புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு
Page 1 of 1 •
மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு
#961892தைவான் நாட்டு மீனவரான ஹங் ஷி செங், கடந்த வாரம் தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இரு நாடுகளுமே தங்களின் எல்லைக் கோட்டிற்குள் நடந்த சம்பவம் என்று கூறினாலும், தைவான் அரசு மன்னிப்பு கேட்க மூன்று நாட்கள் கெடு விதித்திருந்தது.
மூன்று நாட்கள் காலக்கெடுவின் கடைசி நாளான இன்று, தைவான் அரசிடம் பிலிப்பைன்ஸ் தூதர் அந்தோனியோ பசிலியோ மன்னிப்புக் கோரியுள்ளார். மேலும், இறந்த மீனவரின் குடும்பத்திற்கு பிலிப்பைன்ஸ் அரசு தகுந்த இழப்பீட்டுத் தொகை வழங்குவதாகவும், இரு நாடுகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவித்தார்.
ஆயினும், இந்த மன்னிப்பு மேலிடத்திலிருந்து முறையாக வரவில்லை என்றும், இதில் நேர்மை இல்லை என்றும் கருதிய தைவான் அதிபர் மா இங் ஜியோ, தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இதன் விளைவாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தைவான் நாட்டுத் தூதரைத் திரும்ப அழைத்துள்ளார். மேலும், பிலிப்பைன்சிலிருந்து தைவானுக்கு பணிக்கு வருபவர்களையும் தைவான் அரசு நிறுத்தி வைத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், பிலிப்பைன்ஸ் நாட்டுத் தூதரை அந்நாட்டிற்குத் திரும்பிச் சென்று, இந்த வழக்கினை சரிவர நடத்த ஒத்துழைக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளதாக அதிபரின் தகவல் பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மீனவர் கொல்லப்பட்டதற்கு முறைப்படி மன்னிப்பு கோருவதற்காக, பிலிப்பைன்ஸ் அதிபர் தனது பிரதிநிதி ஒருவரை தைவானுக்கு அனுப்பியிருக்கிறார்.
-maalaimalar

Re: மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு
#961896ராஜா wrote:தம் குடிமக்கள் மீது நாடு எவ்வளவு அன்பு வைத்துள்ளது என்பதற்கு தைவான் உதாரணம்.
நம்ம மேல இந்தியா எந்த அளவிற்கு அன்பு வைத்துள்ளது என்பதை இதை வைத்து அளக்கலாம்.
Re: மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு
#961902இதுக்கு மேல பேசினோம் என்றால் இந்திய இறையாண்மைக்கு எதிரா பேசினோம் என்று சொல்லுவார்கள்.ராஜு சரவணன் wrote:நம்ம மேல இந்தியா எந்த அளவிற்கு அன்பு வைத்துள்ளது என்பதை இதை வைத்து அளக்கலாம்.ராஜா wrote:தம் குடிமக்கள் மீது நாடு எவ்வளவு அன்பு வைத்துள்ளது என்பதற்கு தைவான் உதாரணம்.
Re: மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு
#962112- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இந்தியாவும் இருக்கிறதே
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)

![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு
#962177தமிழர் நலன் மீது நடுவன்அரசு எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது என்பதற்கு இது உதாரணம் ..
கர்நாடக தேர்தலில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது மனதிற்கு மிக கஷ்டமாக இருந்தது
கர்நாடக தேர்தலில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது மனதிற்கு மிக கஷ்டமாக இருந்தது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு
#962183- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பாலாஜி wrote:தமிழர் நலன் மீது நடுவன்அரசு எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது என்பதற்கு இது உதாரணம் ..
கர்நாடக தேர்தலில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது மனதிற்கு மிக கஷ்டமாக இருந்தது
அவர்களின் சூழ்நிலை அது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு
#0- Sponsored content
Similar topics
» மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம்
» உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு
» ராமநாதபுரத்தில் சர்வதேச மீனவர் சந்தை: அரசு அனுமதிக்கு காத்திருப்பு
» வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றது
» தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்களுக்காக இணையதளம்- தமிழக அரசு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|