புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்தியாவில் குடிநீர் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது 22 நகரங்கள் Poll_c10 இந்தியாவில் குடிநீர் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது 22 நகரங்கள் Poll_m10 இந்தியாவில் குடிநீர் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது 22 நகரங்கள் Poll_c10 
19 Posts - 50%
heezulia

15 Posts - 39%
T.N.Balasubramanian

2 Posts - 5%
Guna.D

1 Post - 3%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இந்தியாவில் குடிநீர் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது 22 நகரங்கள் Poll_c10 இந்தியாவில் குடிநீர் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது 22 நகரங்கள் Poll_m10 இந்தியாவில் குடிநீர் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது 22 நகரங்கள் Poll_c10 
217 Posts - 49%

161 Posts - 37%
mohamed nizamudeen
 இந்தியாவில் குடிநீர் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது 22 நகரங்கள் Poll_c10 இந்தியாவில் குடிநீர் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது 22 நகரங்கள் Poll_m10 இந்தியாவில் குடிநீர் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது 22 நகரங்கள் Poll_c10 
17 Posts - 4%

10 Posts - 2%
prajai

சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் குடிநீர் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது 22 நகரங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 12, 2013 6:06 pm

 இந்தியாவில் குடிநீர் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது 22 நகரங்கள் 1236239_548554711884297_1616306063_n

புதுடில்லி : இந்த‌ியாவில் உள்ள 32 முக்கிய பெரும் நகரங்களில் இன்று 22 ‌நகரங்களுக்கு அன்றாட தண்ணீர் தேவை பற்றாக்குறை இருக்கிறது. இந்திய அரசுக்கு இப்பிரச்சினை வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பிரச்சினையாகும்.இதில் மிகவும் மோசமான பாதிப்பு உள்ளான நகரம் ஜாம்ஷெட்பூர் ஆகும்.ஏறக்குறைய இங்கு மக்களுக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கின்ற தண்ணீர் அளவையும் கணக்கிட்டு பார்த்தால் 70 சதவீத பற்றாக்குறை இருந்து வருகிறது.கான்பூர், அசான்சோல், தன்பாத், மீரட், பரிதாபாத், விசாகபட்டினம், மதுரை மற்றும் ஐதராபாத் ஆகிய முக்கிய நகரங்களில் கடுமையான பற்றாக்குறை உள்ள நகரங்களாக உள்ளன. இதில் 30 சதவீத தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லை.

உதாரணமாக, டில்லியின் தேவை 4,158 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை என்றால் 3,156 மில்லியன் லிட்டர் தான் அளிக்கப்படுகிறது. அதாவது 40 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாக அரசு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.இன்னொரு புள்ளி விபரம் என்ன சொல்கிறது என்றால் பெரும்பாலான நகரங்‌களுக்கு போதுமான தண்ணீர் உள்ளதாகவும் தண்ணீரை பொறியாளர்கள் சரியானபடி பராமரிக்காத காரணத்தினால் இப்பிரச்சினை ஏற்படுவதாக சொல்கிறது அப்புள்ளி விபரம்.

இது குறித்து குடிநீர் வள மோலாண்மை அதிகாரி திலிப் ‌பவுஷ்தர் கூறுகையில், மற்ற பெரிய நகரங்களுடன் ஒப்பிடுகையில் மு‌ம்பையில் நல்ல மழை பெய்கிறது.இதில் சிறிது தான் விவசாயத்திற்கு பயன்‌படுகிறது.தண்ணீர் பற்றாக்குறையை இந்நகரம் மழை நீர் சேகரிப்பு செய்யாமல் தண்ணீர் வீணாகிறது. இதை சரியாக செய்தால் தண்ணீர் பற்றாக்குறையை குறைக்கலாம் என்றார்.மேலும் ஜாம்ஜெட்பூர், தன்பாத் மற்றும் கான்பூரில் அதிகரிக்கும் மக்கள் தொகை பெருக்கம் தண்ணீர் தேவையை அதிகரிக்கிறது.

எடுத்துக்காட்டாக குர்கானில் பெரிய அளவிலான ‌குடீநீர் கால்வாய்கள் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 15-20 வருடங்களுக்கு பிறகு கட்டப்பட்டது.குடிநீர் ஆதாரமாக தண்ணீ்ர் தேவையை பூர்த்தி செய்கிறது.மொத்தத்தில் இந்தியாவில் தினசரி தண்ணீரை முறையாக பயன்படுத்தினால் 90 சதவீத தேவையை பூர்த்தி செய்யலாம். தண்ணீ்ரை வீணாக்காமல் வழங்கினாலே பற்றாக்குறையை தவிர்க்கலாம்.உதாரணமாக கொச்சியில் தினசரி குடிநீர் தேவை 247 மில்லியன் லிட்டர். ஆனால் அங்கு 250 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.இதே போல் தண்ணீரின் தேவையை விட குடீநீர்அதிகமாக 10 நகரங்களில் வழங்கப்படுகிறது. இதில் நாக்பூர் முதலிடம் வகிக்கிறது.

 இந்தியாவில் குடிநீர் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது 22 நகரங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 12, 2013 6:53 pm

அதான் தமிழ் நாட்ல தெருவுக்கு தெரு தண்ணி கிடைக்குதே அப்புறம் என் தண்ணி பஞ்சத்துல நம்ம ஊர் பெயர் போடுறாங்க ,அரசு செம்மையா செயல் பட்டு எல்லா இடங்களிலும் தண்ணி கிடைக்க ஏற்பாடு பண்ணிருக்கு

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 13, 2013 8:21 am

சும்மாவா சொன்னார்கள் அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகத்தான் இருக்குமென்று

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக