புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Poll_c10உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Poll_m10உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Poll_c10 
92 Posts - 74%
heezulia

15 Posts - 12%
mohamed nizamudeen
உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Poll_c10உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Poll_m10உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Poll_c10உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Poll_m10உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Poll_c10 
3 Posts - 2%
prajai

கண்ணன்

2 Posts - 2%
Anthony raj

gayathrichokkalingam

mruthun

1 Post - 1%
kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 08, 2013 12:53 pm

உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு 1176369_546586242081144_630289836_n

லக்னோ: உ . பி., மாநிலத்தில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 -ஐ தொட்டது, மேலும் கலவரம் பரவாமல் தடுக்க முஷாபர் மாவட்டம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசாரால் கட்டுப்படுத்த முடியாமல் போனது அகிலேஷ் அரசின் சட்டம் ஒழுங்கு குறித்து மேலும் விமர்சனத்திற்குள்ளாகி யிருக்கிறது.

உ . பி.,யில் கடந்த முறை நடந்த தேர்தலில் முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தது. கடந்த மாயாவதி ஆட்சியில் இங்கு சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனது. இதனை மேம்படுத்தும் கவனத்தில் எனது முதல் பணியாக இருக்கும் என முதல்வராக பொறுப்பேற்ற அகிலேஷ் யாதவ் முதல் பேட்டியில் தெரிவித்திருந்தார். இன்று ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டை கடந்து நிற்கிறது. ஆனால் இங்கு சமீபத்திய மோதல்கள் பெருகியே வருகிறது. கடந்த சில மாதங்களாக கொலைகள் பெருகி வருகின்றன. குறிப்பாக ஒரு போலீஸ் எஸ். பி., ஒருவர் கொலை செய்யபப்பட்டார். இதில் ஆளும் கட்சியினரே தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் ஆங்காங்கே மோதல்கள், கலவரம் வெடித்து வருகிறது.

முஷாபர் நகரில் நேற்று இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இதில் டி . வி., பத்திரிகையாளர் உள்பட இது வரை இரு தரப்பிலும் மொத்தம் 11 பேர் பலியாகி இருக்கின்றனர். இன்னும பதட்டம் நீடிப்பதால் ராணுவம் வரவழைக்கப்பட்டது. 38 துணை ராணுவ படையினர் உள்பட மொத்தம் ஆயிரம் பேர் மீரட்டில் இருந்து கலவர பகுதிக்கு அனுப்பி வைக்ககப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன் ? முஷாபர்நகரை பொறுத்த வரை கவால் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக இரு தரப்பினர் இடையே மோதல்கள் மற்றும் கொலைகள் நடந்துள்ளன. மேலும் இங்கு அமைதியை குலைக்கும் விதமாக பேசிய அரசியல் தலைவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பகுதியில் எதிர்கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒரு எம்.பி., மற்றும் 2 எம். எல்.ஏ.,க்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒரு பா.ஜ., எம். எல்.ஏ.,வும் உண்டு.

இந்த பகுதியை பொறுத்தவரை இரு தரப்பினர் மோதிக்கொண்டதை அடுத்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அகிலேஷ் அரசு தவறி விட்டது என இப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர் .

இதனை ஆரம்ப கட்டத்திலேயே கவனத்தில் எடுத்து ஒரு சமரச பேச்சு நடத்தி கலவரத்தை வளர்க்க விடாமல் பார்த்து கொண்டிருக்கலாம். ஆனால் அகிலேஷ் அரசு பாதிக்கப்பட்டோருக்கு தற்போது நிவாரணம் அறிவித்து மக்களை சரிப்படுத்த முயற்சிக்கிறது என உள்ளூர் கட்சி பிரமுகர் ஒருவர் கூறினார்.

தினமலர்

உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 08, 2013 12:56 pm

உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 08, 2013 12:56 pm

நான் தமிழ்நாட்டில் மட்டும் தான் சாதிகள் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தேன் , அங்குமா சாதிகலவரங்கள் நடக்குது அதிர்ச்சி அதிர்ச்சி 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 08, 2013 12:58 pm

ராஜா wrote:நான் தமிழ்நாட்டில் மட்டும் தான் சாதிகள் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தேன் , அங்குமா சாதிகலவரங்கள் நடக்குது அதிர்ச்சி அதிர்ச்சி 
1970-களில் தமிழகம் எப்படி இருந்ததோ அவ்வாறு இன்றும் உ.பி உள்ளது!

உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 08, 2013 6:14 pm

உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு 1886252

கலவரத்தில் இதுவரை பலி எண்ணிக்கை 14 ஆகியுள்ளது!

உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 09, 2013 6:35 am

ராஜா wrote:நான் தமிழ்நாட்டில் மட்டும் தான் சாதிகள் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தேன் , அங்குமா சாதிகலவரங்கள் நடக்குது அதிர்ச்சி அதிர்ச்சி 
அங்கேயும் அரசியல்வாதி இருக்காங்கல்ல
அப்புறம் அதுவும் இருந்தாத்தானே நியாயம்?

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 09, 2013 4:52 pm

உத்தர்பிரதேசத்தில் இந்து முஸ்லீம் சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட கலவரம் மற்ற இடங்களுக்கும் பரவும் அபாயம்.

உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு 1233396_205303956306026_497494677_n

உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 09, 2013 4:55 pm

இந்திய ஊடகங்கள் இரு சாதியினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை என்று மட்டுமே கூறுகிறது, ஆனால் வெளிநாட்டு ஊடகங்கள் இந்து முஸ்லிம் பிரச்சனை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

இங்கு பாருங்கள்

http://www.scotsman.com/news/world/india-violent-clashes-between-hindus-and-muslims-1-3082145

http://www.scmp.com/news/asia/article/1306414/indian-troops-deployed-quell-hindu-muslim-riots-following-killings-uttar

http://online.wsj.com/article/SB10001424127887323864604579062890582208088.html

உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக