புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_m10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10 
24 Posts - 53%
heezulia
உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_m10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10 
14 Posts - 31%
prajai
உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_m10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_m10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_m10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_m10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10 
1 Post - 2%
Barushree
உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_m10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10 
1 Post - 2%
nahoor
உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_m10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_m10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_m10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10 
78 Posts - 73%
heezulia
உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_m10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_m10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10 
4 Posts - 4%
prajai
உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_m10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_m10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_m10உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி!

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 03, 2013 2:19 pm

இரண்டு இறக்கைகள் கொண்ட சிறிய பறக்கும் ஊர்தி ஒன்று உங்கள் வீட்டிற்குப் பால் போடவும்,கொரியர் கொடுக்கவும் வந்தால் எப்படியிருக்கும்?

இன்னும் பெயரிடப்படாத அந்த ஊர்தி, UAV (Unmanned Aerial Vehicle) என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களால் எளிதில் செல்ல முடியாத சந்து பொந்துகளிலும் இவை பறந்து செல்லும் திறன் உடையவை.

இந்த UAV கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பத்தில் உளவு பார்க்கவும் தகவல்களைச் சேகரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. பார்ப்பதற்கு ஹெலிகாப்டர்களின் சிறு வடிவம் போலக் காணப்படும் இந்த உளவு ஊர்திகள், தற்போது பல்வேறு தேவைகளுக்கும் பயன்படும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த டீல் குரூப் எனும் வானியல் ஆராய்ச்சி மையம், வான்வெளித் துறையில் 11.6 பில்லியன்கள் செலவிடும் பெரும் துறையாக இது இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

நம் நாட்டிலும் இலகுரக UAVக்கள் ராணுவம்,கடற்படை,விமானம் என்று முப்படைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அண்மையில் கூட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஜெகன்நாதர் கோயில் வருகையின்போது இவ்வகை ஊர்தி ஒன்று ரகசிய கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இது மட்டுமில்லாமல், காசிரங்கா தேசிய வனவிலங்குப் பூங்காவில் மிருகங்களைப் பாதுகாக்கவும் இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தேசியப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் (DRDO), தேசிய வான்வெளி ஆய்வுக்கூடங்கள், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் லிமிடெட் (HAL) போன்ற அரசுத்துறை நிறுவனங்
கள்தான் UAV உளவு ஊர்திகளை உருவாக்கி வந்தன. தற்போது தனியார் நிறுவனங்களும் இந்த சிறிய ரக ஊர்திகளைத் தயாரித்து வருகின்றன.
மும்பை நிறுவனமான ஐடியா போர்ஜ், நெத்ரா எனும் குறைந்த எடையுள்ள UAVயை உருவாக்கியுள்ளது. இதன் எடை 1.5 கிலோகிராம் மட்டுமே. இதன் மீது பொருத்தப்பட்ட கேமரா உதவியுடன் கண்காணிப்பின் போது குறிப்பிட்ட பகுதியை மட்டும் Zoom செய்து பார்க்க முடியும். மேலும் அது காட்டும் படக்காட்சியையும் கணினியின் உதவியுடன் நேரலையாகப் பார்க்க முடியும்.

300 மீட்டர் உயரத்தில் 2 முதல் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு நெத்ரா பறக்கும் திறனுடையது. HAL நிறுவனம், இதை வடிவமைக்கும் மற்றும் மேம்படுத்தி சந்தைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.UAVக்களில் பல ரகங்கள் உள்ளன.

HALE ரக UAV 30 முதல் 30,000 அடி உயரத்திற்கு மேலேயும் –MALE எனும் ரகம் 20 முதல் 30,000 அடி தொலைவிலும் பறக்கும் திறனுடையவை. மைக்ரோ ரக UAVக்கள் எளிதில் ஒருவராலேயே தூக்கிச்செல்லக் கூடியது. மினிரக UAV உள்ளங்கையில் அடக்கிவிடக்கூடிய அளவு மிகவும் சிறியது. அமெரிக்க விமானப்படை தற்போது UAV ரக ஊர்திகளை இயக்கும் பயிற்சியை விமானிகளுக்கு அளித்து வருகிறது.

விரைவில் இந்த வகை உளவு ஊர்திகள் உங்கள் வீட்டுக் கதவையும் தட்டலாம்...‘சார் கொரியர்’ என்று!

ரஞ்சித் வைத்தியலிங்கம் - நன்றி - புதிய தலைமுறை

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Sep 03, 2013 2:24 pm

நல்ல பதிவு
இதனை நானே பொம்மை ஹெலிகாப்டர் வைத்து
அலைபேசியிலேயே சோதித்திருக்கிறேன்
நாட்டிற்கு பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சி

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 03, 2013 2:57 pm

அதையும் ஒரு கை பார்ப்போமே

உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Mஉங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Uஉங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Tஉங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Hஉங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Uஉங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Mஉங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Oஉங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Hஉங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Aஉங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Mஉங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Eஉங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Sep 03, 2013 7:58 pm

மும்பை நிறுவனமான ஐடியா போர்ஜ், நெத்ரா எனும் குறைந்த எடையுள்ள UAVயை உருவாக்கியுள்ளது. இதன் எடை 1.5 கிலோகிராம் மட்டுமே. இதன் மீது பொருத்தப்பட்ட கேமரா உதவியுடன் கண்காணிப்பின் போது குறிப்பிட்ட பகுதியை மட்டும் Zoom செய்து பார்க்க முடியும். மேலும் அது காட்டும் படக்காட்சியையும் கணினியின் உதவியுடன் நேரலையாகப் பார்க்க முடியும்.
இதை தயாரித்தது இந்தியாவின் DRDO வும் ஐடியா போர்ஜ் இரண்டும் இணைந்து செய்தது இது 3 idiots படத்தில் உள்ள UAV போல செய்ய பட்டுள்ளது ..உத்ரகாண்ட் பேரழிவின் போது ராணுவம் செல்ல முடியாத இடங்களில் சென்று படம் எடுக்க மிகவும் உதவியது

உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Dsc03178jg

HALE ரக UAV 30 முதல் 30,000 அடி உயரத்திற்கு மேலேயும் –MALE எனும் ரகம் 20 முதல் 30,000 அடி தொலைவிலும் பறக்கும் திறனுடையவை
தவறு

HALE ரக UAV இது சுமார் 30000 அடி உயரத்திற்கு மேலே சுமார் 24 மணி நேரம் பறக்கக் கூடியது

இது அமெரிக்காவின் Global Hawk UAV சுமார் 3 நாட்கள் தொடர்ந்து பறக்கக்கூடியது

உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! RQ-4_RIAT2009_1946_800

MALE எனும் ரகம் 20 முதல் 30,000 அடி உயரத்தில் அதிக பட்சமாக 3 மணி நேரம் தொடர்ந்து பறக்கும்

இஸ்ரேல் நாட்டின் MALE ரக UAV

உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Mahatz

. மினிரக UAV உள்ளங்கையில் அடக்கிவிடக்கூடிய அளவு மிகவும் சிறியது.
இதை NANO ரக UAV என்று சொல்லுவார்கள் ..உலகிலேயே அமெரிக்காவும் இஸ்ரேலிடமும் மட்டும் தான் இவ்வகை UAV உள்ளது

உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Black-Hornet-Nano-letjelica-stigla-u-Afganistan_VIDIClanakNaslovna

இது சிறிய குழுக்களால் பயன்படுத்தப்படும் UAV ..அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் இதை அதிகம் பயன் படுத்துகிறது

உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! AIR_UAV_Skylark-I_Launch_and_Controller_lg

அமெரிக்க விமானப்படை தற்போது UAV ரக ஊர்திகளை இயக்கும் பயிற்சியை விமானிகளுக்கு அளித்து வருகிறது.
இது சண்டை போடும் UAV யின் விமானிகள் ..விமானம் வானில் சண்டை இடும் இவர்கள் ஒரு அறையில் இருந்து அதை இயக்கலாம் ..அமெரிக்காவிடம் மட்டுமே இவ்வகை தொழில்நுட்பம் உள்ளது ..மற்ற நாடுகள் இதை அடைய எப்படியும் ஒரு 20 அண்டுகளுக்கு மேல் ஆகலாம்
உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Article-0-19C6C902000005DC-202_964x589

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 03, 2013 11:47 pm

சஜீவ் அண்ணா உங்களின் ஒவ்வொரு விளக்கமும் அருமை

உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Mஉங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Uஉங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Tஉங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Hஉங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Uஉங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Mஉங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Oஉங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Hஉங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Aஉங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Mஉங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Eஉங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 04, 2013 12:43 am

அருமை! சஞ்ஜீவ் அவர்களின் விளக்கம் கலக்கல்!

உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 04, 2013 1:46 am

சிவா wrote:அருமை! சஞ்ஜீவ் அவர்களின் விளக்கம் கலக்கல்!
பாஸ் நாம சத்தமில்லாம வாங்குறது எல்லாம் தெரிஞ்சா வெளில தல காட்ட முடியாதே புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 04, 2013 6:28 am

யினியவன் wrote:
சிவா wrote:அருமை! சஞ்ஜீவ் அவர்களின் விளக்கம் கலக்கல்!
பாஸ் நாம சத்தமில்லாம வாங்குறது எல்லாம் தெரிஞ்சா வெளில தல காட்ட முடியாதே புன்னகை
 
எதை பாஸ் புன்னகை

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Sep 04, 2013 8:30 am

Muthumohamed wrote:சஜீவ் அண்ணா உங்களின் ஒவ்வொரு விளக்கமும் அருமை
சிவா wrote:அருமை! சஞ்ஜீவ் அவர்களின் விளக்கம் கலக்கல்!

நன்றி நண்பர்களே

உங்கள் வீட்டிற்கும் வரலாம் உளவு ஊர்தி! Respect

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 04, 2013 11:05 am

படங்களுடன் விளக்கம் மிக அருமை சஜீவ் நன்றி 

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக