புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது 33 வது திருமண நாள்  Poll_c10எனது 33 வது திருமண நாள்  Poll_m10எனது 33 வது திருமண நாள்  Poll_c10 
15 Posts - 71%
heezulia
எனது 33 வது திருமண நாள்  Poll_c10எனது 33 வது திருமண நாள்  Poll_m10எனது 33 வது திருமண நாள்  Poll_c10 
3 Posts - 14%
Barushree
எனது 33 வது திருமண நாள்  Poll_c10எனது 33 வது திருமண நாள்  Poll_m10எனது 33 வது திருமண நாள்  Poll_c10 
1 Post - 5%
kavithasankar
எனது 33 வது திருமண நாள்  Poll_c10எனது 33 வது திருமண நாள்  Poll_m10எனது 33 வது திருமண நாள்  Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
எனது 33 வது திருமண நாள்  Poll_c10எனது 33 வது திருமண நாள்  Poll_m10எனது 33 வது திருமண நாள்  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது 33 வது திருமண நாள்  Poll_c10எனது 33 வது திருமண நாள்  Poll_m10எனது 33 வது திருமண நாள்  Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
எனது 33 வது திருமண நாள்  Poll_c10எனது 33 வது திருமண நாள்  Poll_m10எனது 33 வது திருமண நாள்  Poll_c10 
4 Posts - 5%
heezulia
எனது 33 வது திருமண நாள்  Poll_c10எனது 33 வது திருமண நாள்  Poll_m10எனது 33 வது திருமண நாள்  Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
எனது 33 வது திருமண நாள்  Poll_c10எனது 33 வது திருமண நாள்  Poll_m10எனது 33 வது திருமண நாள்  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
எனது 33 வது திருமண நாள்  Poll_c10எனது 33 வது திருமண நாள்  Poll_m10எனது 33 வது திருமண நாள்  Poll_c10 
2 Posts - 2%
prajai
எனது 33 வது திருமண நாள்  Poll_c10எனது 33 வது திருமண நாள்  Poll_m10எனது 33 வது திருமண நாள்  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
எனது 33 வது திருமண நாள்  Poll_c10எனது 33 வது திருமண நாள்  Poll_m10எனது 33 வது திருமண நாள்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
எனது 33 வது திருமண நாள்  Poll_c10எனது 33 வது திருமண நாள்  Poll_m10எனது 33 வது திருமண நாள்  Poll_c10 
1 Post - 1%
Barushree
எனது 33 வது திருமண நாள்  Poll_c10எனது 33 வது திருமண நாள்  Poll_m10எனது 33 வது திருமண நாள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது 33 வது திருமண நாள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Aug 28, 2013 9:28 pm

உறவுகள் அனைவருக்கும் வணக்கம். இன்று எனது திருமண நாள். முப்பத்திமூன்று வருடங்கள் கடந்துவிட்டது! நேற்று நடந்தது போலவே உள்ளது. திருமணம் முடிந்ததும் ஸ்டுடியோவுக்குச் சென்று எடுக்கப்பட்ட படம்தான் முதலில் உள்ளது. பின்பு தேனிலவுக்கு ஜம்மு காஸ்மீர் மாநிலம் சென்றோம். அங்கு குப்வாரா என்ற நகரத்தில் ஒரு ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டதுதான் இரண்டாம் படம்.  ஒரு தங்கும் விடுதியில் இருந்து எடுக்கப்பட்டதே முன்றாம் படம். தில்லியில் இருந்து பதேபூர் சிக்ரியில் எடுத்ததே நான்காம் படம்.பழைய நினைவுகளின் ஒரு உதாரணமாக இதைப் பதிவு செய்கின்றேன். நன்றி.

எனது 33 வது திருமண நாள்  Bhba

எனது 33 வது திருமண நாள்  Ix4m

எனது 33 வது திருமண நாள்  Mmss

எனது 33 வது திருமண நாள்  M53e

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Aug 28, 2013 9:37 pm

இனிய  திருமணநாள்  நல்வாழ்த்துகள்  ஐயா  ....

கருப்பு  வெள்ளை  படம்  மிக  அருமை  ஐயா ..சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

குறிப்பாக இரண்டாம் படம் மிக மிக அருமை ரசித்தேன் ...சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 28, 2013 9:58 pm

மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா

நோய்நொடியில்லாமல் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 28, 2013 10:27 pm

இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் அண்ணா!
மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் என்றும் நிலைத்திருக்கட்டும்!



எனது 33 வது திருமண நாள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 28, 2013 11:39 pm

வாழ்த்துகள் அய்யா.

பாரதிராஜா பட ஹீரோ மாதிரி இருக்கீங்க அய்யா புன்னகை




சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Aug 29, 2013 12:44 am

ஓ திருமணம் ஆகி 33 நாட்கள் ஆகிறதா....வாழ்துகள்~! பாடகன் 



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Aug 29, 2013 7:01 am

இனிய திருமண நாள் வாழ்த்துகள் ஐயாஅன்பு மலர் 



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Aug 29, 2013 7:25 am

திருமண தின வாழ்துக்கள் அய்யா புன்னகை

படங்கள் அருமை புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 29, 2013 7:26 am

வாழ்த்துக்கள் பல. மெல்மேலும் இன்பமும் இன்பமான புரிதல்களும் தொடர வாழ்த்துக்கள்.அன்பு மலர் அன்பு மலர் 

ரமணியன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Aug 29, 2013 9:32 am

இனிய திருமண நாள் நல்வாழ்துக்கள் அய்யா

திருமண புகைப்படங்களும் அருமையாக இருக்கிறது




எனது 33 வது திருமண நாள்  Mஎனது 33 வது திருமண நாள்  Uஎனது 33 வது திருமண நாள்  Tஎனது 33 வது திருமண நாள்  Hஎனது 33 வது திருமண நாள்  Uஎனது 33 வது திருமண நாள்  Mஎனது 33 வது திருமண நாள்  Oஎனது 33 வது திருமண நாள்  Hஎனது 33 வது திருமண நாள்  Aஎனது 33 வது திருமண நாள்  Mஎனது 33 வது திருமண நாள்  Eஎனது 33 வது திருமண நாள்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக