புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_m10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10 
46 Posts - 48%
heezulia
எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_m10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10 
44 Posts - 46%
ஜாஹீதாபானு
எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_m10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_m10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_m10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_m10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_m10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_m10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_m10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_m10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10 
17 Posts - 2%
prajai
எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_m10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_m10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_m10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Guna.D
எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_m10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_m10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_m10எனது 33 வது திருமண நாள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது 33 வது திருமண நாள்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Aug 28, 2013 9:28 pm

First topic message reminder :

உறவுகள் அனைவருக்கும் வணக்கம். இன்று எனது திருமண நாள். முப்பத்திமூன்று வருடங்கள் கடந்துவிட்டது! நேற்று நடந்தது போலவே உள்ளது. திருமணம் முடிந்ததும் ஸ்டுடியோவுக்குச் சென்று எடுக்கப்பட்ட படம்தான் முதலில் உள்ளது. பின்பு தேனிலவுக்கு ஜம்மு காஸ்மீர் மாநிலம் சென்றோம். அங்கு குப்வாரா என்ற நகரத்தில் ஒரு ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டதுதான் இரண்டாம் படம்.  ஒரு தங்கும் விடுதியில் இருந்து எடுக்கப்பட்டதே முன்றாம் படம். தில்லியில் இருந்து பதேபூர் சிக்ரியில் எடுத்ததே நான்காம் படம்.பழைய நினைவுகளின் ஒரு உதாரணமாக இதைப் பதிவு செய்கின்றேன். நன்றி.

எனது 33 வது திருமண நாள்  - Page 3 Bhba

எனது 33 வது திருமண நாள்  - Page 3 Ix4m

எனது 33 வது திருமண நாள்  - Page 3 Mmss

எனது 33 வது திருமண நாள்  - Page 3 M53e

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Aug 31, 2013 9:55 am

பூவன் wrote:இனிய  திருமணநாள்  நல்வாழ்த்துகள்  ஐயா  ....
கருப்பு  வெள்ளை  படம்  மிக  அருமை  ஐயா ..சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
குறிப்பாக இரண்டாம் படம் மிக மிக அருமை ரசித்தேன் ...சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
மிகவும் நன்றி பூவன் ....அந்த இரண்டாவது படம் நாங்கள் காஷ்மீரில் மிகப்பெரிய உலர் நீர்த்தேக்கத்தை பார்க்க செல்லும்போது குப்வாரா என்ற நகரத்தில் சாப்பாட்டுக்காக நின்றோம். அப்போது உணவகத்திற்கு எதிரே ஒரு போட்டோ ஸ்டுடியோ இருந்தது. சரி வா நாம் போய் ஒரு போட்டோ பிடிக்கலாம் என்று கூட்டிப்போனேன். அங்கு காஸ்மீரிகளின் பாரம்பரிய உடை தொங்கிக்கொண்டு இருந்தது. அதைப்போட்டுக் கொண்டு படம் பிடிக்கலாம் என்று முடிவுசெய்தோம். அதன்படி ஒரு பத்து நிமிடம் அந்த உடைகளை அணிந்திருந்தோம். என்னைவிட என் மனைவிதான் மிகவும் சிரமப்பட்டாள். காரணம் அந்த உடைகள் அவ்வளவு அழுக்காக இருந்ததுதான். அதை கழட்டிய பின்புதான் நிம்மதியாக மூச்சு விட்டோம். பின்பு இருபது நாட்கள் கழித்து தபாலில் படம் வந்து சேர்ந்தது புன்னகை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Aug 31, 2013 10:25 am

.அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் .அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 
கருப்பு வெள்ளைப் படக்காலத்துக் கதாநாயகன் கதாநயகி போல............... இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் தயாளன் சார்
.அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் .அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Aug 31, 2013 8:34 pm

அசுரன் wrote:மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா

நோய்நொடியில்லாமல் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
மிகவும் நன்றி அசுரன் எனது 33 வது திருமண நாள்  - Page 3 1571444738 

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 01, 2013 11:18 pm

சிவா wrote:இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் அண்ணா!
மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் என்றும் நிலைத்திருக்கட்டும்!
மிகவும் நன்றி சிவா எனது 33 வது திருமண நாள்  - Page 3 1571444738 

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Sep 02, 2013 10:23 am

நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள் ஐயா!
தாமதமான வாழ்த்த்க்களுக்கு மன்னிக்கவும்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 02, 2013 11:35 am

யினியவன் wrote:வாழ்த்துகள் அய்யா.
பாரதிராஜா பட ஹீரோ மாதிரி இருக்கீங்க அய்யா புன்னகை
மிகவும் நன்றி தம்பி யினியவன்....எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் " பன்றிக்குட்டியும் பருவத்துக்கு பத்துப்பணம் பொறும்" என்று. அவ்வளவுதான் தம்பி, வேறொன்றுமில்லை மகிழ்ச்சி எனது 33 வது திருமண நாள்  - Page 3 1571444738 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 02, 2013 11:41 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
யினியவன் wrote:வாழ்த்துகள் அய்யா.
பாரதிராஜா பட ஹீரோ மாதிரி இருக்கீங்க அய்யா புன்னகை
மிகவும் நன்றி தம்பி யினியவன்....எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் " பன்றிக்குட்டியும் பருவத்துக்கு பத்துப்பணம் பொறும்" என்று. அவ்வளவுதான் தம்பி, வேறொன்றுமில்லை மகிழ்ச்சி எனது 33 வது திருமண நாள்  - Page 3 1571444738 
சோகம்சோகம் அப்படி சொல்லாதிங்கண்ணா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 14, 2013 8:24 pm

சரவணன் wrote:ஓ திருமணம் ஆகி 33 நாட்கள் ஆகிறதா....வாழ்துகள்~! பாடகன் 
அடடே...என்ன ஒரு அருமையான விளக்கம் போங்கள் சரவணன்....நன்றி எனது 33 வது திருமண நாள்  - Page 3 1571444738 

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Sep 14, 2013 8:47 pm

மலரும் நினைவுகள் அருமை சார். உங்கள் திருமண நாளில் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Sep 15, 2013 6:22 am

திருமண நாள் வாழ்த்துக்கள் அய்யா (தாமதத்திற்கு மன்னிக்கவும்)
இந்தப் புகைப்படம் எனக்கு முன்பே பிறந்திருக்கிறது ஆச்சரியத்துடன் ரசித்தேன்
உங்களின் அனுபவத்திற்க்கு தலைவணங்குகிறேன் அய்யா

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக