புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் குடிநீர் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது 22 நகரங்கள்
Page 1 of 1 •
![இந்தியாவில் குடிநீர் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது 22 நகரங்கள் 1236239_548554711884297_1616306063_n](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn2/p480x480/1236239_548554711884297_1616306063_n.jpg)
புதுடில்லி : இந்தியாவில் உள்ள 32 முக்கிய பெரும் நகரங்களில் இன்று 22 நகரங்களுக்கு அன்றாட தண்ணீர் தேவை பற்றாக்குறை இருக்கிறது. இந்திய அரசுக்கு இப்பிரச்சினை வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பிரச்சினையாகும்.இதில் மிகவும் மோசமான பாதிப்பு உள்ளான நகரம் ஜாம்ஷெட்பூர் ஆகும்.ஏறக்குறைய இங்கு மக்களுக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கின்ற தண்ணீர் அளவையும் கணக்கிட்டு பார்த்தால் 70 சதவீத பற்றாக்குறை இருந்து வருகிறது.கான்பூர், அசான்சோல், தன்பாத், மீரட், பரிதாபாத், விசாகபட்டினம், மதுரை மற்றும் ஐதராபாத் ஆகிய முக்கிய நகரங்களில் கடுமையான பற்றாக்குறை உள்ள நகரங்களாக உள்ளன. இதில் 30 சதவீத தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லை.
உதாரணமாக, டில்லியின் தேவை 4,158 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை என்றால் 3,156 மில்லியன் லிட்டர் தான் அளிக்கப்படுகிறது. அதாவது 40 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாக அரசு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.இன்னொரு புள்ளி விபரம் என்ன சொல்கிறது என்றால் பெரும்பாலான நகரங்களுக்கு போதுமான தண்ணீர் உள்ளதாகவும் தண்ணீரை பொறியாளர்கள் சரியானபடி பராமரிக்காத காரணத்தினால் இப்பிரச்சினை ஏற்படுவதாக சொல்கிறது அப்புள்ளி விபரம்.
இது குறித்து குடிநீர் வள மோலாண்மை அதிகாரி திலிப் பவுஷ்தர் கூறுகையில், மற்ற பெரிய நகரங்களுடன் ஒப்பிடுகையில் மும்பையில் நல்ல மழை பெய்கிறது.இதில் சிறிது தான் விவசாயத்திற்கு பயன்படுகிறது.தண்ணீர் பற்றாக்குறையை இந்நகரம் மழை நீர் சேகரிப்பு செய்யாமல் தண்ணீர் வீணாகிறது. இதை சரியாக செய்தால் தண்ணீர் பற்றாக்குறையை குறைக்கலாம் என்றார்.மேலும் ஜாம்ஜெட்பூர், தன்பாத் மற்றும் கான்பூரில் அதிகரிக்கும் மக்கள் தொகை பெருக்கம் தண்ணீர் தேவையை அதிகரிக்கிறது.
எடுத்துக்காட்டாக குர்கானில் பெரிய அளவிலான குடீநீர் கால்வாய்கள் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 15-20 வருடங்களுக்கு பிறகு கட்டப்பட்டது.குடிநீர் ஆதாரமாக தண்ணீ்ர் தேவையை பூர்த்தி செய்கிறது.மொத்தத்தில் இந்தியாவில் தினசரி தண்ணீரை முறையாக பயன்படுத்தினால் 90 சதவீத தேவையை பூர்த்தி செய்யலாம். தண்ணீ்ரை வீணாக்காமல் வழங்கினாலே பற்றாக்குறையை தவிர்க்கலாம்.உதாரணமாக கொச்சியில் தினசரி குடிநீர் தேவை 247 மில்லியன் லிட்டர். ஆனால் அங்கு 250 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.இதே போல் தண்ணீரின் தேவையை விட குடீநீர்அதிகமாக 10 நகரங்களில் வழங்கப்படுகிறது. இதில் நாக்பூர் முதலிடம் வகிக்கிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியாவில் குடிநீர் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது 22 நகரங்கள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அதான் தமிழ் நாட்ல தெருவுக்கு தெரு தண்ணி கிடைக்குதே அப்புறம் என் தண்ணி பஞ்சத்துல நம்ம ஊர் பெயர் போடுறாங்க ,அரசு செம்மையா செயல் பட்டு எல்லா இடங்களிலும் தண்ணி கிடைக்க ஏற்பாடு பண்ணிருக்கு
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
சும்மாவா சொன்னார்கள் அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகத்தான் இருக்குமென்று
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Similar topics
» இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியல்: 3 நகரங்கள் டெல்லியை பின்னுக்கு தள்ளின
» அதிக மாசுடைய உலகின் 20 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 15 நகரங்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» இந்தியாவில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினரின் விசா காலம் மே 3-ந் தேதி வரை நீட்டிப்பு
» உலகின் மாசுமிக்க நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள்
» ஈவ்டீசிங் பிரச்சினையில் பிளஸ்-2 மாணவி கொலை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|