புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்ட்டியில் 'தண்ணி' அடித்த பின் சோகம் : 14 மாதமாக 'விக்கலில்' தவிக்கும் மனிதர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
லண்டன்: ஒரு நாள் அல்ல.. 2 நாள் அல்ல.. 14 மாதமாக விடாத விக்கலால் ஒருவர் அவஸ்தை பட்டு வருகிறார். அயர்லாந்தில் வசித்து வருபவர் டேனியல் கிளவின் (37). கடந்த ஜூலை 2012ம் தேதி மது பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். நண்பர்களுடன் ஆட்டம் பாட்டம் என எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்தது. பார்ட்டியில் வழங்கப்பட்ட பீர் மற்றும் ஸ்பிரிட்டை கலந்து விதவிதமாக மது குடித்தார் டேனியல். அதன் பிறகுதான் டேனியலுக்கு வந்தது சோதனை.
பார்ட்டியில் திடீரென விக்கல் ஏற்பட்டது. அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. நேரம் செல்ல செல்ல விக்கல் அதிகரித்தது. 7 நொடிக்கு ஒரு முறை விக்கல் தொடர்ந்து வந்தது. இதனால் பீதி அடைந்தார் டேனியல். விக்கல் தொடர்ந்து வந்ததால், மூச்சு விடவும் முடியவில்லை. பிரச்னை பெரிதானதால் பார்ட்டியில் இருந்து ஆஸ்பத்திரிக்கு ஓட்டம் பிடித்தார். பரிசோதனை செய்த டாக்டர் வழக்கம் போல் மருந்து, மாத்திரை கொடுத்து அனுப்பினார்.
அதன்பின் விக்கல் நின்று விடும் என்று நினைத்தார் டேனியல். ஆனால் நிற்காமல் தொடர்ந்தது. மீண்டும் 7 நொடிக்கு ஒரு முறை விக்கல். மூச்சு விட முடியவில்லை, சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை. மனிதர் படாத பாடு படுகிறார். ஜாம்பவான் டாக்டர்களை எல்லாம் பார்த்து விட்டார். 'இது சின்க்ரோனஸ் டயாப்ராக்மாடிக் ஃப்ளட்டர்' என்று வாயில் நுழையாத நோய் பெயரை சொல்லி அனுப்பி விட்டனர்.
விக்கல் நீடிப்பதால் மனைவியின் தூக்கம் பாதிக்காமல் இருக்க வேறு அறையில்தான் இரவை கழிக்கிறார் டேனியல். எண்டோஸ்கோபி, சி.டி ஸ்கேன் என எத்தனை பரிசோதனை இருக்கிறதோ... அத்தனையும் பார்த்தாகி விட்டது. தீர்வுதான் கிடைக்கவில்லை. உணவு முறையிலும் மாற்றம் செய்து பார்த்தார்கள். மன உளைச்சல் காரணமாக இருக்கலாம் என மனநல சிகிச்சையும் அளித்தனர்.
இவருக்கு வயிற்றையும் மார்பையும் பிரிக்கும் தசையிலும் பாதிப்பு உள்ளது. தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். கடந்த 14 மாதமாக விக்கலில் தவித்து வருகிறார் மனிதர். இதுவரை 53 லட்சத்துக்கு மேற்பட்ட முறை டேனியலுக்கு விக்கல் வந்திருக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த எண்ணிக்கை கூடி கொண்டே செல்கிறது.
நன்றி-தினகரன்

- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
சரியான சிக்கலில் மாட்டிக்கொண்டார்ன்னு சொல்லுங்க !!!
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
தண்ணி தொண்டைக்கு பத்தலன விக்கல் வருமுன்னு சொல்லுவாங்க தல
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நல்ல வேளை 14 மாதம் முன்பு குடித்த அதே சரக்கு அப்படினா கொஞ்சம் கஷ்டம் தான்ராஜா wrote:
மீண்டும் அதே இடத்தில் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து அதில் இவரை மது குடிக்க வைத்து பிறகு வாந்தி எடுக்க வைத்தால் சரியாயிடும்.
இவர் நம்ம தமிழ் படமெல்லாம் பார்த்திருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன்.
போடாங் கோ.... போடாங் கோ .... என்ற பாடலை கேட்க வைத்தால் ஒருவேளை விக்கல் போய்விடுமோ
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அதுக்கு தற்கொலை பன்னிக்கலாம்ராஜா wrote:தலைவா படத்தின் ஒரிஜினல் DVD யை போட்டு பார்க்க சொல்லுங்க உடனே நின்னுடும் .... (என்னன்னு கேட்க கூடாது)ராஜு சரவணன் wrote:போடாங் கோ.... போடாங் கோ .... என்ற பாடலை கேட்க வைத்தால் ஒருவேளை விக்கல் போய்விடுமோ
பூவன் wrote:அதுக்கு தற்கொலை பன்னிக்கலாம்ராஜா wrote:தலைவா படத்தின் ஒரிஜினல் DVD யை போட்டு பார்க்க சொல்லுங்க உடனே நின்னுடும் .... (என்னன்னு கேட்க கூடாது)ராஜு சரவணன் wrote:போடாங் கோ.... போடாங் கோ .... என்ற பாடலை கேட்க வைத்தால் ஒருவேளை விக்கல் போய்விடுமோ
அவர்களுக்கு பெயர் தான் விஜய் ரசிகர்கள்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நல்ல பெயர் நல்லா விளங்கினால் சரிராஜு சரவணன் wrote:பூவன் wrote:அதுக்கு தற்கொலை பன்னிக்கலாம்ராஜா wrote:தலைவா படத்தின் ஒரிஜினல் DVD யை போட்டு பார்க்க சொல்லுங்க உடனே நின்னுடும் .... (என்னன்னு கேட்க கூடாது)ராஜு சரவணன் wrote:போடாங் கோ.... போடாங் கோ .... என்ற பாடலை கேட்க வைத்தால் ஒருவேளை விக்கல் போய்விடுமோ
அவர்களுக்கு பெயர் தான் விஜய் ரசிகர்கள்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!
» ஸ்கூல் பெஞ்சை தூக்கிச் சென்று விற்று 'தண்ணி' அடித்த மாணவர்கள்!
» திருவண்ணாமலையில் 12வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
» மெக்சிகோ மாணவர் பார்ட்டியில் துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2