புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Poll_c10சிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Poll_m10சிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Poll_c10 
48 Posts - 43%
heezulia

46 Posts - 41%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Poll_c10சிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Poll_m10சிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Poll_c10 
414 Posts - 49%

282 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,,

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Sep 03, 2013 4:39 pm

சிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Rdaa

சிரியா மீது பெரிய அளவில் பரந்துபட்ட இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிடுகிறார் என்று வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களையே அமெரிக்கா மேற்கொள்ளும் என்று வெளிப்படையாக கூறப்பட்டது.

இந்த விஷயம் தொடர்பில், அமெரிக்க இராணுவப் படைகளின் துணைத் தலைவர் ஜெனரல் ஜாக் கீன் குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசியுள்ளார்.

கடும் எச்சரிக்கை
கடந்த திங்கட்கிழமையன்று அதிபரின் வெள்ளை மாளிகையில் இது குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
சிரியா மீதான தாக்குதலுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தால், அதிபர் அஸதின் இராணுவத்துக்கு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு சேதங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனது தனிப்பட்ட உறுதிமொழியை அளித்திருந்தார் என ஜெனரல் கீன் பிபிசியிடம் தெரிவித்தார்.
சிரியாவின் கிளர்ச்சிக் குழுவினருக்கான தங்களது ஆதரவை அதிகரிக்கவும் ஒரு திட்டம் உள்ளதாக ஜெனரல் கீன் மேலும் கூறினார்.
பி‌பி‌சி தமிழ்  ,,,

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 03, 2013 5:48 pm

போரை தவிர்ப்பது நல்லது

சிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Mசிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Uசிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Tசிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Hசிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Uசிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Mசிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Oசிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Hசிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Aசிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Mசிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Eசிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 03, 2013 6:30 pm

Muthumohamed wrote:போரை தவிர்ப்பது நல்லது
யாருக்கு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 03, 2013 6:56 pm

ராஜா wrote:
Muthumohamed wrote:போரை தவிர்ப்பது நல்லது
யாருக்கு
 அனைவருக்கும் நல்லது தானே

சிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Mசிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Uசிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Tசிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Hசிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Uசிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Mசிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Oசிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Hசிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Aசிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Mசிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, Eசிரிய இராணுவத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க அமெரிக்கா உறுதி,,, D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Sep 03, 2013 7:27 pm

போர் தான் ஒரே தீர்வாக இருக்க முடியும்

இல்லையெனில் அந்த அசாத் நம் கண்முன்பே இன்னொரு பெரிய இன அழிப்பை செய்து விடுவான்

ஏற்கனவே அவன் சுமார் ஒன்றரை லட்சம் மக்களை கொன்று விட்டான்

இனிமேலும் உலகம் இதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 04, 2013 6:54 am

இனஅழிப்பு செய்தவனை தண்டிப்பு சரிதான். இலங்கை பல லட்சம் பேரை கொன்று இனவழிப்பு செய்து விட்டு ஓய்யாரமாய் உக்காந்திருக்கும் பக்சே குழுவை என்ன செய்ய போகிறது இந்த அமெரிக்கா. 

இந்தியாவே சும்மா இருக்கும் போது அமெரிக்காவை சாடுவது தவறுதான். இருந்தாலும் இலங்கை விசயத்தில் அமெரிக்காவின் போக்கு உண்மையில் வருத்தமளிக்கிறது.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Sep 04, 2013 8:53 am

இலங்கை விஷயத்தில் பல நாடுகளின் இரட்டை வேடத்தை நம் கண்ணால் பார்த்தோம்

இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டு வர பல ஐரோப்பிய நாடுகள் முயற்சி செய்த போது அதை சீனாவும் ரஷ்யாவும் veto மூலம் ஐக்கிய நாடுகள் அவையில் தடை செய்து விட்டது ..மேலும் இலங்கையின் அருகில் உள்ள பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவே செயல் பட்டன

எனவே ஐக்கிய நாடுகள் அவையில் எந்த ஒரு தீர்மானமும் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றபடவில்லை

எதுவாக இருந்தாலும் ராஜ பக்சே செய்த இன அழிப்பை யாரும் எளிதில் மறந்து விட மாட்டார்கள்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 04, 2013 11:04 am

விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது , இங்கு(கத்தாரில்) பள்ளிகள் திறப்பதை தள்ளி போடலாமா என அரசாங்கம் ஆலோசித்து வருவதாக கேள்விப்பட்டேன்.
என்ன ஆகபோகுதுன்னு தெரியவில்லை சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக