானியின் மனதை மாற்றும்முயற்சியாக, கட்சியின் மூத்த தலைவர்களான, அனந்த குமாரும், நிதின் கட்காரியும், அவரை சந்தித்துப் பேசினர். அதிலும், சுமுக முடிவு ஏற்படவில்லை.இதையடுத்து, நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய, ராஜ்நாத் சிங், அத்வானியை சமாதானப்படுத்த முடியவில்லை என்றும், அவர் இல்லாமலேயே, பார்லிமென்ட் போர்டு கூட்டத்தை நடத்தி, நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் போவதாக தெரிவித்தார். நேற்றைய பார்லிமென்ட் போர்டு கூட்டத்தில், தன் பெயர் தேர்ந்தெடுக்கப்பட இருந்ததால், அதில் கலந்து கொள்ளும் திட்டத்தில், முதலில், மோடி இல்லை. ஆனால், கடைசியில் தன் திட்டத்தைமாற்றி, உடனடியாக, குஜராத்திலிருந்து டில்லிக்கு வந்தார்.

அத்வானியை சந்தித்து, சமாதானப்படுத்துவார் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜ்நாத் சிங் வீட்டிற்குச் சென்றார். இதன் பின், அனைவரும் பார்லிமென்ட் போர்டு கூட்டத்தில் பங்கேற்றனர்.

தன் பிடிவாதத்தை, தளர்த்தி, எப்படியும் தன் முடிவை மாற்றி, கூட்டத்திற்கு அத்வானி வருவார் என, கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், தன் வீட்டிலிருந்து, கடைசி வரை, அத்வானி கிளம்பவில்லை.இதனால், அத்வானி இல்லாமலேயே, பார்லிமென்ட் போர்டு கூட்டம் நடந்து, அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். இந்த அறிவிப்பை அடுத்து, பா.ஜ., அலுவலகத்தில் கூடியிருந்த, ஆயிரக்கணக்கான தொண்டர்கள், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்; பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பா.ஜ., தலைமை அலுவலகம் இருந்த பகுதியே, திருவிழா கோலம் பூண்டு, பரபரப்பாக காணப்பட்டது.

"சாதாரண தொண்டன் நான்' :

பா.ஜ., பார்லிமென்டரி போர்டு கூட்டம் முடிந்ததும், அனைவரும் ஒரே மேடையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், ""2014ம் ஆண்டுக்கான பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்,'' என்றார். பின், மோடிக்கு, அனைவரும் பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து, நரேந்திர மோடி பேசியதாவது: நான் ஒரு சாதாரண தொண்டனே. இருப்பினும், என் மீது மிகப்பெரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களால் வளர்க்கப்பட்டது, பா.ஜ., கட்சி. எனவே, அவர்களின் ஆசீர்வாதம், எனக்கு எப்போதும் உண்டு.நாடு, சோதனைகளை சந்தித்த வண்ணம் உள்ளது. இதை மாற்ற, நாடு முழுவதும் உள்ள மக்களின் ஆதரவைப் பெறுவோம். ஊழலை ஒழிப்பதும், வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதுமே, முக்கிய பணிகளாகஇருக்கும். என் தேர்வை ஏற்றுக் கொண்ட, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் உட்பட, அனைவருக்கும் நன்றி. ஊடகங்கள் வாயிலாகவே சாதாரண மக்களின் பிரச்னைகளை அறிய முடியும் என்பதால், எனக்கு உங்களின் ஆதரவும் தேவை.இவ்வாறு மோடி பேசினார்.பின், அத்வானியின் வீட்டிற்கு, அவரிடம் ஆசி வாங்க புறப்பட்டுச் சென்றார்.

ராஜ்நாத் சிங்கிற்கு அத்வானி கடிதம்:

பா.ஜ., பார்லிமென்ட் போர்டு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அத்வானி, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு நேற்று எழுதியுள்ள கடிதம்:இன்று (நேற்று) மதியம், நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து, பார்லிமென்ட் போர்டு கூட்டம் பற்றி தெரிவித்தீர்கள். அப்போது, உங்களின் செயல்பாடுகள் குறித்து, நான் கொண்டுள்ள வேதனை மற்றும் அதிருப்தி பற்றி தெரிவித்தேன்.

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 14, 2013 8:22 am

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். MODI_1583463g

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 14, 2013 8:23 am

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். NARENDRA_MODI_1_1583428g

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 14, 2013 8:23 am

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். NARENDRA_MODI_11_1583427g

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 14, 2013 8:24 am

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். NARENDRA_MODI_4_1583431g

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 14, 2013 8:24 am

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். NARENDRA_MODI_5_1583434g

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 14, 2013 8:24 am

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். NARENDRA_MODI_7_1583436g

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 14, 2013 8:24 am

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். NARENDRA_MODI_8_1583437g

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 14, 2013 8:25 am

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். NARENDRA_MODI_9_1583438g

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 14, 2013 8:25 am

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். MODI_1_1583465g

பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக