புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_m10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10 
21 Posts - 66%
heezulia
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_m10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_m10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10 
63 Posts - 64%
heezulia
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_m10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_m10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_m10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red)


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Sep 09, 2013 9:42 am

கடவுளைக் கூவி விற்கிறான்
கூறுகெட்ட மனிதன்,
எடையிட்டு ஏலமிடுகிறான்
ஏட்டறிவைத் தொலைத்தவன்,
கையால் செய்த ஒன்றை
கண்ணிட்டு கடவுள் என்கிறான்..!!

உள்ளங்கையில் உருவான ஒன்று
உன்னதம் பெறுமெனில்
இவ்வுலகம் படைக்க
இறைவன் தேவையில்லை..!!

படைத்தல் தொழிலை இறைவனுடன்
பகிர்ந்து கொண்டான் மனிதன்..!!
ஆண்டவனை இவன் படைத்து
ஆனந்த ஆட்டமாடி
வீதியில் கூச்சல் போட்டு
விற்றுத் தீர்க்கிறான்
உலகத்தின் முதலாளியை..!!

தூணிலும் துரும்பிலும்
இருக்கத் தெரிந்த இறைவன்,
சிரம் மட்டும் தந்துவிட்டு
சிந்தனை தர மறந்துவிட்டான்..!!

எல்லாம் சொன்ன இறைவன்
நம்பிக்கை வேறு,
மூட நம்பிக்கை வேறு
என்பதை சொல்ல மறுத்துவிட்டான்..!!

கல்லை மட்டும் பார்த்தால்
கடவுள் தெரியாதது உண்மையே,
அரைகுறை ஆன்மிகம் பார்ப்பவனே
அதனுள் அறிவியல் பார்..!!

இயற்கையைப் படைத்த
இறைவனை வைத்தே
இயற்கையை அழிக்கும்
இழிவு செயல்கள் இங்கே தான்..!!

கடவுளை உன் நிலையெண்ணி
கள்ளமின்றி சிரிப்பேன்..!!
மனிதனை உருவாக்கியதாய்
மதம் கொள்ளாதே,
உன்னை அவன் உருவாக்கி
கழுத்தில் கயிறிட்டு
கடலில் இறக்கி
கதை முடிக்கப் பார்க்கிறான்..!!

இனியாவது இறைவனே
திருந்தி விடு,
இவர்களை படைப்பதில் கொஞ்சம்
திருத்தி விடு...!!!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 09, 2013 9:49 am

கவிதை மிக மிக அருமை நண்பா! ஆனால் கடவுள் ஏழை எளியவர்களுக்கு ஒரு நாள் வயற்று பசி போக்குவதற்காக மண்ணாக ஆசி கடலுக்குள் போகிறார் என்று வைத்துக்கொள்வோமே? இதுவும் இறைவனின் திருவிளையாடல்களில் ஒன்று தான்.

உண்மையில் இறைவன் எந்த வடிவில் இருக்கிறான் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் நாலுபேர் வயிறு நிறைய நாம் பணம் கொடுத்து வாங்கும் கடவுள் எவ்வளவோ உன்னதமானவர்.

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Sep 09, 2013 9:51 am

இறைவன் உண்மையே.....மூடநம்பிக்கைகள் தவறு என்பதையே நான் காருதுகிறேன்....நன்றி தோழா....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 09, 2013 9:59 am

Mano Red wrote:இறைவன் உண்மையே.....மூடநம்பிக்கைகள் தவறு என்பதையே நான் காருதுகிறேன்....நன்றி தோழா....
அதீத மூடநம்பிக்கை தவறு தான் தம்பி. ஆனால் சில வழிபாடு முறைகள் மற்றும் திருவிழாக்களில் பலரின் வாழ்வும் வருமானமும் அடங்கியிருக்கும். அவர்கள் எளியவர்கள் என்பதால் தான் அப்படி சொன்னேன். வாழ்க்கை ஜனரஞ்சகமாக இருப்பதற்காகவே இவைகள் படைக்கப்பட்டன என்று நினைக்கிறேன். ஒன்றுமில்லா வாழ்க்கை வெற்று வாழ்க்கை.

தண்ணீரில் லென்சு வச்சி பார்த்து தண்ணீர் குடித்தால் ஒருநாளைக்கு கூட நம்மால் உயிர் வாழ முடியாது.

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Sep 09, 2013 10:01 am

நீங்கள் சொல்வதும் சரியே....ஆனால் அதிக விளைவுகளும் இவைகளால் மட்டுமே...

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 09, 2013 12:08 pm

எது எப்படியோ கவிதை நல்லாருக்கு நன்றி நண்பா



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Sep 09, 2013 4:47 pm

நன்றி நண்பா.....

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 09, 2013 5:09 pm

மனிதனின் முதல் தொழில்
மண்பாண்டம் எனும் மகத்தான தொழில்


பாத்திரம் என்றாலே மண்பாண்டம் எனும் 
சூத்திரம் கொண்டது அக்காலம்


பாத்திரம் என்றால் உலோகம் என்று 
மாத்திகொண்டது இக்காலம்


உடலுக்கு நன்மை செய்யும் 
இத்தொழிலை நம்பி இருப்போர் ஏராளம் 

இதுபோன்ற தினங்களில் அவர்கள் 
வாழ்கையில் ஒளியேற்ற வேண்டும் தாராளம்.

கடவுள் தன்னை தானே பிட்டுக்காக விற்றுகொண்டவர் தானே நண்பா புன்னகை

உங்கள் கவிதை நன்று புன்னகை
வாழ்துக்கள் புன்னகை

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Sep 09, 2013 5:12 pm

நன்றி தோழா...!!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக